மலேசியாவில் எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச இடம்னு பார்த்தீங்கன்னா அது நீர் நிலைகள் மற்றும் வனங்கள் நிறைந்த பகுதிகள்தான்.
அதனாலே, குறிப்பிட்டு இந்த இடம்தான் அப்படின்னு ஓரிடத்தை மட்டும் சொல்ல முடியலே. கோச்சிக்காதீங்க!
மத்தப்படி, நான் தமிழ்நாடு வந்ததில்லை. வாய்ப்பு அமைந்தால் கண்டிப்பாய் வரலாம்...