அத்தியாயம் 44
மதியம் நடந்த கலவரத்தில் நிழலிகாவிற்கு டின்னரும் இறங்கவில்லை தூக்கமும் வரவில்லை.
விரனோ ஜிம் போய் விடியற்காலை வீடு திரும்பினான். இரண்டு வாரங்களுக்கு பிறகு மீண்டும் மது வாடை கொண்டான்.
வந்தவன் நித்திரைக் கொள்ளது கிடந்த காரிகையை அவன் வசமாக்கினான். வஞ்சியவளோ அசையாது அவன் இயங்க வெறுமனே...
அத்தியாயம் 38
இரவாகியும் உண்மை அறியாமல் விசாகா வீடு திரும்பிட நள்ளிரவு ஒன்று.
முதல் படத்தை வெற்றிகரமாக பார்த்து முடித்த ஜோடிகள் இருவரும் அடுத்த படத்தையும் பார்த்திட ஆரம்பித்திருந்தனர்.
கொரிக்கவும் குடிக்கவும் இன்ஸ்டண்டாக அறையின் பிரிஜுக்குள் என்ன இருந்ததோ அதை கொண்டே இரவை தாண்டிய சப்பரை...