அத்தியாயம் 22
அவசர கல்யாணம்தான். ஆனால், விருப்பமில்லா விவாகமெல்லாம் ஒன்றுமில்லை. காரியக்காரர்களே இருவரும். அதுவே நிஜம்.
கோபம்தான் விரனுக்கு இல்லையென்றிட முடியாது. சின்ன டிக்கியின் துடுக்குத்தனமும் அவசர புத்தியும் ஆணவன் அறிந்த விடயமே. ஆனால், அதற்காகவெல்லாம் அவளை இன்னொருத்தனுக்கு விட்டுக்...
அத்தியாயம் 21
மந்திரங்களும் தந்திரங்களும் நிறைந்திருந்த மணமேடையில் குனிந்த தலை நிமிராது கண்களில் கனல் கொண்டு முன்னிருக்கும் அக்கினியை வெறித்திருந்தாள் நிழலிகா.
பதைக்கும் நெஞ்சமோ இப்போது அப்போது என்று அடித்துக் கொண்டது எங்கிருந்தாவது வந்திட மாட்டானா விரனென்று.
கண்ணீர் முத்துகளோ வஞ்சியவளை...
அத்தியாயம் பத்தொன்பது
தனியார் மருத்துவமனை
மருத்துவமனை நடைபாதை இருக்கையில் குத்த வைத்திருந்த ரீசனோ, மிதமான கண்ணீர் கொண்டிருந்தான் விழிகளில்.
உள்ளங்கையால் இருமிழிகளையும் துடைத்துக் கொண்டவன், தலையை கைகளில் இறுக்கி பிடித்து; யோசனையில் மூழ்கினான்.
குஞ்சரி கெஞ்சியப் போதும் மசியவில்லை. வீர் சொல்லிய...
அத்தியாயம் பதினெட்டு
ரீசன் குஞ்சரி இல்லம்
ரீசன் குஞ்சாய் படுக்கையறை
உடலில் ஏற்பட்டிருந்த ஊனம், ஊடையவளின் மனதையும் ஊனமாக்கியிருந்தது. தன்னை கையாலாகாதவள் என்றே நினைத்துக் கொண்டாள் கோமகள். வாழ்கின்ற ஒவ்வொரு நொடியும் அவளுக்கு நரகமாகவே தோன்றியது.
அவசர தேவைக்கு கூட அடுத்தவரின் உதவியையே நாடி...
#லதா_நாவல்_ரிவ்யூஸ்
கதை – பாம்ஷெல் திரிலோ
ஆசிரியர் – எமி தீப்ஸ்
நாயகன் – கர்ணன் ராதேயன்
நாயகி – திரிலோ
கதைப் பெயரே வித்தியாசமா இருக்குல்ல... (பாம்ஷெல்னா ஒரு பர்பியூம் பேராம்)
இவங்களோட தலைப்பு எல்லாமே வித்தியாசம் தான்.
தொடர்ந்து நடக்கும் பேங்க் கொள்ளையைக் கண்டு பிடிக்கப் போகும் போலீஸ்காரர்...
அத்தியாயம் 5
இருட்டில் கானகம் படுபயங்கரமாக இருந்தது. மிரட்டியது அந்தகாரமது மிருவை. பயந்துக் கொண்டே வேக வேகமாய் நடந்தாள் நாயகியவள் கால் போன போக்கில்.
நல்ல வேலை கையில் ஸ்போர்ட்ஸ் வாட்ச். டார்ச்சை ஆன் செய்து அச்சத்தில் தடாகம் தேடி போனாள் கோதையவள்.
பத்து, பதினைந்து நிமிட தொடர் நடையில் கண்டாள்...
அத்தியாயம் 4
பிரேசில் - அமேசான் வனம்
மயக்கம் எவ்வளவு நேரமோ.
மிரு விழிகள் விழிக்க, சூரியன் மோர்னிங் ஷிஃப்ட் முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தான்.
எழுந்தாள் பேடையவள் வலிகொண்ட ஈனசுரத்தோடு முகம் கோண. அடித்து போட்டது போலான ரணம் உடலெங்கும். இடையில் புலியின் அன்பு நக முத்தங்கள் வேறு. கீறலோடு கூடிய...
அத்தியாயம் 18
காலை எட்டு மணிக்கு விழிப்பு வர லேட்டாகிய பதற்றத்தில் போனை பறக்க விட்டவள் அவசர அவசரமாய் குளித்து பூஜை போட்டு தொழிலை கவனிக்க ஆரம்பித்தாள்.
பம்பரமாய் சுழன்றவள் அசதியில் அன்றைக்கு குக்கிங்கிற்கு லீவு விட்டு மதிய உணவை கடையில் வாங்கிக் கொண்டாள்.
இன்ஸ்டாவை திறந்து ஸ்க்ரோல் செய்தவள்...
அத்தியாயம் பதினாறு
தனியார் மருத்துவமனை
ஆப்ரேஷன் அறை
மகப்பேறு மருத்துவன் தமிழ் செல்வன் அவன் வேலை முடிய, மாஸ்க் மற்றும் கையுறைகளை கழட்டி போட்டு அடுத்த அறைக்கு நடையைக் கட்டினான்.
''Sorry Mr Reesan..''
(சோரி மிஸ்டர் ரீசன்..)
என்றழைத்த மருத்துவனோ, ரீசனிடத்தில் குழந்தை சம்பந்தமான சில முக்கிய...