அத்தியாயம் 19
ஆஹ்.. வெயிட்! ரீவைண்ட் பிளீஸ்.
அம்மணி இடிக்க, வர்மா விலக, பாறையின் கூரிய பகுதியை நோக்கி கோற்றொடியின் தலை போக, டக்கென்று முன்னேறிய வர்மாவோ பாய்ந்து அவனின் இடது பின்னங்காலை பாறையில் பதித்தான் நிலையாய்.
பாறையின் கூரிய முனை அவனின் இடது முன்னங்கையின் புறத்தில் அழுந்தி நிற்க, அதே...
அத்தியாயம் 9
அமேசான் காடு
மிரு அவளுக்கு புரியவில்லை ஏன் இம்முறை பச்சை கலர் கண்காரன் அவளை ஏதும் செய்யவில்லை என்று. நடந்து களைத்தவள் கடைசியாய் கண்டாள் காட்டுவாசி கூட்டம் ஒன்றினை.
அவர்களை பார்த்த சந்தோஷத்தில் பாவையவள் கட்டு போட்ட காலோடு தாங்கி தாங்கி நடந்து விரைந்தாள் அவர்களை நோக்கி. கோதையவளைக்...
அத்தியாயம் 7
அமேசான் காட்டில் இல்லாத மிருங்கங்களே இல்லை எனலாம். ஆனால், நிஜமாகவே இல்லாத ஒன்று புலியே.
அப்படிப்பட்ட டைகர்ஸ் இங்கிருப்பது அதிசயமே. அதை இதுவரை யாரும் அறியவில்லை. அதுவே இப்போது நடக்கின்ற பிரச்சனைகளுக்கான மூலக் காரணமாகும்.
இதேபோன்றதொரு படப்பிடிப்பிற்கு இதற்கு முன் குழு ஒன்று இங்கு...
அத்தியாயம் 6
அமேசான் காடு
வயமா அவன் கடுஞ்சினத்தோடு இழுத்து வந்தான் காரிகையின் காலினை. அவனின் ராஜ்ஜியம் சிதைவதை எப்படியவன் பார்த்துக் கொண்டு வெறுமனே இருப்பான்.
வளமிக்க வனமதை பணத்திமிர் கொண்ட மனிதர்கள் அழிக்க நினைத்தால் பொங்கிட மாட்டானா காட்டின் வீரமிக்க ஹீரோ அவன்.
காலின் பிடியினை வலிமையோடு...
அத்தியாயம் 5
இருட்டில் கானகம் படுபயங்கரமாக இருந்தது. மிரட்டியது அந்தகாரமது மிருவை. பயந்துக் கொண்டே வேக வேகமாய் நடந்தாள் நாயகியவள் கால் போன போக்கில்.
நல்ல வேலை கையில் ஸ்போர்ட்ஸ் வாட்ச். டார்ச்சை ஆன் செய்து அச்சத்தில் தடாகம் தேடி போனாள் கோதையவள்.
பத்து, பதினைந்து நிமிட தொடர் நடையில் கண்டாள்...
அத்தியாயம் 4
பிரேசில் - அமேசான் வனம்
மயக்கம் எவ்வளவு நேரமோ.
மிரு விழிகள் விழிக்க, சூரியன் மோர்னிங் ஷிஃப்ட் முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தான்.
எழுந்தாள் பேடையவள் வலிகொண்ட ஈனசுரத்தோடு முகம் கோண. அடித்து போட்டது போலான ரணம் உடலெங்கும். இடையில் புலியின் அன்பு நக முத்தங்கள் வேறு. கீறலோடு கூடிய...