அத்தியாயம் 134
தாய்லாந்து யாருக்கு இன்பமோ இல்லையோ ஆண்களை பொறுத்த மட்டில் அமிர்த சுரபி கடலாய் பரவிக்கிடக்கும் சொர்க்கமென்றே கூறலாம்.
உடல் சுகம் தேடி வருபவர்கள் இங்கே ஏராளம். கலாச்சார பண்பாட்டையெல்லாம் யாரும் இங்கு கவலைக் கொள்ளவதில்லை.
மூன்று வேலை சோத்துக்கு சிங்கி அடிக்கும் நிலையில்...
அத்தியாயம் 133
தீனரீசன் அவன் மனைவி குஞ்சரியின் மீது கொண்ட அளவில்லா காதலால் அவளின் வேதனையை தாங்கிட முடியாது அனுதினமும் நரகத்தில் வாழ்வதாய் உணர்ந்தான்.
அதற்காகவே, எல்லாவற்றையும் தூக்கி தூரப்போட்டு நகரை தாண்டிய ஊரில் நிம்மதியான வாழ்க்கையொன்றை அவளோடு சந்தோஷமாக வாழ்ந்து வந்தான்.
அவனுண்டு அவன் வேலை...
அத்தியாயம் 132
விதி அதன் வேலையை தேவையான நேரத்தில் மிக மிக சரியாகவே செய்திடும்.
தீனவானனின் பைக் நடு இரவில் சத்தம் போட்டதும், அதை ப்ரீதன் ரவுண்டடிக்க கொண்டு போனதும், விசா டக்கென்று துயில் கலைந்ததும், கணவனவனை தேடி வெளி வாசல் வரை வந்ததும், பக்கத்து பங்களாவை எதார்ச்சையாய் கண்டதும், அவ்விடம்...
அத்தியாயம் 131
மூவரை வதம் செய்திருந்த ரீசனோ கந்தலற்ற மகளை போர்வை போர்த்தி காப்பாற்றியிருந்த அடுத்த நொடியே தூக்கிக் கொண்டு ஓடினான் அதே அறையிலிருந்த குளியலறைக்கு.
மகளவளோ அப்பன் அவன் கையிலேயே சிறுநீர் மற்றும் மலத்தையும் கழித்திருந்தாள் அவளறியாதே.
பிஞ்சாய் மழலையவளை கையிலேந்திய நாள் தொடங்கி...
அத்தியாயம் 86
காதலின் அதீத பித்தில் குஞ்சரி செய்த காரியங்களுக்கெல்லாம் அவ்வளவு சுலபத்தில் பிராய்ச்சித்தம் தேடிட முடியாதென்பதை தீனரீசன் நன்கறிவான்.
அதற்காகவெல்லாம் அவளை விட்டு போக முடியாதென்பதையும் அவன் உணர்வான்.
இருந்தும், கர்மாவிற்கு பயந்து வாழ்க்கையை தொலைத்திட அவன் விரும்பவில்லை. பாரத்தை...
அத்தியாயம் 85
மருத்துவமனையில் ரீசன் இடிந்து போய் அமர்ந்திருந்தான்.
''ரீசன்.. உங்க சைன் வேணும்..''
மினர்வாவின் குரல் ஆணவனை ஏறெடுக்க வைக்கவில்லை. இருப்பினும், மருத்துவர் நீட்டிய பேனாவை வாங்கியவன் கிறுக்கினான் ஒரு கிறுக்கு ஒப்புக்கு சம்மதம் என்ற அடிப்படையில்.
''நீங்க பார்த்துக்கறீங்களா.. இல்லே...
அத்தியாயம் 84
நல்ல பனி.
குளிர் நன்றாகவே நங்கையவளை நடுங்க வைத்தது.
''விசா அப்படியே இந்த ஆல் இன் ஆல் அழகு ராஜா காஜல் மாதிரி ஒரு வணக்கம் வையேன்!''
என்றவனோ நக்கலாய் சிரிக்க,
''ப்ரீதன்!''
என்றவளோ அவனின் இருப்பக்க இடையில் குத்தோ குத்தென்று குத்தி செல்ல கோபத்தை காண்பித்தாள்.
ஆனால், மானினியவள்...