- Joined
- Jul 10, 2024
- Messages
- 498
அத்தியாயம் நூற்றி முப்பது
ரீசன் வெறிக்கொண்ட வேங்கையாய் உருமாறியிருந்தான். ரத்த குளியல் கொண்டவனின் கரமோ வளைந்து நெளிந்த கம்பியை விரல்களில் இறுக்கி வன்மம் தீர்க்க ரெடியாகியது.
படுவேகமாய் மேல் மாடி நோக்கினான் தந்தையவன் முதலில் மகள் கீத்துவையும் பின் மனைவி குஞ்சரியையும் கயவர்களிடமிருந்து காப்பாற்ற.
ஆனால், தகப்பனவன் போவதற்குள் கீத்துவை பிடியில் வைத்திருந்த ஈனப்பிறவிகள் இருவரும் சிறுபிஞ்சென்றும் பாராது அவளை ஆடையற்ற கிளிஞ்சலாய் படுக்க போட்டு விதவிதமாய் க்ளிக் செய்தனர்.
போதைக்கொண்ட மயக்கத்தில் எதுவும் அறியா கீத்துவோ நடைப்பிணமாய் அவர்கள் இழுப்பிற்கு அசைந்தாள்.
''டேய்!!!''
என்ற ரீசனின் அலறலில் போதையில் திளைத்திருந்த இருவரும் அவர்களை தாக்கிட ஓடி வந்தவனிடம் மல்லுக்கட்டிட தனியாளாய் தோற்று போனான் தீனரீசனவன்.
''டேய் என் பொண்ணே விட்ருங்கடா! பிரச்சனை உங்களுக்கும் எனக்கும்தான்! என் பொண்ணே விட்ருங்க!''
என்றவனோ ஒரு அப்பனாக தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து கபாலம் மயக்கத்தில் கனத்தாலும் முயன்றான் மீண்டும் ஒரு யுத்ததிற்கு இரு கேவலவாதிகளையும் வீழ்த்திட வழியொன்றை நிந்தித்து தரையில் வீழ்ந்து.
''டேய் முட்டாள் ரீசா! உன் பொண்ணே ஃபோலோ பண்ணி வந்ததே அவளே தூக்கி உன்ன வர வைக்கத்தாண்டா!''
என்றவனில் ஒருவன் கீத்துவை சிறுமி என்றும் பாராது அவளில் அவனின் இச்சைகளை தீர்த்துக் கொள்ள தயாராகினான்.
அடிகள் இடியாய் தேகத்தில் இறங்கியிருக்க ஆயுதமில்லா தகப்பனின் கரங்களோ தேடி அலைந்தன வேறென்னே கிடைக்குமென்று.
''டேய்! வேணாண்டா! சின்ன பொண்ணுடா அவே! விடுங்கடா!''
என்ற தந்தையவனோ எந்த அப்பனும் காண கூடாத கோலத்தில் கண்டான் மகளை அதுவும் காமுகர்கள் கையில் மழலை குணம் மாறாதவள் சிக்கி கிடக்க நிலை தெரியாது.
கையில் வலுவிருக்க ஆயுதம் இல்லாத போதிலும் ஓடினான் ரீசனவன் மறுபடியும் மகளை வன்புணரப்பார்த்த மிருகங்களை வெறுங்கையாலேயே சூரசம்ஹாரம் செய்திட.
''டேய்!! விடுங்கடா என் பொண்ணே!! விடுங்கடா! கம்ணாட்டிங்களா!''
என்றவனின் அலறலோடு கூடிய வேகத்தில் இருவரில் மனசாட்சியற்ற காட்சிகளை துளியும் வெட்கமின்றி படம் பிடித்துக் கொண்டிருந்த கல்நெஞ்சுக்காரனோ பல் உடைய வாய் கிழிந்து தரையில் சரிந்தான் ரீசன் குத்திய குத்தில் அவன் வாயில்.
''படிச்சு படிச்சு சொன்னேந்தானடா! சொன்னேந்தானே! பிரச்சினை நமக்குத்தான் என் பொண்ணே விட்டுடுங்கன்னு! ஏன்! ஏன்! அப்பறம் ஏன்டா என் பொண்ணுக்கிட்டே போனீங்க!''
பாய்ந்திடும் புலியாய் வீரியம் கொண்டு ரீசன் அவனின் மொத்த பலத்தாலும் மல்லாக்க கிடந்தவனின் தலையை மாங்கு மாங்கென்று சலவை கல்லில் துணியை அடித்து துவைப்பதை போல் நங்கு நங்கென்று வெறிகொண்டு இடிக்க,
''டேய்! வே.. ணாம்! வி.. டு! டே.. ஆஹ்ஹ்.. ய்..''
என்று உயிர்ப்பிச்சை கேட்டவனின் பின்னந்தலை கொஞ்சங் கொஞ்சமாய் நச்சு நச்சென்று கேட்க தொடங்கியது.
''பச்சை மண்ணுடா என் குழந்தை!! அவளே போய்!! தருதலே நாயிங்களா! என் பொண்டாட்டி மேல கை வெச்சே அன்னைக்கே உங்களே முடிச்சிருக்கணும்! வெச்சி செய்ய நினைச்சேன் பாரு என் புத்தியே செருப்பாலே அடிக்கணும்!''
என்ற ரீசனின் இடக்கையோ தீயவனின் தலையை பளிங்கு தரைக்கு பட்டா போட்டு கொடுக்க மறுக்கையோ அவனின் கழுத்தை நெரித்தது நெஞ்சுக்குள் எரிந்து கொண்டிருக்கும் தகப்பனவனின் எல்லா வலியையும் வலிமையாய்க் கொண்டு.
''டேய் ஓத்தா! விட்றா அவனே! விட்றா! இல்லே உன் பொண்ணே விட்ருவேன் நான்!''
என்று திடிரென்று ஒலித்த கணீரென்ற குரலொன்றும் நிறுத்திடவில்லை ரீசனின் அடக்க முடியா கோபங்கொண்ட செயலை.
இந்நேரத்து காட்சி பிம்பத்தினை கண்டுத்தான் விசாகா சம்பவ இடத்திற்கு ஓடோடி வந்தாள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்ற கணக்கில் கொலை காண்டில் தலையை திருப்பினான் ரீசன் இனி அவனை தடுத்திட ஆளே இல்லை என்ற வெறியோடு வார்த்தைகள் ஏதுமின்றி.
''நிறுத்துடா! டேய்! நிறுத்துடா! அவன் தலையே இடிக்கறதே நிறுத்துடா!''
காமவெறியன் அவன் செயலுக்கு இடைவெளி விட்டு கீத்துவை ஜன்னலுக்கு வெளியே பூனை குட்டியை போல் தூக்கி பிடித்து ஆட்டினான் ரீசனை மிரட்டி அவன் நண்பனை காப்பாற்றிட.
''கேட்க.. கேட்க மாட்டே! சொல்றதே கேட்க மாட்டே! சொன்னா கேளுடா! நான் உன்.. உன்.. பொண்ணே கீழே போட்ருவேன்! நிஜமா போட்ருவேன்!''
முறைப்பாலேயே கயவனை வியர்த்துக் கொட்டி திக்கிட வைத்தான் ரீசனவன். ஆண் அவன் பார்வையில் கீத்துவை உடும்பு பிடியாய் பிடித்திருந்தவனின் போதையோடு கூடிய பயமோ அவனை நடுநடுங்க வைத்தது.
படுத்து கிடந்தவனின் கைகளோ எப்போதோ ஓரத்தில் அமைதியாய் அடங்கிவிட்டன அடக்கம் செய்ய தயாராகி. கால்களோ மெது மெதுவாய் அதன் உரசலை நிறுத்திட ஆரம்பித்தன.
நண்பனின் மரணத்தையும் அவன் மீது ஐயனார் கணக்காய் அமர்ந்து இடையில் ஒரு கரமும் அவன் உச்சந்தலையில் மறுக்கரமும் முழுப்பணியில் இருக்க ரீசனின் காலொன்றோ உயிர் பிரிய போகும் கள்வனின் கந்தரத்தில் அழுத்தம் கொண்டிருக்க,
''ரீசா இப்போ நீ நிறுத்தலே.. நான்.. நான்.. நிஜமாவே உன் பொண்ணே கீழே போட்ருவேன்! செத்தா சாவட்டும்!''
என்றவனின் இரக்கமில்லா வாக்கியத்தின் முடிவினில் பிரிந்து போனது தரையில் கிடந்தவனின் உயிர்.
''வேணா! ரீசா! வேணா! வராதே!''
என்றவனோ நின்ற இடத்திலேயே நின்று பரதநாட்டியம் கொள்ள,
''போடு! கீழே போடு! அப்பா நான் சொல்றேன் என் மகளே கீழே போடு! போட்றா!''
என்ற ரீசனோ ஓங்கி ஒலித்த குரலோடு நெருங்கினான் கீத்துவின் உயிரை துச்சமாய் எண்ணி பிடியை அச்சங்கொண்டு கெட்டியாய் பிடித்தாற்படி தடுமாறியவனை.
இக்காட்சியைக் கண்டே ப்ரீதன் பதறி போய் மாளிகைக்குள் நுழைந்தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
''இல்லே! வேணா! வராதே! ரீசா! நோ! அங்கையே நில்லு! ரீசா! நோ!''
என்றவனின் கரம் நர்த்தனம் கொள்ள,
''என் கணக்குப்படி உங்க கூட்டம் சாக இன்னும் மூனு நாள் இருக்குடா! அதுக்குள்ளே முந்திக்கிட்டு நீங்களே உங்க சாவே தேடிக்கிட்டிங்களே!''
என்ற ரீசனோ இடக்கையால் மறைத்தாற்போல முன்னோக்கி இழுத்து வந்த ஹோக்கி மட்டையை தூக்கி ஒரே அடி அடித்தான் கீத்துவை கைப்பாவையாக பற்றியிருந்தவனின் முகத்தில்.
''ஆர்ஹ்ஹ்ஹ!!''
என்றலறியவனின் உடலோ அறையின் உள்பக்கமாய் அவனை திரும்பிட வைக்க, இடப்பக்க தலையில் விழுந்த அடியால் கயவனின் கரமோ கீத்துவை அறைக்குள்ளேயே மீண்டும் கொண்டு வந்தது.
தீயவனின் பிடி தளர மகளை லாவாக கைப்பற்றிக்கொண்டான் தந்தை தீனரீசனவன் மஞ்சத்தின் போர்வையைக் கொண்டு.
''விட்ரு! ரீசா என்னே விட்ரு! விஜயே தேடித்தான் நாங்க வந்தோம்! என்ன விட்டுடு! நான் போயிடறேன்! கெஞ்சி கேட்கறேன்! விட்டுடுடா!''
என்றவனோ அரை மயக்கத்தில் தள்ளாடி ரீசனிடத்தில் மடிப்பிச்சைக் கேட்க,
''என் குஞ்சரியும் இப்படித்தானடா கெஞ்சினா! விட்டிங்களா அவளே நீங்க!''
''ஐயோ அது தெரியாமே நடந்துருச்சி ரீசா! மன்னிச்சிரு! பழசெல்லாம் மறந்துடு ரீசா! பிளீஸ்! என்னே விட்டுடு! நான் போயிடறேன்! என்னே விட்டுடு!''
''என் பொண்ணே தொடாதீங்கன்னு சொன்னந்தானே!''
என்றவனோ சிங்கமாய் கர்ஜித்து ஓங்கி விட்டான் ஒரு உதை முன்னிருந்தவனை ஜன்னல் வழி அவன் ஆவி போக.
லேடி பீஸ்டின் பிக் பாஸ் நான்

Author: KD
Article Title: அத்தியாயம்: 130
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.