What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
509
அத்தியாயம் 27

மதியம் ஆறு மணிக்கு மனை வந்த விரனோ கிட்சனில் மேடம் தனியே இருக்கே கண்டு அமைதியாய் நுழைந்தான் அடுக்களை பக்கம்.

''அப்புடி போடு போடு போடு..
அசத்தி போடு கண்ணாலே
இப்புடி போடு போடு போடு
இழுத்து போடு கையாலே!!''

என்று பாடிய அனுராதாவோடு சேர்ந்து சின்ன டிக்கியும் பாடினாள் அடுக்களை அலண்டு போக விரன் வைத்த பேருக்கேற்ற மாதிரியே டிக்கியை ஆட்டிக் கொண்டே கிட்சனில் ஆட்டம் போட்டு.

விரனோ கைகட்டி நின்று வேடிக்கை பார்த்தான் பொண்டாட்டியின் அலப்பறையை சத்தமின்றி சிரிப்பை அடக்கிக் கொண்டு லைஃப் செய்து கூடவே கேப்ஷன் ஒன்றையும் தட்டி விட்டு இப்படி.

''holy shit of second day of the marriage!!''
(திருமணமனா இரண்டாவது நாளின் கன்றாவி!!)

''என் மனசில நீ நினைக்கிறியே..
ஏ அழகா என் கனவில நீ முழிக்கிறியே..
ஏ அடடா என் உதட்டுல நீ இனிக்கிறியே..
இது நிஜம் தானா!!''

என்று பாடிய சின்ன டிக்கியோ கேரட்டை வெட்டிக் கொண்டே அலைபேசியின் தொடுதிரையிலிருந்த விரனின் முகத்தை விரல்களால் அள்ளியெடுத்து உதட்டில் முத்தமாய் குவித்து சிரித்துக் கொண்டாள் லவ் மூடு எகிறி கிடக்க.

மணவாட்டியவளின் முமென்ட்ஸ்களை உன்னிப்பாய் கவனித்த விரனோ அவளறியாதவாறு சின்ன டிக்கியின் பின்னால் சென்று நின்று வாய் குவித்து மென் காற்று ஊதினான் காரிகையின் பொடணி போதையேறி போக.

சடீரென்ற சிலிர்ப்பில் பதறி திரும்பியவளை அடுக்களை விளிம்போடு சேர்த்திறுக்கிய விரனோ புருவம் உயர்த்தி கேட்டான் என்னாச்சு என்பது போல் சின்ன டிக்கியோ பேயறைந்தவள் போல் இமைகள் இமைக்காது அவனையே வெறிக்க.

இடக்கையால் கேரட் கத்தி கொண்ட சோப்பிங் போர்ட்டை ஓரம் நகர்த்தியவன் வலக்கையால் இல்லாளவளை வளைத்து தூக்கி அமர்த்தினான் அடுக்களை கேபினெட்டின் மேஜை மீது மெதுவாய்.

விரனின் மாரோடு கனியாத கன்னியின் கனிகள் ரெண்டும் உரச உல்லியின் உள்ளமோ ஊசல் கொண்டது உதடுகள் ரெண்டும் தந்தியடிக்க தாரமவளின் தலைக்கேறிய பித்து நாணி நிற்க.

''என்ன பண்றிங்க விரன்.. நகருங்க.. நான் இறங்கணும்..''

என்றவளோ அவனை விலக்கி கீழிறங்க பார்த்தாள் விரனை ஏறெடுக்காது.

''அடங்கவே மாட்டே.. நேத்துத்தானே சொன்னேன்.. குரங்கு கையே வெச்சுக்கிட்டு சும்மா இருன்னு!''

என்றவனோ நாச்சியவளின் விரல்களை பிடித்து வளைக்க,

''ஆர்ர்ஹ்ஹ்!! வலிக்குது!! விடுங்க!!''

என்றவளின் இருக்கரங்களையும் மங்கையவள் மடியில் வைத்து அதன் மீது அவன் கரங்கொண்டு அவைகளை அசையாதவாறு பார்த்துக் கொண்டவனோ,

''துரோகமா.. துரோகம்!! ஏன் சொல்லே மாட்டே!! உனக்காக ஹோல் சேல்ஸ் கடைக்கு காலங்காத்தலையே போய் புது டிசைன்ஸ்லே அதுவும் ஒரே ஒரு பீஸ் மட்டுமே இருக்கறே டாப்ஸ் சுடின்னு வாங்கிட்டு வந்து அலமாரிலே அடுக்கி வெச்சா நீ பார்த்து சந்தோசப்படுவேன்னு.. ஆனா.. பாரு உன் புத்தி எப்படி போயிருக்கின்னு..''

என்றுச் சொல்லி மறுக்கர விரல்களால் சுந்தரியவளின் இதழ்களை குவித்து பிடிக்க,

''ஸ்ஸ்.. ஸோ..''

என்று பேசிட முயற்சித்தவளை பாவம் பார்த்தவனோ குவித்த இதழ் பிடியை விடாது,

''சொன்னே பேச்சை கேட்காததற்கு தண்டனை இது!''

என்றுச் சொல்லி சுண்டினான் ஒரு சுண்டு சின்ன டிக்கியின் குட்டி உதடு சிவந்து போக விரன்.

''ஆர்ர்ஹ்ஹ்!! வலிக்குது!!''

என்று உதடு பிதுக்கியவளோ அதை விரலால் பிடித்திழுத்து ஒரு முறை பார்த்துக் கொண்டாள் கவலையாய் விரன் மேடமின் இதழ்களுக்கு விடுதலை கொடுத்திருக்க.

''புடிச்சிருக்கா ட்ரெஸ்லாம்..''

என்ற விரனோ படக்கென்று பாவையவள் இடையை கரங்களில் வளைத்து அவன் நோக்கி முன்னிழுத்தான்.

அவனின் அதிரடியில் ஆடிப்போன நிழலிகாவோ இனம் புரியா மின்சார தாக்கமொன்றை உணர்ந்தாள் தேகத்தில்.

''ஒரு இருபத்தி எட்டு இருக்குமா..''

என்ற விரனோ அழுத்தங்கூட்டினான் இயமானியின் இருப்பக்க இடையின் பிடியிலும். மயிர்க்கூச்சம் கொண்டவளோ தலை குனிந்த தாமரையாய் மூச்சு வாங்கினாள் ஏதும் பேசாது.

''இது.. முப்பத்தி நாலு தானே..''

என்ற விரனின் உள்ளங்கைகளோ சின்ன டிக்கியின் பின்னழகை தாங்கி வேள்வி கொள்ள,

''சரன் பக்கத்து கடைக்குத்தான் போயிருக்கான்..''

என்று உதடுகளை மடக்கிய நிழலிகாவோ தலையை மட்டும் பின்னோக்கி சாய்த்து ஜன்னலில் பதித்தாள் புறங்கையை.

''நேத்து ராத்திரி கொஞ்ச நஞ்ச ஆட்டமா போட்டே நீ!!''

என்றவனோ இருக்கரங்களையும் கொண்டு சின்ன டிக்கியின் பின்முதுகை தேய்த்து முன்னேறி வஞ்சியின் முன்னழகில் நிறுத்தம் கொண்டு பால் செம்புகளை உராய்ந்து மேலேற,

''அத்.. அத்தே.. பூ.. பூ பறிக்கத்தான் போயிருக்காங்க..''

என்றவளின் திக்கிய அழகியலை ரசித்தவனோ உதடுகளை ஈரமாக்கி மடக்கி சிரித்துக் கொண்டான்.

விளையாட்டு விளைச்சலுக்கான அஸ்திவாரமென்று உணராதவளோ எதார்த்தமாய் நேற்றிரவு விரனை வம்பு பண்ணிட, பழிவாங்கலை போல் அவனோ துணைவியவளை துண்டாடடினான் வெறும் தீண்டல்கள் மட்டுமே கொண்டு இன்றைக்கு.

பருவ குமரியோ பழுக்க காத்திருக்க விரக ஏக்கத்தில் கூத்தாடிய கோதையின் கம்மாயோ முதல் முறை என்பதால் பராபட்சம் பார்க்காது மலையவனை அவளில் சுமக்காமலேயே கனமழை கொண்டது.

விரனின் அழுத்தமான பிடியோ நிழலிகாவின் நிகாலத்தை அவன் வசமாக்கிட மெதுவாய் மனைவியவளை அவன் நோக்கி இழுத்தான் கணவனவன்.

''தாத்.. தாத்தா.. இங்.. இங்கதான் இருக்..''

''இருக்கட்டும்.. எல்லாரும்.. பரவாலே..''

என்று ரகசிய குரல் கொண்ட விரனோ வலகரத்தால் சின்ன டிக்கியின் பின்னகூந்தலுக்குள் விரல்கள் நுழைத்து மென்மையாய் வருட,

''விரன்.. ஆஹ்ஹ்.. வி.. ம்ம்ம்.. ஹ்ஹ்ஹ்ஹ..''

என்றவளின் கரமோ பாதி வெட்டி மீதமிருந்த கேரட்டை செங்குத்தாய் நிற்க வைத்து அதிலவளின் மோகத்தை கொட்டியது.

''இனி என்னே வம்பு பண்ணுவே நீ..''

என்றவனோ உணர்ச்சிகள் எல்லாம் தூண்டப்பட்ட தேவதையாய் சல்லாப சொர்க்கத்தில் பறந்த சின்ன டிக்கியின் தாபம் ததும்பிய முகத்தை ரசித்தான்.

நெருப்பின் கொதிநிலையை சரிகட்ட நேரம் வராதிருக்க வல்லபியின் இச்சையெல்லாம் வியர்வையாய் வெளியேற தனியொரு வாசத்தில் தனித்திருந்தாள் தாரமவள் ஆணவன் நுகர.

''ஹம்ம்ம்ம்.. ஹ்ஹம்ம்ம்..''

என்றனத்திய வதூவளின் நிடலத்தில் துளிர்த்த காமத்தின் திரவ முத்தென்றோ குளம்பியவளின் கன்னத்து தாடையில் மொட்டு கொள்ள,

''என் காஜூ கட்லிடி நீ..''

என்ற விரனோ பொஞ்சாதியின் இதய வடிவிலான முகத்தின் கன்னத்து தாடையில் பூத்திருந்த மோக பனியை நாவால் நக்கியப்படி கவ்வி வைத்தான் வலிக்கா ஒரு கடி மெதுவாய் அவளை தரையிறக்கி.

''ஹ்ம்ம்ம்ம்ம்..''

என்றவளின் மோகனத்தின் ஊடே கையிலிருந்த அரை கேரட்டோ உடைந்த கேரட்டாகி போனது மறுக்கரம் கேபினெட் மேஜையின் விளிம்பினை நகம் உடைய பற்றியிருக்க.

நவ்வியவளை முழுதாய் மேயாது பிரிந்தவனோ நேராய் சென்று கிளாஸோன்றை எடுத்து அதில் நீரூற்றி பருகினான்.

''எப்படா வந்தே..''

என்ற ரேக்காவின் குரல் காதில் கேட்டாலுமே சின்ன டிக்கியாள் இன்னும் மூடிய விழிகளை திறக்க முடியவில்லை. கிறக்கத்தில் அசையாதே கிடந்தாள் அலாதியாய் அடிமையாகி போனவள்.

''மா.. ஒரு இஞ்சி டி..''

என்றவனோ முகிழ்நகையோட கேஷ்னாட்டை தூக்கி வாயில் போட்டப்படி வரவேற்பறை நோக்கினான்.

''நிழலிகா.. நிழலிகா.. என்னாச்சுமா.. ஏன் முகம் இப்படி வேர்த்திருக்கு.. உடம்பெல்லாம் இப்படி நனைஞ்சு போயிருக்கு..''

என்ற மாமியாரோ அவளை தொட்டு தடவி வினவ, அசதியாய் உணர்ந்தவளோ தலையை மட்டும் ஒன்றுமில்லை என்றாட்டி விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

புரிந்துக் கொண்டார் ரேக்கா கேரட் அல்பாயிசில் செத்திருக்க மகனின் சேட்டையையும் மருமகளின் மிரட்சியையும்.

குனிந்த தலை நிமிராது குடுகுடுவென மாடிப்படி ஏறிய சின்ன டிக்கியை விசிலடித்து நிறுத்திய விரனோ,

''இந்த ஆட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா..''

என்று பாட மயக்கம் கலையாத மாயாளோ காய்ச்சல் கொண்டவளை போல் கண்ணெல்லாம் கலங்கி மேல் தளம் நோக்கினாள்.

உயிர் துஞ்சிடுவான் விரன்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/
 

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 27
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top