- Joined
- Jul 10, 2024
- Messages
- 509
அத்தியாயம் 40
விடிந்து பல மணி நேரங்கள் ஆகியிருந்தது.
காதல் தொடங்கி கலவியின் முதல் பாகம் வரை தொட்டு விட்டு வந்திருந்தது அம்மணியின் சிந்தை முதலிரவு சீனுக்கு மட்டும் கட் சொல்லி பழைய கதைக்கு அங்கேயே அப்படியே எண்ட்டு கார்டு போட்டு.
சண்டையில் விரன் ஜிம் போயிருக்க அழுதப்படியே அறைக்குள் முடங்கிக் கிடந்த சின்ன டிக்கியோ அசந்து போய் துயில் கொண்டிருந்தாள் தலைவலி வேறு ராத்திரி கோதையவளை படாது பாடு படுத்தியிருக்க.
ஈரக்கூந்தலோ நன்றாய் உலர்ந்திருந்தது மேல் தலையில் மட்டும் பின்னந்தலை காயாதிருக்க. அதற்கும் சேர்த்தே சீமாட்டியின் தலை அவளை குடைந்தெடுத்தது வின்னு வின்னென்று.
''நான்தான் சொல்றேன்லே! இனி பேச ஒன்னுமில்லே! என்னே ப்ரெய்ன் வாஷ் பண்ணே ட்ரை பண்ணாதே வீர்! எனக்கு டிவோர்ஸ் வேணும்! அவ்ளோதான்!''
என்றவனின் சத்தத்தில் பதறியடித்து எழுந்தாள் சின்ன டிக்கியவள் நித்திரை புடிங்கியடித்து ஓட.
''என்னாச்சு குட்டி குஞ்சா? ஏன் இவ்ளோ டென்ஷனா இருக்கே? எதுக்கு இப்படி காலையிலே சத்தம் போடறே?''
என்றவளோ எழுந்த வேகத்தில் ஆணவனின் தோளில் கரம் பதிக்க,
''ம்ம்ச்ச்.. எடு!''
என்றவனோ சலித்துக் கொண்டான் உச்சுக்கொட்டி.
புரிந்து விட்டது விறலியவளுக்கு நேற்று முருங்கை மரம் ஏறிய வேதாளம் இன்னும் அங்கேயே குத்த வைத்திருப்பது.
நிழலிகா அப்படியில்லை. அதுவும் விரன் கை அவள் மேனியில் உலா வந்த நாள் தொடங்கி அவன் மீது சுட்டு போட்டாலும் அது என்னவோ தெரிவையவளுக்கு கோபமே வருவதில்லை.
வருத்தங்கொண்டு ஓரிரு வார்த்தைகளை கொட்டிடுவாள் தவிர மனதில் எதையும் வைத்துக் கொள்ள மாட்டாள். முறுக்கிக் கொண்டு நிற்பதெல்லாம் என்னவோ அவன்தான்.
அப்படியே வஞ்சியவள் முரண்டு பிடிக்கிறாள் என்றால் அது வெறும் இருவரின் கட்டிலின் கூடல் சமாச்சாரத்திக்கான ஊடல் மட்டுமே.
''என்னடா? என்னாச்சு? தலையேதும் வலிக்குதா என்னே? எங்கே காட்டு?''
என்றவளோ உரிமையாய் ஆளனின் நெற்றி நீவி தலை அமுத்தினாள் வெறுமனே கைகள் கொண்டு தைலமேதுமின்றி.
''இன்னைக்கே நல்லா தேய்ச்சு விட்டுக்கோ! இதுக்கு மேலே இந்த சீனுக்கெல்லாம் அவசியமில்லே!''
என்றவனோ வார்த்தைகளை உதிர்த்தான் நக்கல் பார்வை கொண்டு,
''ஆஹ்! சரி! சரி! அதை அப்பறம் பார்ப்போம்.''
என்றவளோ குட்டி குஞ்சனின் சீரியஸ்னஸ் புரியாது செல்ல சிரிப்பு கொள்ள,
''நான் சீரியஸா பேசிக்கிட்டு இருக்கேன்! போன்லே பேசினதே கேட்கலையா நீ!''
என்றவனோ கடுப்போடு பற்றினான் தலை அமுத்தி கொண்டிருந்த காரிகையின் கையை.
''இல்லையே, என்னே பேசனிங்க? யார்கிட்டே? வேகமா பேசற சத்தம் கேட்டுத்தான் எழுஞ்சேன். ஆனா, விஷயம் என்னன்னு தெரியலடா குட்டி குஞ்சா. நீயே சொல்லிடேன்?''
என்றவளோ முகத்தில் எவ்வித கலக்கமும் கொள்ளாது வினவி, பிடித்தாட்டினாள் அவிரன் சிங்கின் மூக்கை.
''டிவோர்ஸ்!''
என்ற விரனோ ஒற்றை வார்த்தைக் கொள்ள நாசி கையை தட்டிவிட்டு,
''யாருக்கு?''
என்றவளோ வாஞ்சையாய் கோதினாள் கணவனின் கேசத்தை அவனின் உதாசீனங்களை பொருட்படுத்தாது.
''நமக்கு!''
என்றவனோ அழுத்தமாய் சொல்லி தீர்க்கமாய் தாரத்தின் முகம் காண,
''என்னது நமக்கா?!''
என்றவளோ சத்தமாய் சிரித்தாள் கைகள் தட்டி பின்னோக்கி போய் விட்டம் பார்த்து.
''நான் ஒன்னும் ஜோக்கடிக்கலே நிழலிகா! எனக்கு நீ வேண்டாம்!''
என்றவனோ கோபங்கொண்டவனாய் முன்னோக்கி இழுத்தான் இயமானியவளின் கையை அவன் நோக்கி, பிடியில் மூர்க்கத்தனம் கொண்டு.
''ஏன்! இப்போ என்னே குறையே கண்டே என்கிட்டே நீ? சரியா சமைச்சு போடலையா? இல்லே உன்னத்தான் ஒழுங்கா கவனிக்கலையா? நீ இழுத்த இழுப்புக்கு எங்கனாலும் மல்லுக்கட்டாமே வறேந்தானே! அப்பறம் என்னே இழவுக்கு நீ என்னே டிவோர்ஸ் பண்ணே போறே!''
என்றவளோ கூந்தலை அள்ளி முடிந்தாள் பலங்கொண்டு ஆளனின் பிடி உதறி,
''அதான் ஏற்கனவே சொன்னேனே உன் கூட வாழ்ந்து.. இல்லே, இல்லே, படுத்து போரடுச்சு போச்சுன்னு! அதான் சீக்கிரமா உன்னே தலை முழுகிட்டு வேறே பொண்ணே கட்டிக்க போறேன்!''
என்றவனோ வாக்கியத்தை முடித்த நொடி தரை பார்த்த வண்ணம் தலை குனிய,
''என் கண்ணே பார்த்து கூட பொய் பேச முடியாமே தரையே பார்க்கறே நீ.. என்னே விட்டுட்டு இன்னொருத்தி கூட இந்த கட்டில்லே குடும்பம் நடத்த போறியா?''
என்றவளோ விரனின் வாய்த்தாடையை பற்றி பிடித்து மேல் தூக்க,
''அதெல்லாம் ஒன்னும் கிடையாது! சும்மா ஏதாவது பேசி என் மனசே மத்தலான்னு நினைக்காதே! எதுவும் வேலைக்காகாது! நான் என் முடிவிலே உறுதியா இருக்கேன்!''
என்றவனின் வாய் சொன்ன அத்தனையும் பொய் என்பதை அழகாய் கலங்கி காட்டிக்கொடுத்தது ஆணவனின் கண்கள்.
''என்னடா பிரச்சனை உனக்கு.. ஹ்ம்ம்.. என்னே உன்னாலே அப்பாவாக முடியாதா! இல்லே இதுக்கு மேலே உனக்கு ஸ்பெர்மே வராதா! என்னென்னு சொல்லித்தான் தொலையேன்!''
என்றவளோ கங்கு கொண்டு பல்லை கடித்தாலுமே, குரலில் அத்துணை இதங்கொண்டாள் இல்லாளவள் வேள்வியென்னவோ அவளின் குட்டி குஞ்சனுக்கு என்பதால்.
ஏறெடுத்தவனோ மணவாட்டியவளையே இமைக்காது பார்க்க ஏதும் பேசாது,
''எனக்கு நீ.. உனக்கு நான்.. நமக்கெதுக்கு நந்தியாட்டம் குழந்தை? வேண்டாம்!''
என்றவளோ விரனின் தலை கோதி மெதுவாய் சாய்த்து கொண்டாள் புருஷனவனை வயிற்றில்.
எதார்த்தமான போட்டு வாங்களாகத்தான் ஆரம்பித்தாள் சின்ன டிக்கியவள். ஆனால், எப்போது வழக்கமாய் தாம் தூமென்றிடும் விரன் வாய்மூடி தலை குனிந்தானோ, அப்போது உணர்ந்து விட்டாள் உல்லியவள் கணிப்பு மிகச்சரியே என்று.
அதற்கு மேலும் கேள்வி தொடுத்து தன்னவனை சங்கடப்படத்திட விரும்பவில்லை நங்கையவள் அவன் மனம் ஓர் ஆணாய் எப்படி துடித்திருக்குமென்று.
அன்றைக்கு கூட்டத்தில் பேசிய பேச்சுதான் ஆளனின் சினத்திற்கு காரணமென்று நினைத்திருந்தவளோ கனவில் கூட இப்படியான ஒரு துன்பத்தை எண்ணி பார்த்ததில்லை.
''சோரி..''
என்றவனின் குரலோ உடைந்து போயிருந்தது கைகள் ரெண்டும் இறுக்கமாய் மணவாளியின் இடையை இறுக்கியிருக்க.
சின்ன டிக்கி வாயில் வந்ததை கேட்டு வைக்க ஆமோதித்திருந்தானே ஒழிய பத்தினியின் கூற்றுப்படி அவன் ஒன்னும் மலடனெல்லாம் இல்லை.
திடகாத்திரமான ஆண்மகன்தான். குலுக்கினாலும் சரி அடித்திறக்கினாலும் சரி சராசரியாக ஒரு ஆணுக்கு எந்தளவில் நாபிரமது வெளியாகிடுமோ அந்தளவே அவனுக்கும் வெளி வந்திடும். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இருந்தாலும், இப்போதைக்கு சின்ன டிக்கியிடத்தில் உண்மையை சொல்லிட அவிரனுக்கு திரணியில்லை. வாய் சொல்ல முண்டியடித்தாலும், மனைவியவள் மடியில் முங்கி அழ நெஞ்சு கிடந்து தவித்தாலும் மூளை என்னவோ ஆணவனை தற்சமயத்திற்கு மூடிக்கொண்டே இருக்க சொல்லி எச்சரித்தது.
ஆகவே, சின்ன டிக்கியின் வருத்தம் குறைந்து அவள் கொஞ்சமேனும் சிரிக்க எண்ணி பொய்யை உண்மையென்று ஒப்புக்கொண்டு அதற்கேற்றவாறு நடித்தான் விரன் நிஜம் நெருஞ்சி முள்ளாய் உள்ளத்தை குத்தி கிழித்தாலுமே.
''விடுடா குட்டி குஞ்சா. இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லே. நான் இருக்கேன்டா உனக்கு. டைப்பர் போட்டுக்கறேன், சீரிலக் சாப்பிடறேன், உன்னே கடிக்கறேன், அடிக்கறேன், குழந்தை பாஷை பேசறேன், செல்லங்கொஞ்சி சேட்டே பண்றேன். இன்னும் என்னே வேணும் சொல்லு?''
என்றவளோ கண்ணீர் வழிந்திறங்க விரனின் தலையில் முகம் புதைக்க,
''ஃபுட்போல் டீம்லே கேட்டே?''
என்றவனின் குரல் சுணங்கி ஒலிக்க,
''ஆமா! இப்பவும் அதைத்தான் சொல்றேன்.''
என்றவளோ விரனை மொத்தமாய் மெத்தையில் பின்னோக்கி தள்ளி மேலேறி அமர,
''ஏய்.. என்னடி..''
என்றவனோ ஒரு நிமிடத்தில் தடுமாறினான் பொஞ்சாதியின் பார்வையில் புயங்கம் விழித்து நிற்க.
நைட்டியை கழட்டி ஓரம் போட்டவளின் கும்பங்களோ குனிந்து நோக்கிய இட்லியாக, ஊஞ்சலான தாலியோ அசைந்தாட,
''நீ பிளேயர்.. நான் கோல் நெட்..''
என்றவளோ குவித்தவனின் அதரங்களை சுவைத்திட ஆரம்பித்தாள்.
உயிர் துஞ்சிடுவான் விரன்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 40
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.