What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
496
அத்தியாயம் 60

விரனுக்கு தெரியும் நிழலிகாவின் முடிவு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றுதான். ஆனால், அதே சமயம் அவளை கட்டாயப்படுத்தி அவனோடு இருத்திக் கொள்வதும் நியாயமில்லையே.

இருப்பினும், காதல் கொண்ட மனதது கேட்கவில்லை. வேண்டாம் என்பவளைத்தான் வேண்டுமென்று பிடிவாதம் பிடிக்கிறது. என்செய்ய, காதல் கபாலத்தை மறைத்து அவிரன் சிங்கை பித்து பிடித்த பைத்தியக்காரனாக்கி வேடிக்கை பார்க்கிறது.

குப்பிற படுத்து குமுறியவன்,

''குட்டி குஞ்சா, குட்டி குஞ்சான்னு சொல்லி சொல்லியே என் மனசு முழுக்க வந்து உட்கார்ந்துக்கிட்டு இப்போ போறேன்னு சொல்றல்லே! போ! போய் தொலை! அந்த டிவோர்ஸ் மயிரே நாளைக்கே கொடுத்து தொலைச்சிட்டு போ! எங்கையாவது போ! என்னே விட்டுட்டு போ!''

என்றவனோ விருட்டென்று எழுந்து பேண்ட் சட்டையை மாற்றிக் கொண்டு அறையிலிருந்து வெளியேற பார்க்க, பற்றி பிடித்து நிறுத்தினாள் நிழலிகா விரனின் முழங்கையை.

''என்ன மயிருக்கு இப்போ என் கையே புடிக்கறே! அதான் இந்த கேடுக்கெட்டே ஆம்பளே தேவடியன் கூட வாழ இஷ்டமில்லன்னு சொல்லாமே சொல்லிட்டல்லே! இன்னும் வேறே என்ன இருக்கு சொல்லே?! அதையும் சொல்லிடு! வாயே திறந்து மொத்தமா கொட்டிடு! இல்லையா என்னே ஒரேடியா கொன்னுடு!''

என்றவனோ சின்ன டிக்கியின் கையை பலங்கொண்டு உதறினான்.

வாய் மலரா மௌன தாமரையோ தடுமாறி கட்டிலின் விளிம்பில் இடிக்க போக, விருட்டென இழுத்து நிறுத்தினான் விரன் குடும்பினியவளை அவன் நோக்கி.

விழிப்படங்கள் வீங்கி கிடந்த ஆளானோ,

''நல்லா ஞாபகம் வெச்சிக்கோ நிழலிகா, நீ இங்க இருக்கறே வரைக்கும் நான் உன்னே தேடியும் வர மாட்டேன்! தொடவும் மாட்டேன்! இது என் குழந்தை மேலே சத்..''

என்றவன் அழுத்தமாய் சொல்லி முடிக்கும் முன்னரே அவன் இதழ்களை அவளதாக்கி கொண்டாள் நிழலிகா.

இவ்வளவு நேரம் கோபம், அழுகை, பொறாமை, இயலாமை என்று அத்தனை உணர்வுகளையும் எரிமலையாய் வெளிப்படுத்திய விரனோ நொடியில் நயனங்கள் மூடி லயித்தான் வதுகையின் கரங்கள் ஆணவன் பின்னந்தலையை இறுக்கிப்பற்ற.

அவன் டி- ஷர்டை கசக்கிய காந்தாரியோ மெது மெதுவாய் அடிகளை பின்னோக்கி வைத்தாள் மஞ்சம் நோக்கி.

உதடுகள் நான்கும் பிரியாதிருக்க திருட்டிகளை மட்டும் திறந்த இருவரும் பஞ்சணையில் பள்ளிக்கொள்ள அயோத்தமாயினர்.

சேலை கொண்டவளின் மிஞ்சு பாதத்தை முத்தங்களால் குளிப்பாட்டியவன் விழி நீரும் சேர்ந்தே ஈரமாக்கியது உல்லியின் அபசங்கத்தை.

இமைகளோரம் கண்ணீர் வழிந்திறங்க தம்பிராட்டியோ மௌன பாஷையில் கிறங்கினாள் ஆணவன் அதரங்கள் அகமுடையாளின் சேலை தாண்டி மேலேற.

''லவ் யூ டி!''

என்றவனோ மென்மையாய் முத்தி ஒன்றை வைத்தான் பெருமாட்டியின் உந்தியில்.

கிளர்ச்சிக் கொண்டவளோ உதடு கடித்தாள் மெத்தை விரிப்பை பற்றி.

''விட்டுட்டு போயிடாதடி!''

என்றவனின் கண்ணீரோ துளிர்த்தது செயிழையின் வெற்று நெஞ்சில்.

மொத்தமாய் கலைந்து விட்டான் ஆளானவன் அவனின் ஆடைகளையும் பத்தினியின் சேலையையும்.

விரனுக்கு மட்டுமா நிழலிகா முதல் காதல், சின்ன டிக்கிக்குமே விரன் ஒருவன்தானே. எப்படி அவனை அவ்வளவு சுலபத்தில் பிரிந்து போக முடியும் அவளால்.

இதற்காகவா பட்டினி கிடந்து பிராத்தித்து அவனை கரம் பிடித்தாள் என்றிருந்தது கண்ணாட்டியவளுக்கு நடந்திருந்த அத்தனையும் மூடிய கருவிழிகளுக்குள் காட்சிகளாய் விரிய.

''என்னே சொன்னாலும் கேட்கறேண்டி சின்ன டிக்கி! ஆனா, விட்டுட்டு மட்டும் போயிடாதடி!''

என்றவனோ மடந்தையவள் காது மடல்களை சப்பியிழுத்து அவளை மோகத்தீயில் உழல விட்டான்.

ஏந்திழையவளோ புருஷனை ஆரத்தழுவி கொண்டாள் உடல் அவன் தீண்டல் வேண்ட.

தாலிச்சரடு குத்திட மிடர் குழியில் முத்தம் வைத்து கீழிறங்கியவன் பஞ்சு பொதிகையில் முகம் ஒத்தி உலா வந்தான்.

ஆணவன் பெயரை நித்தமும் சொல்லி அலறியது அருணியவள் ரத்த நாளங்கள் அத்தனையும்.

விரனோ பொழில் மலர் ரெண்டை பிடித்து மென்மையாய் வாய் கொண்டு தேனுருஞ்சினான்.

நல்லாள் அவளோ விரனின் முகத்தை பற்றி பிடித்து பார்வைகளால் தாகம் தீர்த்தாள் மேனி உலையாய் கொதிக்க.

விரனோ காதல் மணவாட்டியின் இரு வாழைத்தண்டுகளை அகற்றி நாவால் வருடினான் வெற்றிலை இதழ்களை அதன் ருசி காணும் முன்.

சிலிர்த்தது பெண்ணவள் உடல் சுகத்தில். இருப்பினும், விரனின் நெஞ்சை பின்னோக்கி தள்ளினாள் சின்ன டிக்கி ஆணவன் நா தந்த கதகதப்பு போதையேற்ற.

ஏறெடுத்தவனோ,

''பிளீஸ்..''

என்றுச் சொல்லி சுந்தரியின் சுளை பதுக்கியிருந்த மாதுவத்தை பருகிட ஆரம்பித்தான். துடியிடையவளோ துடிதுடித்து போனாள் விரனின் நா நங்கையவள் உயிர் துஞ்ச.

உச்சம் தொட்டு அதிரியவளோ அப்போது கூட வாய் திறக்கவேயில்லை. இம்முறை விரனின் பெயர் பைந்தொடியவள் சொல்லிடவும் இல்லை.

காமமும் காதலும் ஒரு சேர விரனோ சரிலம் கொட்டி கிடந்த தடாகத்தில் மெதுவாய் நுழைத்தான் அவனின் ஆண்மையை.

ராஜாத்தியின் ராஜகோபுரமது கொஞ்சங் கொஞ்சமாய் சிதைந்தது விரனின் உளி வேகமெடுக்க.

மாயாளோ மெத்தை விரிப்பை வாயால் பற்றிக் கொண்டு அனத்தினாள். விரனோ அரியாய் மாறி ஒளியிழை அவளில் நபிரத்தை கொட்டி அசந்தான்.

''எங்கே போயிடுவியோங்கிற பயத்துலதாண்டி சொல்லாமே மறைச்சிட்டேன்! லவ் யூ டி! போயிறாதே''

என்றவனின் வாக்குமூலத்தில் விரனின் முகத்தை நெஞ்சில் இறுக்கிக் கொண்ட மொய்குழலோ, மின்சார தாக்குதல் கொண்டாற்போல உணர்ந்து உட்சம் தொட்டு தளர்ந்தாள்.

உயிர் துஞ்சிடுவான் விரன்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/
 

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 60
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top