- Joined
- Jul 10, 2024
- Messages
- 498
அத்தியாயம் 70
அதீத அன்பு புரிதலை புத்தியை எட்ட விடாது செய்திடும். அச்சத்தை உருவாக்கி குழப்பத்திற்கு தீனி போட்டிடும்.
நிழலிகாவின் நிலை இப்போதைக்கு இப்படித்தான். விரன் மேல் நங்கையவள் கொண்ட காதல் ஒருவித பயத்தை அவளுக்குள் ஏற்படுத்தி விட, நிஜத்தை புரிந்துக் கொள்ள முயற்சிப்பவளாள் முழுமனதாய் அதை உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை.
வீடு திரும்பியவளோ பழைய குருடி கதவை திறடி என்பது போல் மீண்டும் ஒப்பாரி அருவியில் குதித்தாள்.
அப்படியே கண்ணயர்ந்தாள் கண்ணாட்டியவள். கருவிழிகளுக்குள் உலா வந்தது அவர்களின் அன்றைய இறுதி முயங்கல், கனவாய் சின்ன டிக்கிக்கு.
விரனின் நிஜம் அறிந்த பின்னாடியான அன்றைய கலவியும் ஆளனின் குரலும் இன்றைக்கு இதமாய் அவளில் வளம் வந்து சுயத்தை தொலைக்க வைத்தது.
''லவ் யூ டி! விட்டுட்டு போயிடாதடி! எங்கே போயிடுவியோங்கிற பயத்துலதாண்டி சொல்லாமே மறைச்சிட்டேன்! லவ் யூ டி! போயிறாதே!''
செவிக்குள் தேனாய் பாய்ந்தவனின் குரல் காணாமல் போனது நிமிடங்கள் கடக்க. அம்மணியின் வாயோ விரனின் பெயரை அனத்தியது.
ஆளனின் தீண்டலின்றியே திரவம் கக்கினாள் காரிகையவள்.
பட்டென எழுந்தமர்ந்தாள் நிழலிகா.
அதிர்ச்சிக்கொண்டாள் ஆயந்தியவள் உட்சம் தொட்டிருக்க. வாயை பொத்திக் கொண்டவள் சில நிமிடங்கள் நிலைகுலைந்த மழலையாய் தவித்தாள் மீண்டும் மஞ்சம் சரிந்து.
கண்களை மூடிக்கொண்டாள் பெண்டு அவள். விரன் அவளில் படர்வது போலுணர்ந்தாள் பாவையவள். சிலிர்த்தது சிங்காரிக்கு. நாணத்தில் சிவந்தது நாயகியின் முகம் நேரிழையவள் உதடு கடிக்க.
நேத்திரங்களோ ஓரமாய் கண்ணீரை வழிய விட்டன. திருட்டிகள் திறந்தவள் படுக்கையின் விரிப்பை மேலோட்டமாய் தடவி பார்த்தாள். விரனை ஏங்கியது சின்ன டிக்கியின் மனம்.
அன்றைக்கான காமத்தை தொடங்கியது என்னவோ சின்ன டிக்கித்தான். உண்மை தெரிந்த பிறகு ஏற்பட்ட முதலும் கடைசியுமான கூடலும் அதுதான் தம்பதிகளுக்கு.
நினைத்து பார்த்தாள் சின்ன டிக்கி சில விடயங்களை. விரன் மோசமாய் அவளை பேசியும் நடத்தியும் அவன் மீது மங்கையவள் கொண்ட காதலோ துளியும் குறையவேயில்லை.
என்ன சண்டையாகினும் இரவு இருவரும் ஒன்றாகி போவதுதான் வழக்கம். விருப்பமின்றி அவன் கூடிய போதும் அவன் முகம் வாட வஞ்சியவள் விரும்பவில்லை. காயப்படுத்தியவனை ஒருக்காலும் வேதனைப்படுத்திட நினைத்ததேயில்லை ஊடையவள்.
காதல் கொண்டு பற்றி பிடித்தவளின் கையை விட்டிட விரனும் எண்ணவில்லை, என்னதான் ஓயாமல் பொவென்று துரத்தினாலும்.
அவன் கோபங்களை ஏற்றுக் கொண்டாள் நிழலிகா. அவன் அத்துமீறல்களை உள்வாங்கிக் கொண்டாள் நிழலிகா.
ஏன் சுயத்தை மட்டும் ஏற்க தடுமாறுகிறாள் என்றவள் மனசாட்சி கேட்க, பதிலின்றி விழித்தாள் பேதையவள்.
ஈகோவா? அவமானமா?
எது பேடையவளை தடுத்து நிறுத்துகிறதென்று அவளுக்கே புடிப்படவில்லை.
விரனின் உடல் இருவரிடத்தில் சுகங்கண்டாலும் மனம் என்னவோ சின்ன டிக்கி என்ற ஒருத்தியிடம் மட்டுமே சிக்கி நிற்பதை இப்போதுதான் புரிந்துக் கொண்டாள் நிழலிகா புருஷனின் அன்றைய வாக்கியம் மீண்டும் காதுக்குள் கேட்க.

நித்தமும் போ என்று துரத்தியவன், வரிக்கு வரி போகாதே என்றிட வேறென்ன சொல்ல விரனுக்கு தேவை நிழலிகா என்பதை தவிர.
இதுநாள் வரைக்கும் நரக வேதனை கொண்ட ஆளனுக்கு இனி அப்படியான இக்கட்டான சூழ்நிலை வரவே வராது என உறுதிமொழி எடுத்தாள் நிழலிகா.
ஆடைகள் கலைந்து டவலுக்கு மாறினாள் மடவரலவள்.
தலைமுழுக தயாராகினாள் தாட்டியவள் தேவையற்ற எண்ணங்கள் அனைத்தையும்.
அப்படியே குட்டி குஞ்சனோடு மீண்டும் ஒரு முதலிரவை கொண்டாட விரும்பினாள் சின்ன டிக்கியவள் விரனை அவனாகவே ஏற்றுக் கொண்டு.
சுவர் பல்லியோ உச்சுக் கொட்டி கவலைக் கொண்டது தையல்காரியின் எண்ணம் வெறும் எண்ணமாகவே இருக்க போவதை அறிந்து.
உயிர் துஞ்சிடுவான் விரன்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 70
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.