What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

1 minute story

  1. KD

    எங்கே தங்கம்?!

    எங்கே தங்கம் ''சாமி, முடியலே சாமி!'' ''என்னடா முடியலே! விட்டேன் ஒரு குத்து! மூஞ்சி எல்லாம் பேத்துக்கும்! ஒழுங்கு மரியாதையா சீக்கிரம் குழியே தோண்டி தங்கத்தை கண்டுபுடிக்கறே வழியே பாரு!'' அடியாளை மிரட்டிய மந்திரவாதியோ நாய் குறைக்கும் சத்தம் கேட்டு ஓட்டமெடுத்தான். மாட்டிக்கொண்ட உத்தமனோ உண்மையை...
  2. KD

    பஞ்சவர்ணக்கிளி

    மழைக்கான அறிகுறியாய் இடி முழங்க, அங்கணை அவளோ நடையில் ராக்கெட் வேகங்கொண்டாள். அந்நேரம் பார்த்து பெண்ணவள் முகத்தை மோதிடும் வேகத்தோடு வந்து வளைவெடுத்து ஓடியது சிமிகம் ஒன்று. தலை திருப்பி பார்த்தவளுக்கோ கொள்ளை அதிர்ச்சி. கடுங்காவல் கைதியோ தப்பித்திருந்தான் எப்படியோ. ''ஏய்! பஞ்சு ஓடாதே! நில்லு!''...
  3. KD

    தாமரை இலை தண்ணீர் போல் நம் காதல்

    ஊர் அறிய பல கன்னிகளோடு நான் காதல் கொண்டாலும், ஏனோ பட்டும் படாத இவ்வுறவுக்கெல்லாம் யாரும் கள்ளக்காதல் என்றோ அல்லது என்னை ப்ளெய்பாய் என்றோ வகைப்படுத்தி கொச்சைப்படுத்திடவில்லை. களங்கனோ எட்டி பார்த்து சமிஞ்சை கொடுத்தான், டைம்ஸ் ஆப் என்று. ஆனால், அலரவளோ விழி இமைக்காது எனையே தொடர்ந்தாள். ஊர் அறிய...
  4. KD

    கேரட்

    ''ஐயோ! இன்னைக்கும் லேட்டா?!'' அலாரமுடன் சேர்ந்து விஷ்ணுவும் சேர்ந்தலறி ஓடினான் குளியலறை நோக்கி. ''அச்சோ! போச்சு! தாய்க்கிழவி வேறே கத்துமே!'' என்ற முனகலோடு கலைந்த முடியைத் தூக்கி கொண்டையாய் சுருட்டிய அனிதா கீழ் தளதின் குளியலறை நோக்கினாள். புருஷன் உடுத்தி ரெடியாவதற்குள் தலையோடு ஊற்றிக்கொண்டு...
  5. KD

    ஆரஞ்சு சோபா

    ''அப்பா, இன்னிக்கு அந்த மேனஜர் என்னா பேச்சு பேசினான் தெரியுமா என்னே?! அப்படியே அவனை இழுத்து நாலு அறை கொடுத்து, நீயும் வேண்டாம் உன் வேலையும் வேணான்டான்னு சொல்லி, டேக்கை கழட்டி அவன் முகத்துல விட்டடிச்சிட்டு வர தோணுச்சு! அவ்ளோ எரிச்சலா இருந்துச்சுப்பா!'' புலம்பினாள் தாரா. இது ஒன்றும் அவளை பெத்த...
  6. KD

    நீயே கண்டுபுடி!

    அனிதா அரக்க பறக்க மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டிருந்தாள். ''என்னடி, எங்கே கிளம்பறே இவ்ளோ அவசரமா?!'' ''கிளம்பறேன்தான் ஆனா, இப்போ இல்லே! இன்னும் ரெண்டு நாள்லே! கடைசி நிமிஷத்துலே எதையாவது மறந்து விட்டுட்டா?!'' கவனத்துடன் கூடிய பேரானந்தம் ஆயிழையின் விழிகளில் ஊஞ்சலாடின. ''சரி! எங்க போறே?! அதை...
Top