அத்தியாயம் 65
செல்வ செழிப்போடு பிறந்திருந்தாலும் போய் சேர்கையில் என்னவோ சர்வ நாசமாய் சீரழிந்தே செத்திருந்தாள் மயிலினி.
சொந்தமில்லா உறவுகளோடு இதுநாள் வரை சொந்தங்கொண்டாடி வந்த நங்கையவளை தேடி வந்தன இரு ஜீவன்கள் அவள் இறந்த நாளன்று.
பெண்டு அவளை பெற்ற பொறுப்பில்லா அப்பனோ திருந்திடாமலேயே சாகும்...
அத்தியாயம் 59
பழுதாகிய பைக்கை ஒருவாரியாய் சமாளித்து ஒட்டிய ரீசன் வந்து சேர்ந்திருந்தான் குஞ்சரியின் வீட்டுக்கு.
ஆணவனை கண்டு ஓடி வந்தவளோ கட்டிக் கொண்டாள் நடு ரோடு என்றும் பாராது அவனை இறுக்கமாய். சம்பவத்தின் ஆடென்னவோ ரீசன்தான். வாத்தியார் மகனாயிற்றே எப்படி தெரியாமல் இருக்கும் அங்கிருப்போருக்கு...
அத்தியாயம் 57
இதுவரை மயிலினியின் பழைய கதையை யாரும் கிண்டி கிளறியதில்லை. ஆனால், மொத்த குடும்பமும் அறியும் புதிய உறவுகளான அண்ணிகளை தவிர்த்து.
மயிலினி சிறு வயதிலேயே பெற்றோர்களால் கைவிடப்பட்ட சிறு பிஞ்சு.
பணக்கார குடும்பம்தான் மயிலினியின் பூர்வீகம். இருப்பினும், குடிப்பழக்கம் கொண்ட தத்தியான...
அத்தியாயம் 54
இதுவரையிலும் ஒரு ஓரத்தில் நின்று போன் பேசிக் கொண்டிருந்த விஜய் வந்தான் இருப்பெண்களையும் நோக்கி.
''விடு குஞ்சரி இவக்கிட்டலாம் போய் பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு! இந்தா புடி நீ கேட்ட ஜூஸு!''
நீட்டினான் விஜய் ஆவேசங்கொண்டு நின்றிருந்த சண்டாளியின் முன்.
ஜூஸ் கிளாஸை கண்ட மாயோள்...
அத்தியாயம் 48
கொண்டாட்டம் இல்லா கல்லூரி ஏது. ரீசனின் காலேஜிலும் அப்படியான கோலாகலம் ஒன்று அரங்கேறியது பட்டமளிப்பு விழா என்ற பெயரில்.
அதுவும் வெவ்வேறு மாநிலங்களில் இயங்கும் அக்கல்லூரியின் கீழ்நிலை கல்வி கூடங்களில் பயில்கின்ற மாணவர்களுக்கும் தலைமை கல்லூரியில்தான் கான்வகேஷன்.
ஆகையால், ரீசனின்...
அத்தியாயம் 46
ஒருவழியாய் சாந்தமாகியிருந்தாள் குஞ்சரி. அவளை அப்படியே நெஞ்சில் போட்டு தலைகோதியவனோ அவளின் இந்நிலையை கண்டு கவலைக் கொள்ளாமல் இல்லாமல்.
''ரீசன்.. நான் தூங்கவா..''
இல்லத்தரசி அவள்தான் கேட்டாள். கணவனவனோ போர்வையை இழுத்து போர்த்தி மனைவியின் முதுகை தட்டினான் அருணியவள் தூங்கிட...