நாளுக்கு நாள் சின்னவனின் உடல் நலம் குன்றி போனது. ஆளே அடையாளம் தெரியாதவன் போல் மாறிப்போனான் தம்பியவன். பாதி மிருகமாகவும் மீதி மனிதனாகவும் உருக்கொண்டு உக்குரலில் உரும்பினான்.
சோறு தண்ணி கொள்ளாது பச்சை மாமிசம் கோரி கதறினான். கெய்டனோ மகனை அறைக்குள் வைத்து பூட்டினான்.
மாற்றங்கொண்டிருந்தவனோ சர்வ்...
அத்தியாயம் 116
சரியான நபரை ஜோடியாக்கிக் கொள்வதல்ல காதல். குறையுள்ள ஜீவனை கூட நிறைவாக பார்ப்பதே காதல்.
அகம்பாவத்திற்கு பேர் போன காவல்காரியை காதலித்து கரம் பிடித்தான் டாக்டர் ஔகத் அவள் தேளென்ற போதும்.
அதேப்போல் கட்டியவன் ஊர் அஞ்சும் கொலைகாரன் என்றாலும் அவன்பால் நம்பிக்கைக் கொண்டாள்...
அத்தியாயம் 114
பஞ்சணையில் துவண்டு கிடந்தாள் பூமகளவள். கூடிக் களித்த கதகதப்பு இன்னும் அடங்கவில்லை அந்திகையின் மேனிக்கு. இனம் புரியா ஆனந்தத்தில் மிதந்தாள் மாயோள் அவள். அவளுக்கே சிரிப்பு வந்தது பெண்ணவளை நினைக்க.
பாவம் கீத்து. பகினியவள் அறியவில்லை இன்னும் சில நொடிகளில் அவள் பிழைப்பு சிரிப்பாய்...
அத்தியாயம் 112
இறந்த காலம்
இல்லாதவனுக்கே இருப்பதின் அருமை புரியும்.
தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமாரும் அப்படித்தான். அசைக்க முடியா சொத்தாக சுரஜேஷ்ட ஏகஷ்ருங்காவின் உறவை நினைத்தான் ஆணவன்.
கெய்டன் உண்மையை சொல்லாததற்கு நிச்சயம் வலுவான காரணம் ஒன்றிருக்கும் என்று நம்பினான் ஔகத்.
இடையில் ஸ்ரீலங்கா...
அத்தியாயம் 86
இறந்த காலம்
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும், படாது என்ற பஞ்சாயத்தையெல்லாம் தாண்டி, கீத்துவிற்கும் டாக்டருக்கும், குஞ்சரி வீட்டு ஹோலில் கல்யாண பேச்சு பேசி முடிக்கப்பட்டது.
காதலர்கள் இருவரும் மிழிகளால் கதைத்த நேரம், பெரியவர்களோ சிறியவர்களின் விவாகத்தை அடுத்த மாதமே...
அத்தியாயம் 84
நிகழ்காலம்
அகம்பாவ சுந்தரியாய் வளம் வந்த கிருத்திகாவை, காதலால் தலை கவிழ வைத்த சாணக்கியன் படாஸ் ஒருவனே.
அவனைத் தவிர வேறொருவனால் அந்திகையவளை நெருங்கிடக்கூட முடியாது. இப்படித்தான் பேடையவள் நம்பிக்கொண்டிருந்தாள்.
ஆனால், அவளின் முட்டாள்தனத்தையே தனக்கு சாதகமாய் பயன்படுத்திக் கொண்ட...