மன்னிப்பு வழங்குதல் என்பது மிக பெரிய செயலாகும்!
மனதை நோகடித்த ஒருவரை மன்னிப்பது என்பது சாதாரண விஷயமல்ல.
அதுவும் அதன் மிடலை ஒவ்வொரு நாளும் கடந்து வந்து வாழ்க்கையை கடத்துவது என்பது அதை விட சவாலான ஒன்றாகும்.
சில சமயங்களில் இதிலிருந்து ஓடிட நினைத்தாலும், எத்தனை நாளுக்குத்தான் இப்படி ஓடிக்கொண்டே...
மடக்கழுதை!
ஆகப்பெரும் முட்டாள்தனம் யாதெனில், கழுதையால் பொதி மட்டுமே சுமக்க முடியும் என்றறிந்தும், அதை புரவியை போல் ஓட வைத்திட முடியும் என்று போலி நம்பிக்கை கொண்டு காலத்தை கடத்துவதாகும்!
கழுதையால் நடக்க முடியும், சுமை கொண்டு கால் வலித்தாலும், சலிக்காது.
ஆனால், முடியாத பட்சத்தில், சொல்லாமல்...
டிக்கி நகரவே நகராது!
இந்த எழுத நினைக்கறதும், ஆனா, முடியாமே தவிக்கறதும் அடிவயித்துலே பட்டாம் பூச்சி பறக்கற பீலிங்ஸ்தான்!
பசிக்குது, ஆனா, சாப்பிட தோணலே!
இல்லே, சோம்பேறியா இருக்கற மாதிரியான நிலைதான்.
ஒரு விஷயத்தை திரும்பவும் பண்ண, பண்ண அது ரூட்டின் ஆகிடும். ஆனா, காலப்போக்கில் அதுவே ஒரு விதமான...