What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
433
அத்தியாயம் 91

ஆறு மாதங்களுக்கு முன் குஞ்சரியின் வாழ்க்கையை சீரழித்த மனித ஓநாயோ கம்பீரமாய் நின்றுக் கொண்டிருந்தது கோதையவள் முன்.

''நீயா!!!''

என்று அதிர்ச்சி விலகாது அலறினாள் குஞ்சரியவள் அந்த ஒரு நிமிடத்தில் மண்டை வலியெல்லாம் காணாமல் போக.

''நானேதான் மயூரி!''

என்றவனின் வன்ம புன்னகையில் குஞ்சரியின் தேகமெல்லாம் பற்றி எரிந்தது. அன்றைய சம்பவமோ நயனங்களின் முன் நர்த்தனம் கொண்டது.

உள்ளம் கொதிக்க வார்த்தைகளை துப்பினாள் குஞ்சரி சூட்டோடு சூடாய்.

''வெளிய போடா எச்சக்களே நாயே! போடா இங்கிருந்து! போ!''

''வந்த வேலையே முடிக்காமே எப்படி மயூரி போறது..''

என்றவனின் அடிகளோ நெருங்கியது நங்கையவளின் வீல் சேரை சைகை முத்தங்கொண்டு.

''சீ! தள்ளி போடா துரோகி!''

என்ற ரீசனின் உல்லியவளோ காரி உமிழ்ந்தாள் முன்னிருந்த அரக்கனின் முகத்தில்.

''ஏய் நன்றிக் கெட்ட தெருநாயே! உயிர் மேலே பயம் இருந்தா ஒழுங்கு மரியாதையா ஓடிடு! ஒரு தடவே என் பாவத்துக்கு பிராய்ச்சித்தமா நீ பண்ண அசிங்கத்தே நான் எனக்குள்ளையே புதைச்சுக்கிட்டேன்! இனிமேலும் அப்படி இருப்பேன்னு கனவுலே கூட நீ நினைச்சிடாதே!''

என்ற குஞ்சரியின் மிரட்டலுக்கு பயந்தவனைப் போல் பாசாங்கு செய்தவனோ,

''ஐயோ! வேணாம் மயூரி! ரொம்ப பயமா இருக்கு! எழுந்து அடிச்சிடகிடிச்சிட போறே என்னே!''

என்று நக்கலாய் சிரித்து இறுக்கினான் குஞ்சரியின் பின்னங்குழலை.

''நான் இல்லடா! என் ரீசன்! நீதான்னு தெரிஞ்சது அவனுக்கு.. உன்னே சாவடிச்சிடுவண்டா அவன்!''

என்றவளோ கள்வனின் பிடியை சிங்காரியவளின் சிகையிலிருந்து பிரித்தெடுக்க முயன்றாள்.

''ஓஹ் கதை அப்படி போகுதோ! அப்போ சரி.. போன தடவைய விட இந்த தடவே உன்னே இன்னும் நல்லா.. ரொம்ப.. ரொம்ப.. நல்லா கவனிச்சிட வேண்டியதுதான்! அப்பறம் தெரியும் உன் ரீசன் ஹீரோவா இல்லே ஜீரோவான்னு!''

கொக்களித்தான் கயவனவன் ஒருகை சுந்தரியின் குழலிலும் மறுக்கை அவள் அழகிலும் துரிதம் கொள்ள.

''விட்றா! டேய்! கையே எடு! விடு! விஜய்!''

போராடினாள் பெதும்பையவள். ஆனால், காயங்கொண்ட கபாலமோ சதி செய்தது. ரணத்தில் உழன்றவளின் நேத்திரங்களோ பார்வைகளை மங்களாக்கி மங்கையவளை தடுமாறிட வைத்தது.

''என்னடா மச்சான் இதான் சரக்கா!''

என்ற புது குரலை ஏறெடுத்தும் அருணியவளாள் புதியவன் முகத்தை சரிவர பார்த்திட முடியவில்லை.

''டேய்! என்னடா வீல் சேர்லே இருக்கு! இதை எப்படிடா!''

மீண்டுமொரு புதியவன் அதிர்ச்சிக் கொண்டான் தையல்காரியின் நிலைப்பார்த்து.

''பிளீஸ்! என்னே விட்டுடுங்க! யாராவது என்னே காப்பாத்துங்களேன்!''

தள்ளாடினாள் தாரகையவள் மிழிகள் ஒத்துழைக்காது போக அறைக்குள் ஒலிக்கும் ஆண்களின் முகம் பார்த்திட முடியாது நா வறண்ட மெல்லிய குரலில்.

''டேய்! நீங்க நினைக்கறே மாதிரி இது கத்தி ஆர்ப்பாட்டம் பண்றே ஐட்டமெல்லாம் இல்லடா..''

விஜய்தான் பெருமை பீத்தினான் அனுபவம் கொண்ட ஏகத்தாளத்தில்.

''என்னடா சொல்றே!''

என்று கேட்டு வந்து சேர்ந்தான் மூன்றாவது அயோக்கியன் ஒருவன்.

''இப்போ பாரு!''

என்ற விஜயோ அவனின் கை வரிசையை காட்டிட ஆரம்பித்தான். முதல் கட்டமாக குஞ்சரியை வீல் சேரிலிருந்து தூக்கி பொத்தென மெத்தையில் மல்லாக்க போட்டான் காரியத்தை நிகழ்த்திட.

''பிளீஸ் விஜய்! வேணா! என்னே விட்டுடு! கெஞ்சி கேட்கறேன்! பிளீஸ்!''

கையெடுத்து கும்பிட கூட முடியாது அலசியவளின் நெற்றியோர காயத்தின் செம்புனாலோ வழிந்திறங்கி நனைத்தது நாயகியவளின் நெஞ்சுக்கூட்டை.

''டேய் மச்சான் மாசமா இருக்காடா!''

என்ற நான்காவது நபரின் பேச்சில் கொஞ்சமேனும் பச்சாதாபம் கிட்டிடும் என்றெண்ணி பகல் கனவு கண்டாள் மாயோள் அவள்.

''பிளீஸ் என்ன விட்டுடுங்க! வயித்துலே பையன் இருக்கான்! என்னே எதுவும் பண்ணிடாதீங்க!''

என்றவளின் கெஞ்சல் கொண்ட கதறலில்,

''சொல்லவே இல்லே மயூரி! இதேப்போ! நானா இல்லே..''

என்றவனோ வஞ்சியவளின் மீதேறி அமர்ந்து இருக்கரங்களையும் மஞ்சத்தில் அழுத்தி சிரித்தான்.

''சீ! கருமம் புடுச்சவனே! விடுடா என்னே! நீயெல்லாம் நல்ல அம்மாக்கு பிறந்தவனே இல்லடா! போடா நாயே!''

என்று அவனிடத்தில் மல்லுக்கட்டி மற்றவர்களிடம் மனிதாபிமான பிச்சை வேண்டினாள் ஒரு காலத்தில் மயிலினிக்கு கொஞ்சமும் பரிதாபத்தை துளிக்கூட காட்டிடாத மங்கையவள்.

''பிளீஸ்! பிளீஸ்! உங்க எல்லாரையும் என் கூட பிறந்த அண்ணன்களா நினைச்சு கேட்கிறேன்.. தயவு பண்ணி இரக்கம் காட்டுங்க! இந்த தங்கச்சியே விட்டுடுங்க!''

என்றவள் டயலாக் முடியும் முன்னரே சப்பு சப்பென்று அறைகள் விழுந்தது விறலியவளுக்கு.

வந்திருந்த ஐவரில் ஒருவன்தான் கர்பிணியவளின் கன்னங்களை பழுக்க வைத்தான்.

காமூகர்களில் முதல் இருவர் அவர்களின் கேன் ட்ரிங்கில் மாத்திரையாய் போட்டு கலந்து குடித்து தேகத்தை தீராத மோகத்துக்கு தயாராக்கிக் கொண்டனர்.

மீதமிருந்த மூவரில் ஒருவனோ ஊசியை முழங்கை நரம்பில் ஊடுற விட்டான்.

மற்ற இருவரில் ஒருவனோ புகையிலையாய் அதை புகைத்து தனியொரு லோகத்தில் மிதக்க விஜயோ உள்ளங்கை நிரப்பலை மூக்கில் நுகர்ந்துக் கொண்டு சொர்க்கவாசல் சென்றான்.

''அம்மா.. ரீசன்.. ஆர்ஹ்ஹ்.. ரீசன்..''

என்றவளோ தலைவலியில் கண்கள் மூடியப்படி இரும்பல் கொண்டாள்.

''என்னடி ரீசன் டார்சன்னு! வாடி இங்கே!''

என்ற விஜயோ கொத்தாக குஞ்சரியின் மயிர்களை கையிலடக்கி உள்ளங்கை போதை துகளை கர்ப்பிணியின் நாசியில் படும்படி பாவையவள் தலையை முன்னோக்கி தள்ளி மடவரலவளின் மூக்குக்குள் போதையை நிரப்பினான்.

திணறியியவளோ இரும்பி கதறினாள்.

''ஆர்ஹ்ஹ்.. வேணாம்! விடு! அம்மா! விடு! ஆர்ஹ்ஹ்!''

''கத்துடி! நல்லா கத்து! வலிக்குதா! மண்டை மூளையெல்லாம் கிர்ருன்னு இருக்கா! எனக்கும் அப்படித்தானே இருந்திருக்கும் நீ ஒவ்வொரு தடவையும் அவன் புராணம் பாடும் போது!''

என்றவனோ குஞ்சரியை விலகி தரையில் உலாத்தினான் கிறுக்கனாட்டம் இருப்பக்க மூளையையும் கைகளால் அடித்துக் கொண்டு.

மற்றவர்களோ வந்த வேலையில் மும்முரம் கொள்ள ஆர்வம் கொண்டு அரை மயக்கத்தில் கிடந்த அபலையை காரசாரமாய் கையாள ஆரம்பித்தனர்.

''டேய்! விடுங்கடா என்னே! விடுங்கடா!''

என்ற குஞ்சரியோ போதைக் கொண்ட மயக்கத்தில் உளர, நயவஞ்சகர்களின் எழுச்சிக் கொண்ட கொட்டத்தில் குஞ்சரியின் பாவாடையோ இடை நழுவி போனது.

இல்லை துகிலுரியப்பட்டாள் வயிற்று பிள்ளைத்தாச்சியவள் இன்ச் இன்ச்சாக விஜய் மற்றும் அவனின் நண்பர்களால்.

''வேணா! டேய்! விடுங்கடா! டேய்! விஜய்! வேணா!''

என்ற குஞ்சரியோ கத்தினாள் கதறினாள்.

''நீ என்னே ஒரு தடவையாவது கான்சிடர் பண்ணிருக்கணும் மயூரி! உனக்காக எல்லாமே பண்ணே என்னே ஏன் நீ காதலிக்கலே! உனக்காக எத்தனை பேரே நான் என்னெலாம் பண்ணேன்!''

என்றவனோ கோபத்தின் ஊடே ரீசனின் வதுகையவளை வன்புணர்வு கொண்டான்.

''வேணாம்! விடு! என்னே விடு!''

''எப்படிடி விட முடியும் உன்னே! எப்படி விட முடியும்! உனக்காக அந்த பிரேமியே ஓட ஓட மிரட்டி ஊரே விட்டே துரத்தி விட்டேனே! அதை எப்படி மறக்கே முடியும்! அந்த ஜூனியர் பொண்ணு சங்கவி! அவன் கூட கிளாஸ்லே ஒட்டி உட்கார்ந்து சிரிச்சான்னு அவே முகத்துலே ஆசிட் அடிச்சு அகோரமாக்கி காலேஜே விட்டே போக வெச்சேன்னே அதை மறக்க முடியுமா!''

என்றவனின் சினத்தில் சின்னாபின்னாமாகிப் போனாள் குஞ்சரி. உணர்ச்சிகள் மரித்தவளாகினும் மகடூ அவளின் மனசோ விவரிக்க முடியா வலி கொண்டது.

''வேண்டாம்! விட்டுடு! விடு!''

என்றவளின் கதறலில் நுண்ணிடையாளவள் முன் செய்த பாவங்களின் கர்மாவோ விஜயைக் கொண்டு பழி தீர்த்துக் கொண்டது.

''அந்த முட்டு சந்து பையனுங்க உன்னே கிண்டல் பண்ண காரணுத்துக்காக அவனுங்க முட்டியே நான் பேக்கலே! ஏன் நீ ஒழுங்கா படிக்காமே எக்ஸம்ஸ் பாஸ் பண்ண ப்ரொபெஸர் முரளியே தப்பானவன்னு போட்ரெய் பண்ணி அசிங்கப்படுத்துலே!''

என்றவனின் நறநறத்த பல்லுக்கு இடையில் ஈராக சிக்குண்டது மடந்தையவளின் உடல் பாகங்கள்.

''ஐயோ! அம்மா! விஜய்! விடு!''

''கத்து! கத்து! நல்லா கத்து! கேட்க கேட்க வெறியேறுது எனக்கு! நானும் இப்படித்தானே கத்து கத்துன்னு கத்தினேன் நீ கிடைக்காமே வலியிலே துடுச்சு! உன்னே மறக்க முடியாமே எத்தனை பொண்ணுங்க என்னென்னெ கெட்ட பழக்கங்கே! ச்சை! அழிச்சிட்டியேடி என் வாழ்க்கையையே உன் சுயநலத்துக்காக!''

என்றவனின் ஆக்ரோஷமான பரவலில் பரலோகம் போக பார்த்தாள் வதங்கிய பூமகள்.

''இது அத்தனையும் நான் எனக்காகவா பண்ணேன்! உனக்காகத்தானடி பண்ணேன்! உனக்காகத்தானே பண்ணேன்! ஆனா நீ! என்னே விட்டுட்டு.. போயும் போயும் அந்த பஞ்ச பரதேசியே கல்யாணம் பண்ணிக்கிட்டல்லே!''

என்றவனோ இளம்பிடியாள் அவளின் தலையை பின்னோக்கி சாய்த்து வசனம் பேச,

''ஐயோ! நான் உன்னே என் பெஸ்ட் பிரெண்டாத்தாணடா பார்த்தேன்! நீயா என்னே விரும்பி என் க்ளோஸ்னஸே தப்பா புரிஞ்சிக்கிட்டா நான் என்னடா பண்ணுவேன்! என்னே விட்டுடுடா விஜய்! நான் பாவம்டா! வயித்துலே புள்ளே இருக்காண்டா!''

குஞ்சரியோ மெய்யை சொல்லி மடிப்பிச்சை கேட்டாள் ஆணவனிடத்தில்.

''அடச்சீ! வாயே மூடுங்க ரெண்டு பேரும்! உங்க சொந்த கதை சோக கதையெல்லாம் அப்பறம் பேசிக்கோங்க! வந்த வேலையே பார்ப்போம்டா விஜய்! பிடி.எஸ்.எம் பண்ணவே லட்டு மாதிரி ஒருத்தி கிடைச்சிருக்கா இதுக்கு மேலே என்னடா வேணும்!''

என்றவனோ கையிலிருந்த கேன் ட்ரிங்கின் அலுமினிய போத்தலை குஞ்சரியின் பிறப்புறுப்பில் சொருக அவர்களை கையால் தடுத்தவளோ கெஞ்சி கதறினாள் மனசாட்சியை கொன்று போட்டிருந்த போதை ஜந்துகளிடம்.

''ஐயோ! வேணா! பையன் இருக்கான்! வேணா! கடவுளே! ரீசன்! அம்மா!''

ஒருவனும் மனமிறங்கவில்லை. மாறாக மங்கையவளை வதைத்திட ஆரம்பித்தனர்.

''ஏண்டி சும்மா சீன் போடுறே! உனக்குத்தான் வலிக்கவே வலிக்காதே! சுரணையே இல்லாத ஜடம்தானே நீ!''

என்ற விஜயோ மற்றவர்களின் செயலுக்கு ஒத்து ஊதி கொண்டு வந்திருந்த ஊசியை கையிலெடுத்தான் அவனின் பேக்கிலிருந்து வெளியே.

''விடுங்கடா! என்னே விடுங்கடா! ரீசன்! அம்மா! வேணாம்! என்னால முடியலே! வலிக்குது! விட்..''

என்றவளின் தொண்டையோ நெறிக்கப்பட்டது. ரீசனுக்கென்றே பட்டா போட்டிருந்த குஞ்சரியின் இதழ்கள் அயோக்கியர்களின் கோலாச்சியை வெறுத்து உள்வாங்கியது.

விரும்பிடாது பற்களில் அச்சிட நினைத்தவள் எண்ணம் தவிடு பொடியானது பெண்ணவள் உணர்ச்சிக் கொண்ட அங்கங்கள் பற்தடங்கள் கொள்ள.

''நான் மட்டுமே அனுபவிக்க நினைச்சேண்டி உன்னே! ஆனா.. நீ! எப்போ அவனுக்கு பொண்டாட்டியானியோ அப்பவே முடிவு பண்ணிட்டேன் இனி நீ பத்தினியா இருக்கக் கூடாதுன்னு!''

என்றவனோ சொல்லிக் கொண்டே ஏற்றினான் குஞ்சரியின் முழங்கையில் ப்ரெமெலனோடைடு (Bremelanotide) என்ற போதையை.

''என்ன பண்ணாலுமே உனக்கு இனிக்க போறதும் இல்லே வலிக்க போறதும் இல்லே! அதான் இந்த மருந்து! மூடேறி அதை அடக்க முடியாமே நீ துடிக்கணும் மயூரி! அதை நான் பார்க்கணும்!''

என்றவனோ மற்றவர்களோடு சேர்ந்து அவளை புணர ஆரம்பித்தான்.

கொடுமைகளுக்கு நடுவினில் சத்தம் போட்டுக் கூட அலறிட முடியாத பாவியாகிப் போன குஞ்சரியோ அப்படியே செத்திட நிந்தித்தாள்.

மூடியவளின் விழிகளுக்குள் விசாவின் நடு வீதி கந்தல் கோலமும் செவிகளுக்குள் மயிலினியின் பாஷையற்ற அழுக்குரலும் கேட்டது.

ஒவ்வொருத்தனும் கொடிய மிருகமாகி போனான். இடைக்கு கீழ் செயலற்றவளை பந்தாடி மகிழ்ந்தனர் வஞ்சகர்கள்.

ஒருவன் பெல்ட் கொண்டு மதங்கியவளின் தொடைகளை அடிக்க,

''வேண்டாம்! வேணா பிளீஸ்!''

என்றவளே கைகளால் விழும் அடியினை தடுத்திட பார்த்தாள்.

''அதான் வலிக்காதே! அப்பறம் என்னடி! ஓஹ்.. வலிக்கற இடத்துலே அடிக்கணுமா!''

என்றவனோ யுவதியவளின் மேனியை வரிக்குதிரையாக்கி இன்பம் கொண்டான்.

''டேய் விஜய் நிஜமாலுமே இது ஒரு செம்மே பீஸ்தாண்டா! எவ்ளோ அடிச்சாலும் தாங்குது!''

என்றவனோ அவன் காலின் பெருவிரல் கொண்டு பெண்டு அவளின் பெண்ணுறுப்பை அழுத்தி காயமாக்க வலி உணராதவளோ அல்லோல் பட்டாள் சேடிஸ்ட்டுகளிடமிருந்து அவளைக் காப்பாற்றிக் கொள்ள.

கேவலவாதிகளோ அடங்காது கையில் கிடைக்கும் அத்தனையையும் தூக்கி அவளின் மீது போட்டு நல்லாள் அவளை நாசமாக்கினர்.

போதாக்குறைக்கு சிகரெட் கொண்டு சுரிகுழலின் சுந்தர அழகுகளில் துளையிட்டனர். உயிர் போகும் படி அலறியவளின் பெண்ணுடலோ புண்ணுடலாகிப் போனது.

''டேய்! விடுங்கடா என்னே! விடுங்கடா! நான் பாவம்டா! புள்ளத்தாச்சிடா நானு! கொஞ்சம் கருணே காட்டுங்கடா!''

என்று கதறியவளின் ரோதனையை காண சகிக்காது பஞ்சணையோ கண்கள் மூடிக்கொண்டது.

''கருணைதானே காட்டிட்டா போச்சு!''

என்ற விஜயின் போலியான வார்த்தை முடிவினில்,

''அம்மா!!!''

என்றலறினாள் உயிரே போகும் படி குஞ்சரி.

''ஓஹ்! ஓஹ்! சுடுதா!''

என்றவனின் நக்கலில்,

''அங்க ஊத்துனா இப்டித்தாண்டா கத்துவா.. இங்க ஊத்தேன் சத்தமே வராது.. இல்லே மயூரி!''

என்ற புதியவனோ விஜயின் கையிலிருந்து பிடுங்கி சாய்த்தான், நெருப்பெரியும் மெழுகின் சொட்டுகளை குஞ்சரியின் கால்களில்.

''புடிடா!''

என்றொருவனோ உருண்டை தலையணையின் மேலுறையிலிருக்கும் கயிறை பிடித்திழுத்து முழுதாய் வெளியாக்கி வீசினான் மற்றவனிடத்தில்.

''பிரஸ்ட் பாண்டேஜ் புடிச்சிருக்கா மயூரி!''

என்ற விஜயோ துவண்டு கிடந்தவளின் வாய்த்தாடையாய் கையால் பற்றி குசலம் விசாரிக்க மற்ற இருவரோ காரிகையவளின் நெஞ்சில் தொடங்கி கைகளை பின்னோக்கி இழுத்து கயிறால் இறுக்கினர்.

''உனக்கு.. நல்ல சாவே வராதுடா! கடவுளே உன்னே மன்னிச்சாலும் என் ரீசன் உன்னே விட மாட்டாண்டா!''

என்றவளின் வாயை முரட்டுத்தனமாக குதறியவனோ,

''அதுக்கு நீ உயிரோட இருந்தாதானே!''

என்றுச் சொல்லி மஞ்சத்திலிருந்து கீழிறங்கியவனோ தொடர்ந்தான்.

''போதும்!! எனக்கு கிடைக்காதே நீ அவன்கூட வாழ்ந்து கிழிச்சதெல்லாம்!''

என்றவனோ தரையில் நின்றப்படி மெத்தையில் மண்டிப்போட்டு நண்பர்களால் நிற்க வைத்திருந்த அடிமையவளின் வயிற்றில் பலமுறை ஓங்கி உதைத்தான்.

''நோ! விஜய்! வேண்டாம்! வேண்டாம்! பிளீஸ்! ஐயோ! ரீசன்!''

என்றவளோ மரணத்தின் விளிம்பில் நிற்பது போல அலறினாள் உள்ளம் உருகி கைப்பிடித்தவனின் பெயரை ஜனித்திருந்த சிறு உயிர் உதிர்ந்து போக.

ஆனால், தேவகுஞ்சரியின் முனகலும் அழுகையும் கயவர்களுக்கு என்னவோ போதையேற்றும் ஈனச்சுரமாகவே ஒலித்தது.

வனிதையவளின் வயிறு கொண்ட இடத்தினில் உணர்ச்சியிலான வலியேதும் இல்லை என்ற போதிலும், அரங்கேறிய அகோரத்தை கண் கூடாய் கண்ட காந்தாரியின் மனமோ மரித்து போனது; செய்த பாவங்களின் கணக்கெல்லாம் வக்கிரமாய் அவளின்பால் வடிய.

லேடி பாஸின் பிக் பாஸ் நான்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 91
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top