அத்தியாயம் 124
புயலாய் தொடங்கி, தென்றலாய் வருடி, பங்கேருகமான (தாமரை) கிருத்திகாவை பலமுறை மலர வைத்திருந்தான் தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமார்.
தலைக்கு மேல் கரம் பதித்திருந்தவன் மார்பில் துஞ்சிக் கிடந்த கோதையோ, அவன் நெற்றியில் ஒற்றை விரல் கொண்டு மென்மையாய் வருடியப்படி நாசியின் தண்டில் பயணித்து...
அத்தியாயம் 121
வாய் மலரா மன்னிப்பில், கண்ணீர் கொண்ட தவிப்பில், ஔகத்தின் மீது கொண்ட காதலை, ரத்த சகதியில் குளித்திருந்த கணவனை கண்ட நொடி உணர்ந்துக் கொண்டாள் அகம்பாவத்திற்கு பேர் போன கிருத்திகா.
புத்தி பேதலித்தவளாய் அன்பை பறைசாற்றிய அலரோ, ஹோலியின் கைவசத்தில் பாதுகாப்பாய் இருக்க, இரண்டு மூன்று...
அத்தியாயம் 120
படைப்பவனும் அவனே, பாடையேத்துபவனும் அவனே.
அந்த ஒருவன் கணிச்சியோனே.
ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமென்றால், ஔகத்தோ புதுசு புதுசாய் எதையாவது கண்டுப்பிடித்து மனித குலத்தை வாழ வைத்திடும் எண்ணங்கொண்டவன்.
ஆனால், படாஸோ அதர்மத்தை கொண்டாடும் நரன்களை களையெடுத்திடும் எமனின் குணம் கொண்டவன்...