மன்னிப்பு வழங்குதல் என்பது மிக பெரிய செயலாகும்!
மனதை நோகடித்த ஒருவரை மன்னிப்பது என்பது சாதாரண விஷயமல்ல.
அதுவும் அதன் மிடலை ஒவ்வொரு நாளும் கடந்து வந்து வாழ்க்கையை கடத்துவது என்பது அதை விட சவாலான ஒன்றாகும்.
சில சமயங்களில் இதிலிருந்து ஓடிட நினைத்தாலும், எத்தனை நாளுக்குத்தான் இப்படி ஓடிக்கொண்டே...
மடக்கழுதை!
ஆகப்பெரும் முட்டாள்தனம் யாதெனில், கழுதையால் பொதி மட்டுமே சுமக்க முடியும் என்றறிந்தும், அதை புரவியை போல் ஓட வைத்திட முடியும் என்று போலி நம்பிக்கை கொண்டு காலத்தை கடத்துவதாகும்!
கழுதையால் நடக்க முடியும், சுமை கொண்டு கால் வலித்தாலும், சலிக்காது.
ஆனால், முடியாத பட்சத்தில், சொல்லாமல்...
என்ன வாசிக்க வேண்டும்?!
இவ்வினா தொடுப்பவருக்கும் சரி, பதிலளிப்பவருக்கும் சரி சுவராசியமான ஒன்றே எனலாம்.
இதில் என்னளவில் வாசகன் என்பவனுக்கு முதலில் நல்ல தெளிவு வேண்டும் என்பேன்.
எதற்கு என்கிறீர்களா?!
அவனுக்கான தேடல் என்னவென்பதை அறிந்து பின் அதற்கான வேட்டையில் இறங்கி புசிப்பதற்கே.
என்னை...