What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

q & a

  1. KD

    கேள்வி 10

    சைன்ஸ் பிக்ஷன்! கிரைம் த்ரில்லர் ! கேள்வி கேளுங்க‌ 😬 https://ngl.link/amydeepz1
  2. KD

    கேள்வி 9

    மலேசியாவில் எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச இடம்னு பார்த்தீங்கன்னா அது நீர் நிலைகள் மற்றும் வனங்கள் நிறைந்த பகுதிகள்தான். அதனாலே, குறிப்பிட்டு இந்த இடம்தான் அப்படின்னு ஓரிடத்தை மட்டும் சொல்ல முடியலே. கோச்சிக்காதீங்க! மத்தப்படி, நான் தமிழ்நாடு வந்ததில்லை. வாய்ப்பு அமைந்தால் கண்டிப்பாய் வரலாம்...
  3. KD

    கேள்வி 8

    இதே ஆர்வத்தோடு வெறிகொண்டு வெயிட் பண்ணி படிங்க.. அதுதான் கிக்கு! அடுத்தது என்னன்னு பட்டுன்னு தெரிஞ்சிட்டா சுவாரஸ்யம் இருக்காதுலே.. சோ, காத்திருந்து விருந்து சாப்பிடறதுலதானே வயிறு மனசும் சேர்ந்து நிறையும்! கேள்வி கேளுங்க‌ 😬 https://ngl.link/amydeepz1
  4. KD

    கேள்வி 7

    அந்த லிஸ்ட் ரொம்ப பெருசு டார்லிங் :D இருந்தாலும் எனக்கு ரொம்ப பிடிச்ச பெயர்கள் வரிசையில் முதல் இரு இடங்கள்... நிர்மலன் சர்வேஷ் குமார்.. :geek: ரூபிகா ரீவா... 😈 கேள்வி கேளுங்க‌ 😬 https://ngl.link/amydeepz1
  5. KD

    கேள்வி 6

    ஐ லவ் யூ! :love: இதான் சொல்வேன்! அன்புதானே கொடுத்திட்டா போச்சு! 😘 கேள்வி கேளுங்க‌ 😬 https://ngl.link/amydeepz1
  6. KD

    கேள்வி 5

    😂😂😂 என் எழுத்தை மட்டுமே படிக்க வேண்டும் ✌️✌️ என்னை படிக்க நினைக்க கூடாது 😂😂😂 அது பேராபத்து என்று சொல்லிக்கொண்டு 🏃🏃🏃🏃 கேள்வி கேளுங்க‌ 😬 https://ngl.link/amydeepz1
  7. KD

    கேள்வி 4

    உங்களுக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படியே! ஆணென்றால் ஆண்.. பெண்ணென்றால் பெண்.. எழுத்திற்கு பாலினம் ஏது.. 😆 கேள்வி கேளுங்க‌ 😬 https://ngl.link/amydeepz1
  8. KD

    கேள்வி 3

    அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லே! 😃 சிலருக்கு இயற்கை பலருக்கு கடவுள். அவர் நம்பக்குள்ளிருந்த அதாவது மனசாட்சிங்கற பேர்லே நமக்குள்ள இருந்து எல்லாத்தையும் பார்த்துக்கிட்டுதான் இருக்காரு. ஆகவே, ஓடவும் முடியாது! ஒழியவும் முடியாது! சோ, நடந்தது நடந்து போச்சு. அது இனி ரிபீட் ஆகாமல் பார்த்துக்கோங்க...
  9. KD

    கேள்வி 2

    அவன் வெகேஷன்லே இருக்கான் 😂 வரும் போது வருவான்.. மெதுவா வரட்டும்.. அதான், தாத்தாவவே ஆகிட்டான் :cautious: இதுக்கு மேலே வந்து ஹீரோ ரோல் பண்ணி என்னத்தை சாதிக்க போறான் 😄 கேள்வி கேளுங்க‌ 😬 https://ngl.link/amydeepz1
  10. KD

    கேள்வி 1

    ரொம்ப நன்றி. என் படைப்புக்களை ரசித்து படித்து மூழ்கி போயிருப்பதற்கு. எப்படி இப்படி எழுதுகிறேன் என்றால் என்ன சொல்வது.. அதிகமான வாசிப்பே இதன் காரணம் என்பேன். கேள்வி கேளுங்க‌ 😬 https://ngl.link/amydeepz1
Top