Meenakshi Murugappan #Badass #review
இந்த போஸ்ட் ரொம்ப நாளா போடணும்னு நினைச்சிட்டு இருந்தேன்.. கதை படிச்சு ஆறு மாசம் ஆச்சு.. கதை பெரிய கதை. ஆயிரம் பக்கங்களுக்கு அறிவியல் புனைவா? எப்படி முடியும்.. எனக்குலாம் 25k எழுதுறதுக்குள்ள நாக்கு தள்ளிறிது. இப்படித்தான் படிக்க ஆரம்பித்தேன்.
விறுவிறுப்பான...
ஹாய் பிரண்ட்ஸ் எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதுவரை எந்த கதைக்கும் விமர்சனம் கொடுத்தது கிடையாது.. தெரியவும் தெரியாது..
முதன்முதலாக ஒருவரின் கதை விமர்சனம் அல்ல அல்ல.. என் மனதில் தோன்றிய கருத்துக்களை சொல்ல வந்திருக்கிறேன்..
லிவிங் டுகதர்
இந்த காலத்து வேலை பார்க்கும் இளைஞர்களிடம் இருக்கும் ஒரு...
ஹாய் எமி சிஸ்,
எமி தீப்ஸின் "துழாஅய்"
வித்தியாசமான ஒரு சிறுகதை.
முதலில் வாசிக்கும் நேரம் வித்தியாசம் தெரியவில்லை. வாசித்து முடித்த பிறகே வித்தியாசத்தை உணர்ந்தேன்.
இன்றைய நவீன இருளின் பக்கத்தை தெளிவாய் காட்டியதோ..
இருளுக்குள் ஒளிந்திருக்கும் பல ஏக்கங்கள் வெளி வரா வகையில் வெளியே வந்தால்...
எமி தீப்ஸ். இந்த எழுத்தாளரின் கதையில் நான் படித்த இரண்டு சிறுகதைகள்
கருவில் முள் நீ
ஒரு பெண் மாமியாராக எப்படி நடந்து கொள்கிறாள் என்பதையும் அதே பெண் தாயாக இருக்கும் போது எப்படி நடந்து கொள்கிறாள் என்பதையும் பத்து பக்கங்களுக்குள் ஒரு சிறுகதையாக எழுதி அந்தக் கருத்தை நமது நெத்தியில் அடித்தது போல்...
#லதா_நாவல்_ரிவ்யூஸ்
கதை – பாம்ஷெல் திரிலோ
ஆசிரியர் – எமி தீப்ஸ்
நாயகன் – கர்ணன் ராதேயன்
நாயகி – திரிலோ
கதைப் பெயரே வித்தியாசமா இருக்குல்ல... (பாம்ஷெல்னா ஒரு பர்பியூம் பேராம்)
இவங்களோட தலைப்பு எல்லாமே வித்தியாசம் தான்.
தொடர்ந்து நடக்கும் பேங்க் கொள்ளையைக் கண்டு பிடிக்கப் போகும் போலீஸ்காரர்...
ஹாய் சிஸ்,
எமி தீப்ஸின் “படாஸ்”
நாயகன்: திடியுதரா ஔகத் சர்வேஷ் குமார்
நாயகி: கிருத்திகா தீனரீசன்
திடியுதரா ஔகத் சர்வேஷ் குமார்: அழுத்தமான அழகனவன் பொறுமையும் நிதானமும் கொண்டவன் யாவரிடமும். இவன் முரடன் என நிரூபிக்கும் இடம் காதல் பைங்கிளியிடமே. வித்தகனவன் மருத்துவ துறையின் விஞ்ஞானியவன்...