சரியான பிழை நாம்! : 11
ஏர்போட்டில் நவீனை வழியனுப்ப வந்திருந்தனர் மினியும் ஈரியனும்.
பதவி உயர்வு பெற்று வெளிநாடு பயணிக்கிறான் ஆணவன். இரு வருடங்களுக்கு அங்குதான். எங்கும் நகர்ந்திட முடியாது.
வேண்டாம் என்று மறுத்தவனை பேசி பேசியே சம்மதிக்க வைத்த பெருமை மினியையே சேரும்.
''சரி, கிளம்பறேன்!''
என்ற...
சரியான பிழை நாம்! : 10
மாதவிடாயை நிறுத்தி, ப்ரீ மெச்சுவர் மெனோபாஸுக்கு டாக்டரிடம் வழி கேட்டிருந்தாள் மினி.
பல பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு முடியாது என்ற மருத்துவரோ, இறுதியில் அதற்கான மாத்திரைகளின் பெயரை துண்டு சீட்டில் எழுதி கொடுத்து நாயகியை அங்கிருந்து துரத்தி விட்டார்.
இயற்கையை மீறி ஏதாவது...
சரியான பிழை நாம்! : 9
விடுமுறைக்கு பாட்டி வீடு சென்றிருந்த அனு திரும்பி வந்தாள்.
வழக்கம் போலான கலகலப்பு இல்லத்தில் மிஸ் ஆவதை அவளுமே உணர்ந்திருக்க, கேள்வி எழுப்பிய மகளிடம் பெற்றோர்கள் உப்பு சப்பில்லா காரணங்கள் சொல்லி சமாளித்தனர்.
என்னதான் தம்பதிகள் இருவரும் எதிரும் புதிருமாய் இருந்தாலும்...
சரியான பிழை நாம்! : 8
வலியோ, சளியோ இனியும் மினியை தவிக்க விட கூடாது என்றெண்ணிய ஈரியனோ முடிந்தளவு அவளோடு இணை சேர்ந்தான்.
ஆனால், வலியோ கொடுத்தவனை போலவே பெற்றுக் கொண்டவளையும் வாட்டியெடுத்தது.
சிறுநீர் கழிக்கையில் பெரும் எரிச்சலையும் ரணத்தையும் கொண்டாள் மினி. பிறப்புறுப்பும், கூடலின் போது கொண்ட...
சரியான பிழை நாம்! : 7
மினியோ அதற்கு பின்னர், ஆன்மீகத்துக்கு விடை கொடுத்து பேக்கிங், ஜிம் மற்றும் ஜும்பா டான்ஸ் என்று வெவ்வேறான விஷயங்களில் ஆர்வங்கொண்டாள்.
ஆனால், எங்கு போயினும், எவனாவது ஒருத்தன் வந்து வழிய பேசி அவளை சஞ்சலப்படுத்தியே போனான்.
அவளும் அதற்கு ஏற்றாற் போலிருக்க, அழகை அள்ளி கொடுத்த...
சரியான பிழை நாம்! : 6
இருக்கும் பிரச்சனையே போதும், இனி வேறெதுவும் புதிதாய் வேண்டாமென்று முடிவெடுத்த நங்கையோ, இறைவனை சரணாகதி அடைந்தாள்.
இதனால், இல்லறம் கொண்ட இல்லமோ குட்டி கோவிலாய் மாறிப்போனது.
அம்மணியின் திடிர் மாற்றத்தில் புருஷனும் மகளும் கொஞ்சம் ஜெர்க்காகினாலும் அதை பெரிதாய் வெளிப்படுத்தி...
சரியான பிழை நாம்! : 5
அனு பிறந்தாள். காலம் உருண்டோடியது.
முப்பதுகளில் அடியெடுத்து வைத்தவர்கள் கடந்து போன வருடங்களில் அவ்வப்போது தாள முடியா வேட்கையில் வலியோடு முகிரம் கொண்டதும் உண்டு.
அதுவே, நாளடைவில் மினியை அதிகமாய் வாட்டிட தொடங்கியது. வயது ஏற, உணர்ச்சிகள் தறிகெட்டு போனது பாவை அவளுக்கு.
வலி...
சரியான பிழை நாம்! : 4
ஈரியன், சராசரி ஆண் வர்க்கத்தின் தவப்புதல்வன்.
ஒற்றை மகனவனுக்கு ஊரெல்லாம் தேடி, கடைசியாய் கண்டெடுத்து, கட்டி வைத்தனர் கொண்மினியை அவனின் பெற்றோர்கள்.
படித்தவர்கள் தலைநகரில் குடியேற, மாமனார் மாமியார் இருவரும் ஊரிலேயே சொச்ச காலத்தை தள்ளிட முடிவு செய்தனர்.
கன்னி கழியா...
சரியான பிழை நாம்! : 3
வந்து சேர்ந்திருந்தாள் மினி சொன்னதை விடவும் வேகமாய் வீட்டுக்கு.
''எங்கடி ப்ராவே காணோம்?!''
கொங்கைகள் குலுங்க அவன் நோக்கி நடந்து வந்தவளை விசாரித்தான் ஈரியன்.
''தெரியலே! தேடி வைக்க சொல்லிருக்கேன்!''
சொல்லியவள் கைப்பையை துழாவி க்ரில் லோக் சாவியை கையிலெடுத்தாள்...
சரியான பிழை நாம்! : 1
மணி சரியாக எட்டு பத்து.
கைப்பேசியின் அலாரமிற்கு பதில், 'தாலியே தேவை இல்லே நான்தான் உன் பொஞ்சாதி' என்ற ரீங்காரத்தோடு போன் அலறியது.
செவியில் தேனாய் பாய்ந்த பாடல் வரிகள் ஒரு முறைக்கு மூன்று முறை கதற,
''கடவுளே! ஊர்லே பத்து பதினைஞ்சு கள்ளக்காதலன் வெச்சிருக்கறவளாம்...
வணக்கம் டார்லிங்ஸ் 🖐️
💥 தலைப்பு: சரியான பிழை நாம்!
💥 குட்டி கதை.
💥 1 நாளைக்கு 1 அத்தியாயம்.
💥 சர்ச்சையான கரு.
💥 வயது வந்தோருக்கான புதினம்.
💥 கதை முடிந்த மறுநாள் நீக்கப்படும்.