What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

tamil_poems

  1. Admin 1

    ஜான் : 1

    இன்னும் அழுத்திப்பற்றடி ஜான்.. உன் முட்டிக்காலில் இறங்கிய என்னிதழ் முன்னோக்கிப் போகட்டும்.. மலைத்தொடர்கள் அகலட்டும்.. தேன் கொண்ட ஊற்று ஊறட்டும்..
  2. Admin 1

    என்

    என் சூரியன் நீ உன் மலர் நான் என் திசை நீயாக இருக்க ஆசைப்பட்டேன் நீயோ என்னை மற்ற பூக்களில் ஒருத்தியாகவே நினைத்து விட்டாய்
  3. Admin 1

    கடுஞ்சொல்

    கடுஞ்சொல் வீசாதே இதயம் சிதறுகிறது
  4. Admin 1

    இவ்வுலகம்

    இவ்வுலகம் எனக்கு புதிது நான் அறிந்ததெல்லாம் நீ ஒருவன் மட்டுமே உன்னை படிக்க தினமும் முயற்சி செய்து தோற்றுப் போகிறேன் ஒரு முறையாவது வாய்ப்பு கொடு உன்னை முழுவதுமாய் படிக்க
  5. Admin 1

    மை

    மை கொண்ட என் விழிகளும் இதயம் கொண்ட என் நெஞ்சமும் ஒரு சுத்து பெருத்து போகின்றன உன் சிரித்த முகம் பார்க்கையில்
  6. Admin 1

    உன்

    உன் கையை இறுக்கமாய் கட்டிக்கொண்டு ஆளில்லா கடற்கரையில் நிலாவை நான் ரசித்துப் பார்க்க ஆரவாரம் செய்யா கடல் அலைகள் நம்மை பொறாமையாய் பார்க்கின்றன
  7. Admin 1

    இரு

    இரு கோப்பையில் ஒன்று உனக்கானது என்ற போது அதோடு சேர்த்து என் ஏக்கத்தையும் பருகிடும் உன்னை என்னவென்று சொல்வது
  8. Admin 1

    என்

    என் காலை பொழுது உன் கைகோர்த்து நடக்கும் போதே விடுகிறது
  9. Admin 1

    மெழுகின்

    மெழுகின் மேல் இரக்கம் காட்டும் நீ ஏனோ உன் மீது கொண்ட காதலால் தினமும் ஏங்கித் தவிக்கும் என் மீது கருணை காண்பிக்க மறக்கிறாயோ
Top