What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

இன்மையின் ஏக்கங்கள் 💛 1

Admin 1

Member
Joined
Sep 22, 2024
Messages
170
abde5cf3131ce50236f5279f04dab232-150x150.jpg





உன் கண்கள்

எதை நோக்கியதோ தெரியாது !

என் கண்கள்

உனை

உன் இமைகளை

அதன் விழிகளை

உன்னழகை

உன் வசீகரத்தை

உன் நெற்றித் தொடும்

கேசத்தை

அந்த மெல்லிய

சந்தனக் கீற்றை

ரோஜா செடியின் முள்ளான

உன் தாடியை

உன்மணம் மங்காத

சந்தன சட்டையை

இட்லியோ புட்டோ

எனக்கு பிடித்த

ஏதோ ஒன்றாய்

உன் சிரிப்பை

மட்டுமே

போட்டு தாக்கி

எனை ரசிக்க வைத்தது

நீ !
 

Author: Admin 1
Article Title: இன்மையின் ஏக்கங்கள் 💛 1
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top