What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

கோபோ பொதுவான ஒரு அலசல்!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
513
கோபோ பொதுவான ஒரு அலசல்!

கோபோ, கனடா நாட்டின் எழுத்தாளர் தளமாகும்.

இருப்பினும், இது அமேசானை போல் பிரசித்த பெற்ற ஒன்றல்ல.

ஆகவே, புத்தகம் போடும் எழுத்தாளர்களுக்கு இங்கு குறுகிய காலத்திலேயே வரவேற்பு கிடைப்பது என்பது குதிரை கொம்பாகும்.

இலவச தரவிறக்கம் என்பது எழுத்தாளர்கள் புத்தகங்களின் விலையை பூஜியம் ஆக்கினால் மட்டுமே சாத்தியமான ஒன்றாகும்.

அமேசான் போலானே பிரீ டவுன்லோட் என்பது இங்கு இல்லை.

ஆனால், கோபாவின் சப்க்ரிப்ஷன் மற்றும் கோபோ ப்ளஸ் விலையானது அமேசானை விட கம்மியே.

சிம்பிளி டெல்லிங், எழுத்தாளர்கள் புத்தகங்களை கோபோ ப்ளஸ் திட்டத்தில் இணைத்து, வாசகர்கள் பணம் கட்டி அப்புத்தகங்களை படித்தால் மட்டுமே ரைட்டர்ஸ்க்கு பணம், இல்லையேல் நாமம்தான்!

பணம் பொருட்டல்ல, என்று நினைப்போர் தாராளமாய் கோபோவில் உங்கள் புத்தகங்களை பதிவேற்றிடலாம்.

சந்தேகம் இருப்பின், தேடி வரவும்!

நன்றி. வணக்கம்.
 

Author: KD
Article Title: கோபோ பொதுவான ஒரு அலசல்!
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top