What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

பஞ்சவர்ணக்கிளி

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
412
மழைக்கான அறிகுறியாய் இடி முழங்க, அங்கணை அவளோ நடையில் ராக்கெட் வேகங்கொண்டாள்.

அந்நேரம் பார்த்து பெண்ணவள் முகத்தை மோதிடும் வேகத்தோடு வந்து வளைவெடுத்து ஓடியது சிமிகம் ஒன்று.

தலை திருப்பி பார்த்தவளுக்கோ கொள்ளை அதிர்ச்சி. கடுங்காவல் கைதியோ தப்பித்திருந்தான் எப்படியோ.

''ஏய்! பஞ்சு ஓடாதே! நில்லு!''

அலறிக் கொண்டே வந்தான் பனிரெண்டு வயது பாபு.

ஆனால், சமயம் பார்த்து டிமிக்கி கொடுத்திருந்த அஞ்சுகமோ, வரட்டா ரேஞ்சில் எப்போதோ பறந்து போயாயிற்று.

''பஞ்சு! ஏய், பஞ்சவர்ணக்கிளி! வா, திரும்ப! பிளீஸ்!''

அழுகைக் கொண்டான் சின்னவன்.

தினமும் விதவிதமாய் வாங்கும் பஞ்சவர்ணக்கிளி அவளோ, உள்ளுக்குள் ஏக்கங்கொண்டாள், கிளிக்கு வாய்த்த வாய்ப்பு எப்போது அவளுக்கென்று.

சுபம்!
 

Author: KD
Article Title: பஞ்சவர்ணக்கிளி
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

சுக்கி

New member
Joined
Jul 27, 2024
Messages
17
மழைக்கான அறிகுறியாய் இடி முழங்க, அங்கணை அவளோ நடையில் ராக்கெட் வேகங்கொண்டாள்.

அந்நேரம் பார்த்து பெண்ணவள் முகத்தை மோதிடும் வேகத்தோடு வந்து வளைவெடுத்து ஓடியது சிமிகம் ஒன்று.

தலை திருப்பி பார்த்தவளுக்கோ கொள்ளை அதிர்ச்சி. கடுங்காவல் கைதியோ தப்பித்திருந்தான் எப்படியோ.

''ஏய்! பஞ்சு ஓடாதே! நில்லு!''

அலறிக் கொண்டே வந்தான் பனிரெண்டு வயது பாபு.

ஆனால், சமயம் பார்த்து டிமிக்கி கொடுத்திருந்த அஞ்சுகமோ, வரட்டா ரேஞ்சில் எப்போதோ பறந்து போயாயிற்று.

''பஞ்சு! ஏய், பஞ்சவர்ணக்கிளி! வா, திரும்ப! பிளீஸ்!''

அழுகைக் கொண்டான் சின்னவன்.

தினமும் விதவிதமாய் வாங்கும் பஞ்சவர்ணக்கிளி அவளோ, உள்ளுக்குள் ஏக்கங்கொண்டாள், கிளிக்கு வாய்த்த வாய்ப்பு எப்போது அவளுக்கென்று.

சுபம்!
நைஸ். வார்த்தைகள் ஜாலம் மாயம் செய்து❤️
 

Sourabh

Member
Joined
Jul 16, 2024
Messages
67
nice..💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Top