What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

Admin 1

Member
Joined
Sep 22, 2024
Messages
170
pexels-photo-7557532-150x150.jpeg





நறவமே நுதலாக!

'புன்னையே புருவங்களாக!

இருள்நாறியே இமைகளாக!

வேரியே விழிகளாக!

மௌவலே மூக்காக!

தோன்றியே தாடையாக!

கொகுடியே கந்தரமாக!

குரவமே கரங்களாக!

வெட்சியே விரல்களாக!

தாமரையே தனமாக!

சேடலே சடரமாக!

நெய்தலே நாபியாக!

இலவமே இடையாக!

தணக்கமே தொடையாக!

பிடவமே பெண்மையாக!

குருக்கத்தியே குதமாக!

குடசமே கால்களாக!

பகன்றையே பாதங்களாக!

கூவிளங்களே கன்னங்களாக!

சிவ புராணமே உதடுகளாக!

சிவனடியே இதழ் முத்தமாகும்…!

 

Author: Admin 1
Article Title: படாஸ் ❤️ 8
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top