What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

மன்னிப்பு!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
412
மன்னிப்பு வழங்குதல் என்பது மிக பெரிய செயலாகும்!

மனதை நோகடித்த ஒருவரை மன்னிப்பது என்பது சாதாரண விஷயமல்ல.

அதுவும் அதன் மிடலை ஒவ்வொரு நாளும் கடந்து வந்து வாழ்க்கையை கடத்துவது என்பது அதை விட சவாலான ஒன்றாகும்.

சில சமயங்களில் இதிலிருந்து ஓடிட நினைத்தாலும், எத்தனை நாளுக்குத்தான் இப்படி ஓடிக்கொண்டே இருப்பாய் என்று மனசாட்சி கேட்கும்.

காரணம், நினைவுகளுக்கு மரணம் கிடையாது. வலிகளுக்கு கூட நிவாரணிகள் உண்டு. ஏன், காலப்போக்கில் அவைகள் மறைந்து போகலாம். ஆனால், ஒருக்காலும் மறந்து போகாது.

அதுவும் அடுத்தவர் இழைத்த தவறால் இழந்த ஒன்றின் வேதனையானது, காலத்துக்கும் சாபமாய் வரம் வாங்கி, வாழும் காலம் வரை உயிரை அரித்துக் கொண்டே இருக்கும்!

ஆகவே, மன்னிப்பு கொடுக்கும் இடத்தில் யாரையும் தள்ளிடாதீர்கள்!
 

Author: KD
Article Title: மன்னிப்பு!
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top