What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

ஸ்ஸ்ஸ்ஸ்! ஆஹ்ஹ்!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
232
''ஸ்ஸ்ஸ்ஸ்! ஆஹ்ஹ்! மெதுவாடா!''

சிணுங்கினாள் நிலா.

''சோரிடி! சோரி! வலிக்குதா?!''

கரிசணையாய் கேட்டான் சூர்யா.

''பின்னே, இப்படியா கண்ணு மண்ணு தெரியாமே குத்துவாங்க?! பொறுமையே இல்லே உனக்கு!''

ஆதங்கப்பட்டு கடிந்தாள் நிலா.

''என்னடி நீ?! குத்தினாலும் குத்தஞ்சொல்றே, குத்தாட்டியும் குறை சொல்றே?! இப்போ நான் என்னதான் பண்றதாம்?!''

கடுப்பான சூர்யா அவன் பங்கிற்கு குதித்தான்.

''சரி விடு! நான் ஹெல்ப் பண்றேன்!''

பற்றினாள் தாரமவள் அவன் கரங்கள் பிடித்திருந்த செங்குத்தான நேர்த்தியை.

''குத்தவா?!''

கேட்டவன் முறுவலோடு பொஞ்சாதியை ஏறெடுக்க,

''வலிக்காமே, மெதுவா!''

சொன்னவள் அவன் சில்மிஷ பார்வையில் சிவந்தாள்.

பொண்டாட்டியின் மார் கொண்ட சேலை மடிப்புகளின் நேர்த்தி கலையாதிருக்க அவைகளை சேர்த்து உள்பக்கமாய் ஊக்கு குத்திய சூர்யாவோ சிலிர்த்தவளின் மடங்கிய இதழ் கோடுககளை அவன் அதரங்கள் வழி நீவிட ஆரம்பித்தான்.

சுபம்!
 

Author: KD
Article Title: ஸ்ஸ்ஸ்ஸ்! ஆஹ்ஹ்!
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Sourabh

Member
Joined
Jul 16, 2024
Messages
53
என்னவோ எதிர்பார்த்து ஏதோ போல் இருந்தது....
 
Top