What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
412
ஹாய் எமி சிஸ்,

எமி தீப்ஸின் "துழாஅய்"

வித்தியாசமான ஒரு சிறுகதை.

முதலில் வாசிக்கும் நேரம் வித்தியாசம் தெரியவில்லை. வாசித்து முடித்த பிறகே வித்தியாசத்தை உணர்ந்தேன்.

இன்றைய நவீன இருளின் பக்கத்தை தெளிவாய் காட்டியதோ..
இருளுக்குள் ஒளிந்திருக்கும் பல ஏக்கங்கள் வெளி வரா வகையில் வெளியே வந்தால் பெண்ணவளின் மனநிலை எவ்வாறு மாறும் என திறன்பட காட்டியதோ..

ஆசைகள் பல..
ஏக்கங்கள் பல..
உணர்வுகள் சில..
உணர்ச்சிகள் சில..
சிலருக்காய் தன்னை புதைத்தவள்..
சுற்றத்துக்காய் தனித்து நின்றவள்..
கடமைகளை முடித்து தனக்கான சிறகை விரித்தாளோ..
விரிக்கும் நேரம் பல ஏற்ற - தாழ்வுகள்
அதை அவளும் சரி அவளை சார்ந்தவர்களும் சரி அதை எவ்வாறு கையாண்டனர் என்பதையே சித்தரிக்கும் சிறுகதையே துழாஅய்..

வித்தியாசமான சிறுகதை வித்தியாசமாய் தந்த எமி சிஸ்க்கு என் மனமார்ந்த நன்றிகளும் அன்புகளும்.

மென்மேலும் பல கதைகள் எழுதிட அன்பு வாழ்த்துகள்.💐💐

அன்புடன்
ஸ்ரீராஜ்

நாள்: 23 July 2024.

துழாஅய் சிறுகதையை படிக்க:


https://amzn.in/d/03WziRli
 

Author: KD
Article Title: CHERISH REVIEW
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top