தாழ் திறவாய் ததுளனே! : 12
''அவன் இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கலே! நான் சிட்டுவேஷனை கண்ட்ரோல் பண்ணத்தான் அவனே போய் பார்த்து பேசினேன்!''
ராகன்தான் உடைந்த குரலில் தலை குனிந்து குற்ற பத்திரிக்கை வாசித்தான்.
வழக்கமாய் குதிப்பவன், முதல் முறை துவண்டு பேச அண்ணன் ஆரோனுக்கோ ஐயோ என்றிருந்தது...
தாழ் திறவாய் ததுளனே! : 8
மணி இரவு ஏழரை.
அண்ணன் தம்பி இருவரும் இதோடு மூன்றாவது பூப்பந்தை கொடுமைப்படுத்திட களம் இறங்கியிருந்தனர்.
''நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்லலையே?!''
ஆரோன்தான் ஆரம்பித்தான், மதியம் ராகனுக்கு அனுப்பிய வாட்ஸ் ஆப் கேட்பாரின்றி ப்ளூ டிக்கில் சஞ்சரிக்க.
''உன்கிட்ட...
தாழ் திறவாய் ததுளனே! : 7
''ஹாய்! சோரி! ரொம்ப நேரமாச்சா வந்து?!''
கேட்டப்படியே ஆரோனின் அருகில் வந்து நின்றாள் சங்க்கியா.
இருவரும் சந்திப்பதாய் பேசி வைத்து மலை உச்சி மீதிருக்கும் கடை ஒன்றில் ஒதுங்கியிருந்தனர்.
''அரை மணி நேரம் இருக்கும்!''
சொன்ன ஆரோனோ கையிலிருந்த கேன் ட்ரிங்க்கை தலை சாய்த்து...