- Joined
- Jul 10, 2024
- Messages
- 513
கோபோவில் ரிஜிஸ்டர் செய்வது எப்படி?!
1. கீழிருக்கும் திரியை கிளிக் செய்யவும்.
Kobo Author Registration Link
2. மின்னஞ்சல் முகவரி மற்றும் பாஸ்வர்ட் கொடுத்து ரிஜிஸ்ட்டர் செய்திட வேண்டும்.
3. அடுத்ததாய், மெயில் வெரிஃபிகேஷன் எல்லாம் முடிய உங்கள் அக்கவுண்டை லாகின் அல்லது சைன் இன் செய்யவும்.
4. இப்போது, கீழிருக்கும் படியான உங்களுக்கான டெஷ்போர்ட்டை உங்களால் காண முடியும்.
5. இங்கு புத்தக விற்பனை சார்ந்த கணக்குகள் காட்டப்படும். (அமேசான் போலவே தான்.)
6. கீழிருக்கும் மை அக்கவுண்ட் அங்கத்தில் உங்களின் வங்கி மற்றும் தொடர்பு விபரங்களை பதிந்திட வேண்டும்.
முக்கிய குறிப்பு: எல்லாமே ஆங்கில மொழியில்தான் செய்திட வேண்டும்.

Author: KD
Article Title: கோபோவில் ரிஜிஸ்டர் செய்வது எப்படி?!
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.