What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

கோபோவில் புக் போடுவது எப்படி?! : பாகம் 2

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
513
கோபோவில் புக் போடுவது எப்படி?! : பாகம் 2

1. வேர்ட் டாக்குமெண்ட் தொடங்கி இன்னும் சில வகையான ஃபைல்களை பயன்படுத்தி உங்களின் கதையை அப்லோட் செய்திடலாம்.

1747679358084.png

2. சர்ச் ஐகானை கிளிக் செய்யவும்.

3. டாக்குமெண்ட் லோட் ஆகிய பின்னர் அப்லோட் என்ற வார்த்தையை கிளிக் செய்திடவும்.

4. புத்தகத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் மற்றும் புத்தகம் எந்த நாட்டில் விற்பனை ஆகிட வேண்டும் என்ற இரண்டு கேள்விகளுக்கும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கிளிக் செய்து பதில் அளித்திடவும். இதுவும் அமேசான் போலவேதான்.


1747680155755.png

5. கோபோ ப்ளஸ் திட்டத்தில் உங்கள் புத்தகத்தை இணைக்க விரும்புகிறீர்கள் என்றால் அதற்கு ஏற்ப கீழிருக்கும் ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளலாம். இது அமேசான், கிண்டில் அன்லிமிடெட் போல் சப்க்ரிப்ஷன் அடிப்படையில் செயல்படும்.

6. சேவ் அண்ட் கண்டினியூ கொடுத்த பின்னர் புத்தகத்திற்கான விலை நிர்ணயிக்கும் பக்கத்திற்கு வந்திடுவீர்கள்.

7. நீங்கள் செட் செய்கிற விலை, மற்ற நாடுகளுக்கு ஏற்ப மாறிக்கொள்ளும். அமேசான் போலவே.


8. ராயல்டிக்கான பர்சென்டேஜ் ஆப்சன் இங்கு இல்லை.



1747680291573.png

9. கடைசியாக, பப்லிஷ் ஈபுக் என்ற வார்த்தையை கிளிக் செய்து காத்திருக்கவும்.

1747680740575.png


10. ப்ரோசசிங் முடிய, குறிப்பிட்ட மணி நேரத்துக்குள் உங்கள் புத்தம் லைவ் ஆகிவிடும் என்ற தகவல் காண்பிக்கப்படும்.


அவ்வளவுதான்! முடிந்தது!

நன்றி! வணக்கம்!
 

Attachments

  • 1747679577229.png
    1747679577229.png
    16.6 KB · Views: 0

Author: KD
Article Title: கோபோவில் புக் போடுவது எப்படி?! : பாகம் 2
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top