What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

anbu

  1. KD

    நீ நெருங்க நான் நொறுங்க! : 6

    அத்தியாயம் 6 கடந்தகாலம் வேதாவின் இல்லம் அண்ணன் கந்தன் மற்றும் அண்ணி அம்பிகாவின் வாரிசுகளுக்கு கல்யாண விஷயம் பேசி முடித்த அன்றைய இரவே அமலா முருங்கை மரம் ஏறியாயிற்று. அதை பறைசாற்றும் விதமாய், கடந்த சில நாட்களாகவே அம்மாவும் மகளும் ஹோட்டல் உணவையே ஆர்டர் போட்டு உண்டனர். அடுக்களையிலோ...
  2. KD

    நீ நெருங்க நான் நொறுங்க! : 5

    அத்தியாயம் 5 கடந்தகாலம் அட்சரா அலுவலக அறை ''பிளீஸ் அட்சரா! என்னாலே நிலா இல்லாமே இருக்க முடியாது! தயவு செஞ்சு இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கோ!'' இந்தர் தங்கையிடம் கெஞ்சினான். ''உனக்காக என் வாழ்க்கையே அழிச்சிக்க சொல்றியா?! என்ன அண்ணன் நீ?! எல்லாரும் தங்கச்சிக்காக என்னன்னவோ பண்ணுவாங்க! ஆனா, நீ...
  3. KD

    நீ நெருங்க நான் நொறுங்க! : 4

    அத்தியாயம் 4 கடந்தகாலம் அலுவலக கார் பார்க்கிங் ''இந்தர், எனக்கு ரொம்ப பயமா இருக்கு! கண்டிப்பா நம்ப காதலுக்கு எங்க வீட்டுலே ஒத்துக்க மாட்டாங்க!'' சொன்ன தாரகையோ காதலனின் முழங்கையில் தலை சாய்த்து சோகத்திற்கு தோதாய் இரு சொட்டு கண்ணீர் கொண்டாள். ''முதல்லே நான் என் குடும்பத்தோட வந்து உங்க...
  4. KD

    நீ நெருங்க நான் நொறுங்க! : 3

    அத்தியாயம் 3 நிகழ்காலம் காவல் நிலையம் இரு மாநிலங்களுக்கு இடையிலான நகரம் அது. போலீஸ் ஸ்டேஷன் ஒன்று பொதுவாய் இருந்தது மிகமிக குறைவான குற்றங்களை மட்டுமே பதிவில் கொண்டு. டாக்டர் துவரினி கைகளை பிசைந்தவாறு காத்திருந்தாள் இன்ஸ்பெக்ட்டர் அன்பின் வருகைக்காக. நேற்றைய இரவே வந்து கேஸ் கொடுத்தாயிற்று...
Top