அத்தியாயம் 20
வர்மாவின் கரங்களில் பதித்திருந்த கரங்களை வஞ்சியவள் இறுதியாய் கொண்டு போய் பார்க் செய்தது என்னவோ அவனின் தோள் தழுவி கழுத்துரசி மேலேறிய முகத்தில்தான்.
விஸ்கரில் சீண்டல்கள் ஏற்படுகையில் இரத்தத்தை இடமாற்றம் செய்து அதன் மூலம் இயக்கத்தை பெருக்கும் ஆளுமை கொண்டது முதன்மை விஸ்கர்.
ஆகவே...
அத்தியாயம் 12
வர்மாவோ மீதமிருந்த கோட்டினை அவன் ஒற்றை முன்னங்கால் கொண்டு அழித்துக் கொண்டிருந்தான் ஸ்டைலாய் நின்று.
''ஏய்! காலே உடைச்சிடுவேன் சொல்லிட்டேன்! ஒழுங்கு மரியாதையா ஓரம் போயிடு! எதுக்கு இப்போ கோட்டை அழிச்சே நீ?! குச்சிய வேற புடிங்கி போட்டுட்டே! என்ன நினைச்சுக்கிட்டு இருக்க நீ உன்...
அத்தியாயம் 3
பிரேசில்
அமேசான் வனம்
முட்டி தெறித்து ஓடி வந்தது இதற்காகத்தானா என்றிருந்தது மிருவிற்கு.
உசுரு போக போவது உறுதியாகிவிட்டது. இனியும் தப்பிக்க முடியுமா என்ன, கண் முன்னிருப்பது என்ன புழுவா, தட்டிவிட்டு எழுந்து போக.
அவளை படமெடுக்கும் மணிரத்தினமாட்டம் உற்று நோக்கியது அனகோண்டா அது...
அத்தியாயம் 1
பிரேசில்
அமேசான் காடு
''குக்கூ குக்கூ
தாத்தா தாத்தா களவெட்டி
குக்கூ குக்கூ
பொந்துல யாரு மீன் கொத்தி
குக்கூ குக்கூ
தண்ணியில் ஓடும் தவளக்கி
குக்கூ குக்கூ
கம்பளி பூச்சி தங்கச்சி!''
கையில் அலைப்பேசி இருக்க, ‘தீ’ யின் குரலுக்கு தீயாய் இமிடேட் செய்துக் கொண்டிருந்த மிருடானி ஒருக் கணம்...