தலைக்கன அரக்கியே!
யௌவன பதுமையே!
அரக்கனுயிர் மருகுதடி, கொஞ்சங்கொஞ்சமாய் கரையுதடி!
திக்கற்ற திசை நானடி!
வழிப்பாதை நீயடி!
பாதங்கள் கொடடி,
பிரிவின் முத்தி பதித்து,
காதல் கொட்டி, உயிர்
அறுத்து, விதி மறுத்து,
உனை எனதாக்கி கொள்கிறேன்…
மரணங்கூட ரணமல்லடி ஆங்காரவள்ளி நீ
எனதில்லை
என்றானப்போது…
- Admin 1
- Thread
-
amydeepz
badaas
kedi
konjam konjamai kathal saral
nimal
tamil_poems
- Replies: 0
- Forum: படாஸ்