பகலெல்லாம் உன் சிரிப்பில்
இரவெல்லாம் உன் நினைவில்
நனவெல்லாம் உன் குரலில்
கனவெல்லாம் உன் கைப்பிடியில்
குழலால் முகம் மூடினாய்
மூச்சால் மூர்ச்சையாக்கினாய்
கதுப்பால் கண்ணில் விழுந்தாய்
இதழால் இகல்ந்தாய்
எழுத்தெல்லாம் உன் கதை
கவியெல்லாம் நி(ர்)மலனின் வதை!
💚 கேடி
ததர்முகம்
அடல்விடையான் (சிவன்) எதிர்மறையான முடிவுகளோடு அவன் திருவிளையாடல்களை முடித்து வைப்பதில்லை.
அதுவும், அவனை மனதார நம்புவோரை ஒருக்காலும் ஏமாற்றிட மாட்டான் ஆனையுரியன் (சிவன்) அவன்.
படிப்பினைகளின் முடிவில் சர்வ நிச்சயமாய் நேர்மறையான சந்தோஷங்களையே வாரி வழங்கிடுவான்.
ஔகத் பக்கமில்லாத...
அத்தியாயம் 126 (இறுதி அத்தியாயம்)
மழைக்கு பின்னான மாலியின் கதகதப்பில், இதமாய் தோன்றும் வானவில் போல், அகம்பாவ கள்ளியான கிருத்திகாவின் திமிரில், வாலிபம் பூத்திடும் முன்னரே, காதலை அள்ளித் தெளித்து, தெரியிழையின் மனம் வென்ற பேரழகன், தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமார் என்ற ஒருவனே.
தடைகள் பலத்தாண்டி...
அத்தியாயம் 122
நிரந்தரமற்ற வாழ்வில் எதுவும் நிலையில்லை.
அன்பை போன்றதொரு பித்தும் வேறில்லை.
தண்ணீர் சத்தம் மட்டுமே கேட்ட சூழலை இருள் மொத்தமாய் விழுங்கியிருந்தது.
''நான் வருவேன் கிருத்தி! வந்து நிற்பேன்! உனக்காக! என் கிருத்திக்காக!''
என்றக் குரலில்,
''ஔகத்!''
என்று நெஞ்சம் கொண்ட பதைப்பை...
அத்தியாயம் 121
வாய் மலரா மன்னிப்பில், கண்ணீர் கொண்ட தவிப்பில், ஔகத்தின் மீது கொண்ட காதலை, ரத்த சகதியில் குளித்திருந்த கணவனை கண்ட நொடி உணர்ந்துக் கொண்டாள் அகம்பாவத்திற்கு பேர் போன கிருத்திகா.
புத்தி பேதலித்தவளாய் அன்பை பறைசாற்றிய அலரோ, ஹோலியின் கைவசத்தில் பாதுகாப்பாய் இருக்க, இரண்டு மூன்று...
அத்தியாயம் 120
படைப்பவனும் அவனே, பாடையேத்துபவனும் அவனே.
அந்த ஒருவன் கணிச்சியோனே.
ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமென்றால், ஔகத்தோ புதுசு புதுசாய் எதையாவது கண்டுப்பிடித்து மனித குலத்தை வாழ வைத்திடும் எண்ணங்கொண்டவன்.
ஆனால், படாஸோ அதர்மத்தை கொண்டாடும் நரன்களை களையெடுத்திடும் எமனின் குணம் கொண்டவன்...
அத்தியாயம் 63
காதலில் நியாயம் அநியாயம் எல்லாம் ஆளாளுக்கு வேறுப்படும்.
குஞ்சரியை பொறுத்த மட்டில் அவள் செய்த ஈனக்காரியம் மிகச்சரியே.
பைத்தியக்காரியைப் போல் காதலிக்கும் பேதையவள் சொந்தமானவனை வேறொருத்தி தட்டி செல்ல முயல்கிறாள் என்ற போது பொங்கி எழுந்து விட்டாள்.
என்செய்வது சினம் சிந்தையை...
அத்தியாயம் 113
கஷ்டப்படாமல் இஷ்டப்பட்ட எதுவும் கிடைக்காது.
இது சாம்பசிவனின் தரிசனத்துக்கும் பொருந்தும்.
விரல்களில் பனி படர்ந்து உறைவதை கண்களால் கண்டு, காய்ந்து போன உதடுகளுக்கு எச்சிலை கூட ஆறுதலாய் ஒரு துளி கொடுக்க முடியா நிலையில், கிடுகிடுத்து போயிருந்தாள் கிருத்திகா.
போலீஸ்காரியாக, பெண்டு...
அத்தியாயம் 112
இறந்த காலம்
இல்லாதவனுக்கே இருப்பதின் அருமை புரியும்.
தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமாரும் அப்படித்தான். அசைக்க முடியா சொத்தாக சுரஜேஷ்ட ஏகஷ்ருங்காவின் உறவை நினைத்தான் ஆணவன்.
கெய்டன் உண்மையை சொல்லாததற்கு நிச்சயம் வலுவான காரணம் ஒன்றிருக்கும் என்று நம்பினான் ஔகத்.
இடையில் ஸ்ரீலங்கா...
அத்தியாயம் 111
நிகழ்காலம்
மணி விடியற்காலை மூன்று.
இன்னும் படித்து முடித்திடவில்லை கிருத்திகா, அவள் கையில் கிடைத்திருந்த கேஸ் கோப்பை.
ஆர்வங்கொண்ட கோமகளோ, பக்கங்களைக் கூட ஸ்கிப் செய்யாது, அதன் அர்த்தங்களை உள்வாங்கிக் கொண்டு கடத்தினாள் ஏடுகளை, முடிந்தளவு சீக்கிரமாகவே.
இருநூற்று ரெண்டாவது...
அத்தியாயம் 110
இறந்த காலம்
உறவுகள் பல இருந்தும் அனாதையாய் கிடந்த தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமாருக்கு, தம்பியாக வந்து சேர்ந்தவன்தான் கடல் தாண்டிய சுரஜேஷ்ட ஏகஷ்ருங்கா.
இல்லாது போனவனின் தாக்கத்தை தனிக்க முடியாது அல்லாடியவனுக்கு கடவுள் அளித்த கொடைதான் சுரஜேஷ்.
பாசத்தை காமிக்க எவனுமில்லை என்று...
அத்தியாயம் 109
இறந்த காலம்
வாழ்வோ சாவோ, பிரிவற்ற உறவுகளில் அண்ணன் தம்பி பிணைப்பும் ஒன்றாகும்.
முட்டிக் கொண்டு நின்றாலும் சரி, எட்டி நின்று குத்தினாலும் சரி, கேடிக்கு மீகன்தான், தம்பியவனுக்கு அண்ணன் நிமலன்தான்.
அவர்களுக்குள் அடித்துக் கொண்டாலும், மற்றவர்கள் முன்னிலையில் ஒற்றுமையின் சின்னமாகவே...
அத்தியாயம் 108
நிகழ்காலம்
பல்லாக்கில் பட்டத்து இளவரசி கணக்காய் கேதார்நாத் கோவிலை வந்தடைந்திருந்தாள் கிருத்திகா.
தாய்லாந்து செல்வதாய் சொல்லி லீவு எடுத்தவள், கர்ணா எதையும் கண்டறியக் கூடாது என்பதற்காகவே முதலில் சொன்ன இடத்திற்குத்தான் போய் சேர்ந்தாள்.
தாய் குஞ்சரியோடு ரெண்டு நாட்கள்...
அத்தியாயம் 107
நிகழ்காலம்
தம்பதிகளின் உறவுக்குள் மூன்றாவது நபருக்கு எப்படி வேலையிருக்கக் கூடாதோ, அதேப்போல் ரகசியங்களும் இருக்கக்கூடாது.
அதுவே அவர்களின் உறவை வலுவாக்கி சிறப்பிக்கும்.
கீத்து குறை தன்னில்தானென்று, அவளை டாக்டரிடமிருந்து ஒதுக்கிக் கொண்டாள். விலகி போகும் பத்தினியை விடாது...
அத்தியாயம் 106
நிகழ்காலம்
காலம் குடுகுடுவென ஓடி, முழுதாய் மூன்று மாதங்கள் கடந்திருந்தது.
தம்பதிகளோ குழந்தை இல்லா குறையை கூட மறந்து ஆனந்தமாய் டின்னர் சாப்பிட்டு வாழ்க்கையை தொடர்ந்திருந்தனர்.
எல்லாம் அன்றைய இரவு வரும் வரை மட்டுமே.
வழக்கம் போல் ஜோடிகளின் டின்னர் முடிய, ஔகத்தோ குப்பிறப்படுத்து...
அத்தியாயம் 104
இறந்த காலம்
பதின்ம வயது கன்னியான கிருத்திகா, மேலைநாட்டில் ஓரிரு வருடங்கள் தங்கிப் படித்தாள் ஹாக்கி பயிற்சியை மேற்கொண்டவாறு.
விடுமுறை காலங்களில் வீடு திரும்பும் இளங்குறுத்தவள் மம்மி குஞ்சரியின் தோஸ்துகளோடு ஜாலியாய் பழகுவது சகஜமாகும்.
அப்படியான காலகட்டத்தில்தான், முதல் முறை...