அத்தியாயம் 47
தீனவானனின் மனதை அடித்து நொறுக்கிய மதங்கியோ ரொம்பவே சாதாரண குடும்பத்தை சேர்ந்த சுந்தரியாவாள். வீட்டின் மூன்றாவது பெண் வாரிசான அவளுக்கு இரு அண்ணன்மார்கள். இருவரும் கல்யாணம் கட்டி கேனடா போயாயிற்று.
ஐயர் குடும்பத்து அலரவளின் பெயரோ மயிலினி. ஒற்றை தாமரையவளை நல்ல ஆம்படையான் ஒருவனின்...
அத்தியாயம் 41
குகப்ரீதன் முப்பத்தி மூன்று வயதான ஆண்மகன். விசாவிற்கும் அவனுக்கும் ஏறக்குறைய எட்டு பத்து வயது வித்தியாசம்.
பெரிய அழகனில்லை என்றாலும் பொத்தாம் பொதுவாக சொல்லலாம் ஓரளவுக்கு அழகென்று.
பார்ப்போரின் பார்வையை பொறுத்து ஒருவரின் அழகு அவ்வளவே. பிடித்தவர்களுக்கு அவரவர் இணை என்னவோ...