அத்தியாயம் நான்கு
கார் பயணம்
பிஞ்சு கையொன்று ரீசனின் தோள் ஒட்டியிருந்த கார் சீட்டியில் ட்ரவலாகி அவனின் கழுத்தை கட்டிக் கொண்டது. ஏறெடுத்து முன் கண்ணாடியை பார்த்தவன் சிரித்து சொன்னான்.
''உன்ன பெத்ததுக்கு என்ன பண்ண முடியுமோ.. அதை சிரிப்பா பண்ணிட்டே போலே!!!''
அவன் கிண்டலாய் சொல்லிட, மகள்...