What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

theneer time

  1. Admin 1

    வாழ்க்கை அழகாகும்!

    இன்னிக்கு என்ன நடந்துச்சு தெரியுமா?! உன்கிட்ட ஒன்னு சொல்லவா?! நான் இன்னிக்கி ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ஏன்னு கேளு?! என்று ஏதோ ஒன்றை நம்மிடம் தான் முதலில் சொல்ல எத்தனைக்கும் மனங்களை எப்போதும் சம்பாதித்திருங்கள், வாழ்க்கை தானாய் அழகாகும்.
  2. Admin 1

    சிறுவன்

    எட்டி கிடக்கும் பொம்மையினை பற்றி கிடக்கும் மனம் போல்தான் நீள்கிறது நீயுள்ள திசை நோக்கி நானெனும் சிறுவன்..
  3. Admin 1

    கண்ணாடி 😍

    உன் முக பொலிவினில் தன்னழகை சரி செய்துக்கொள்கிறது கண்ணாடி 😍
  4. Admin 1

    யார் புத்திசாலி?

    #படித்ததில் பிடித்தது ஒரு குட்டிக் கதை! புத்திசாலி!!! மனைவியா? புருஷனா? ஒரு சட்டமன்ற உறுப்பினரின் மனைவி அவரிடம் வந்து, " என்னங்க...நானும் எல்லார்கிட்டையும் நாலு வருஷத்துக்கு மேலா நான் எம்.எல்.ஏ பொண்டாட்டி, நான் எம்.எல்.ஏ பொண்டாட்டின்னு சொல்லிகிட்டு இருக்கேன்.. எப்பதான் நான் மந்திரி...
  5. Admin 1

    காதலின் முதிர்ச்சி

    கையைப் பற்றிக் கொள்வது காதலின் தொடக்கம். பாதம் பற்றிக் கொள்வதே அதன் உச்சம். சினேகத்திலிருந்து சரணடைதலுக்கு மெல்ல நகர்வதே காதலின் முதிர்ச்சி. © Saravana Karthikeyan chinnadurai
  6. Admin 1

    குருஜீயின் துபாய் தேநீர் 🤣☕

    இங்க தான் காலியான தேநீர் கோப்பைய வச்சி கவிதை எழுதுறாய்ங்க ! துபாய்ல எல்லாம் யூஸ் பண்ண உடனே தூக்கிப்போட்டு ஒடச்சிருவோம் அவ்வ் 😜
  7. Admin 1

    மழையும் தேநீமழையும் தேநீரும் ☕❤

    பொதுவாக மழையை தேநீரைக் கொண்டு ரசிப்பதுதான் வழக்கம் என்னவள் தேநீர் கொண்டாலே மழை வந்துவிடுகிறது அவளை ரசிக்க ☕❤
  8. Admin 1

    தே(ன்)நீர் தான் ☕❤

    அதிகாலை பாதி வெளிச்சத்தில் ஈர தலையுடன் அவள் கையில் இருக்கும் தேநீர் கூட தேன் நீர் தான் ☕❤
  9. Admin 1

    தேநீர் கோப்பை முத்தம் ☕💋

    உரையாடலுக்கு நடுவே முத்தமிட்டுக்கொள்கிறோம் அவரவர் தேநீர் கோப்பைகளை ☕💋
  10. Admin 1

    கீரன் ஆரழகனுக்கு

    வாசகி #nancy❤ கீரனுக்கான ஆண்கள் தின வாழ்த்து😉 அதிரடி காதலின் நாயகனே😎 செல்ல இம்சைகளை அள்ளி தரும் காதலர்களுக்கு மத்தியில் காதல் கொடுமைகளை அள்ளி தந்து அதனை கண்முன் படம் பிடித்து காட்டி மிரள வைத்தாயடா😳 வில்லனா நீ என நடுங்கிய எங்களை வில்லாதி வில்லன் நான்தானே என சொல்லால் மிரள வைத்தாயடா😱...
  11. Admin 1

    குளிருக்கு தேநீர் போதும் ☕❤

    அதிகாலை குளிருக்கு தேநீர் போதும் நான் எதற்கு என்றாள் ?! தேநீரை இனிக்க வைக்க தேன் (நீ) வேண்டும் என்றேன் இரண்டு இதழ் முத்தங்களை தந்து மீண்டும் ஒரு பொழுதை இனிக்க செய்தாள் ☕❤
  12. Admin 1

    தேநீர் நினைவுகள் ☕❤

    ஒரு தேநீர் அங்காடியில் தேநீர் சொல்லிவிட்டு அது வரும்வரை உன் நினைவுகளை அருந்திக்கொண்டு இருக்கிறேன் ☕❤
  13. Admin 1

    எல்லா ஹீரோஸ்க்கும்

    சொல்ல வார்த்தைகள் இல்லயடி கண்ணம்மா உந்தன் எழுத்துக்கு அடிமையாகி போன்தே எந்தன் உள்ளம்…. 😘😘😘லேடியின் மேல் பொறாமை கொண்டு 🥰🥰🥰 கேடியிடம் பைத்தியம் ஆனதே என் உள்ளம்🙈… 😉மொழியின்பால் பாவம் பார்த்தாலும் கீரன் மேல் கீறுக்கானேன்😝…. கீரன் ஆரழகன் (ஆணழகன்) அரக்கத்தனமாக நடந்து கொண்டாலும் அவன் மீது காதலே...
  14. Admin 1

    தேநீர் கோப்பை ☕❤

    என் இதழ்கள் ஏக்கம் கொள்கிறது என்னவள் தேநீர் அருந்தும் கோப்பையாக இருந்திருக்கலாமென ☕
  15. Admin 1

    கடவுளின் பேருண்மை

    கடவுளின் இரசிகன் எப்போதும் காத்திருக்கிறான் அவன் காத்திருப்பு கடவுளை காட்டுகிறது கடவுளுக்கு சிறகு தருகிறான் அந்த சிறகு உன்னைத்தான் வட்டமிடும் கடவுளை ஒழித்தது போதும் மாறாக அவனுக்கு ரசிகனாக மாறிவிடு கடவுளை கட்டி முத்தமிட்டு வாழ்க்கையை வாழ கற்று கொள் ! மிகவும் பிடித்தது கடவுளின் பேருண்மை
  16. Admin 1

    ஒற்றைக்குவளை தேநீர் ☕😘

    இந்த நிமிடம்.. இந்த நொடி.. உடனடி தேவையெல்லாம்.. ஒரு ஒற்றைக்குவளை இளஞ்சூட்டு தேநீர் அவள் கையால்.. இந்த உலகம் அப்புறமாய் சுழன்று கொள்ளட்டும் ! ☕❤
  17. Admin 1

    தாய்க்காதல்❤

    பள்ளிக்காலத்தில் உண்டான பழக்கம் ; இன்னுங்குறிப்பிட வேண்டுமெனில் மேல்நிலைப்பள்ளி பயின்ற போது. இருவரும் அடுத்தடுத்த வெவ்வேறு பள்ளிகள்தான். எப்போதேனும் வெளியில் பார்க்கும்போது அளவளாவிக் கொள்வோம். "உன்னை அங்கே பார்த்தேன்; உன் அப்பாவோட போயிட்டு இருந்த! " உன்னையும் ஒருநாள் பார்த்தேன் ; அம்மாவோட...
  18. Admin 1

    இளஞ்சூட்டு தேநீர் ☕❤

    அவள் பேச்சு இளஞ்சூட்டு தேநீர் வெட்கம் அதன் ஏலக்காய் வாசனை❤
  19. Admin 1

    திருமணம்

    இப்போழ்துதான் பள்ளியில் பார்த்த நினைவு ! நீயோ வியத்தகு மாற்றமாய் நீடித்து நிற்கிறாய் !! இரட்டை ஜடை ஆயுள்முறித்து கூந்தலாய் உருமாற, முகத்திலிருந்த தழும்பெல்லாம் மருத்துவ உதவியோடு புதைந்திருக்க, அழகான நெஞ்செலாம் அளவின்றி மார்பாக, பாவாடை தாவணியெலாம் தூரப்பறந்து புடவையில் கண்விரிகிறாய் !! எப்படி...
  20. Admin 1

    யுவனுக்கான சமர்ப்பணம் 💙🖤❤

    அநேகமாக எனக்கு 16 வயது முடிந்து 17 வயது தொடங்கிய காலகட்டம். விடுமுறையில் இருந்த போது, ரொம்பவும் மோசமான படம்பா இது. பசங்களை பார்க்கவே விடக்கூடாது என்று பெரியவர்களிடம் பெயர் வாங்கி இருந்தது ''துள்ளுவதோ இளமை''. ஆங்கிலப்படங்களில் A என்று எழுதி வட்டம் போட்டிருந்தாலே வீட்ல காசு திருடிச் சென்று படம்...
Top