இன்னிக்கு என்ன நடந்துச்சு தெரியுமா?!
உன்கிட்ட ஒன்னு சொல்லவா?!
நான் இன்னிக்கி ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ஏன்னு கேளு?!
என்று ஏதோ ஒன்றை நம்மிடம் தான் முதலில் சொல்ல எத்தனைக்கும் மனங்களை எப்போதும் சம்பாதித்திருங்கள், வாழ்க்கை
தானாய் அழகாகும்.
#படித்ததில் பிடித்தது
ஒரு குட்டிக் கதை!
புத்திசாலி!!!
மனைவியா? புருஷனா?
ஒரு சட்டமன்ற உறுப்பினரின் மனைவி அவரிடம் வந்து,
" என்னங்க...நானும் எல்லார்கிட்டையும் நாலு வருஷத்துக்கு மேலா நான் எம்.எல்.ஏ பொண்டாட்டி, நான் எம்.எல்.ஏ பொண்டாட்டின்னு சொல்லிகிட்டு இருக்கேன்..
எப்பதான் நான் மந்திரி...
வாசகி #nancy❤
கீரனுக்கான ஆண்கள் தின வாழ்த்து😉
அதிரடி காதலின் நாயகனே😎
செல்ல இம்சைகளை அள்ளி தரும் காதலர்களுக்கு மத்தியில் காதல் கொடுமைகளை அள்ளி தந்து
அதனை கண்முன் படம் பிடித்து காட்டி மிரள வைத்தாயடா😳
வில்லனா நீ என நடுங்கிய எங்களை வில்லாதி வில்லன் நான்தானே என சொல்லால் மிரள
வைத்தாயடா😱...
அதிகாலை குளிருக்கு
தேநீர் போதும்
நான் எதற்கு என்றாள் ?!
தேநீரை இனிக்க வைக்க தேன் (நீ)
வேண்டும் என்றேன்
இரண்டு இதழ்
முத்தங்களை தந்து
மீண்டும் ஒரு பொழுதை
இனிக்க செய்தாள் ☕❤
சொல்ல வார்த்தைகள் இல்லயடி கண்ணம்மா உந்தன் எழுத்துக்கு அடிமையாகி போன்தே எந்தன் உள்ளம்….
😘😘😘லேடியின் மேல் பொறாமை கொண்டு 🥰🥰🥰
கேடியிடம் பைத்தியம் ஆனதே என் உள்ளம்🙈…
😉மொழியின்பால் பாவம் பார்த்தாலும்
கீரன் மேல் கீறுக்கானேன்😝….
கீரன் ஆரழகன் (ஆணழகன்) அரக்கத்தனமாக நடந்து கொண்டாலும்
அவன் மீது காதலே...
கடவுளின் இரசிகன்
எப்போதும் காத்திருக்கிறான்
அவன் காத்திருப்பு
கடவுளை காட்டுகிறது
கடவுளுக்கு சிறகு தருகிறான்
அந்த சிறகு உன்னைத்தான் வட்டமிடும்
கடவுளை ஒழித்தது போதும்
மாறாக அவனுக்கு ரசிகனாக மாறிவிடு
கடவுளை கட்டி முத்தமிட்டு
வாழ்க்கையை வாழ கற்று கொள் !
மிகவும் பிடித்தது
கடவுளின் பேருண்மை
பள்ளிக்காலத்தில் உண்டான பழக்கம் ; இன்னுங்குறிப்பிட வேண்டுமெனில் மேல்நிலைப்பள்ளி பயின்ற போது. இருவரும் அடுத்தடுத்த வெவ்வேறு பள்ளிகள்தான்.
எப்போதேனும் வெளியில்
பார்க்கும்போது அளவளாவிக்
கொள்வோம்.
"உன்னை அங்கே பார்த்தேன்; உன் அப்பாவோட போயிட்டு இருந்த! "
உன்னையும் ஒருநாள் பார்த்தேன் ;
அம்மாவோட...
அநேகமாக எனக்கு 16 வயது முடிந்து 17 வயது தொடங்கிய காலகட்டம். விடுமுறையில் இருந்த போது, ரொம்பவும் மோசமான படம்பா இது.
பசங்களை பார்க்கவே விடக்கூடாது என்று பெரியவர்களிடம் பெயர் வாங்கி இருந்தது ''துள்ளுவதோ இளமை''.
ஆங்கிலப்படங்களில் A என்று எழுதி வட்டம் போட்டிருந்தாலே வீட்ல காசு திருடிச் சென்று படம்...