அத்தியாயம் நூற்றி பதிமூன்று
சுற்றி ஆட்கள் இருந்தும் ரீசனில்லா குஞ்சரி அனாதையே... தனிமையில் தன்னவனை நினைத்துப் பெண்ணவள் கடத்திய நாட்கள், எத்துணை ரணமானதென்று இருந்ததை தொலைத்தவர்களால் மட்டுமே உணர முடியும்.
கீத்து என்னதான் வாய் நிறைய சீனியர் என்றழைத்து சேவகம் செய்தாலும், கணவன் கொண்ட காதலும்...
அத்தியாயம் பதிமூன்று
தனியார் மருத்துவமனை நடைபாதை
''ரீசன்!!''
கணீரென்று அழைத்தான் தமிழ் திரும்பி நின்றிருந்தவனை.
''ஹாய் தமிழ்..''
என்றப்படி நீட்டினான் கையை ரீசன், மரியாதை நிமித்தமாய் மருத்துவன் தமிழை நோக்கி கைகுலுக்கிட.
மனசு கேட்காமலெல்லாம் ஒத்தடை குச்சியவன் மருத்துவமனை வந்திடவில்லை. எங்கே...