What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

Admin 1

Member
Joined
Sep 22, 2024
Messages
170
ei9ZZVM84425-1024x667.jpg




உலரும் அழகியே

கெட்டு போக வேண்டுமடி

உன்னோடு சேர்ந்து!

வருத்தெடுக்கும் முத்தே

உனை பதமாய் அரைக்க வேண்டுமடி!

சக்கரை கொஞ்சம் சேர்த்து

வெண்ணெய் துளிகள் விட்டு

கிறங்க கிளறணும் ஆரா!

பாலாறு உன்னில்

நறுமணன் நான்

குழைந்து குழம்பாக வேண்டுமடி ஆரா!

முக்கனி இனிப்பே

பதுக்காதடி இன்னட்டுகளை!

வெண் சாக்லேட் முன்னழகாய்

பால் சாக்லேட் புழையழகாய்

அடர் சாக்லேட் பின்னழகாய்

சுண்டி ஈர்க்குதடி ஆரா!

உச்சி குளிர

உள்ளம் மகிழ

ஏக்கம் தீறேண்டி!

உடல் தகிக்குது

தாகம் எடுக்குது!

தொண்டை நனைய

இதழ் கருணை காட்டடி ஆரா!

விரலால் தீர்த்தம் எடுக்க வா?!

உதட்டால் உறிஞ்சி குடிக்க வா?!

வாடி என் ஆரா!

வெட்க மானாய் நடிக்காதடி!

ஏசியும் புழுக்கத்தில் சாக

அறையை சூடேத்தணும்!

இன்னட்டு நீ கரைய

கதகதப்பாய் உனை தாக்கணும்!

உருகி ஊத்தும் பாகெல்லாம்

அவன் மேலே வழியணும்!

மூச்சு வாங்கும் பிசாசாய் புளிய மரம் ஏறடி!

மல்லாக்க நானிருக்க

மயங்கொலியாய் ஏறி அடி!

காட்டேறியாய் ஆவி பிடி!

ஊண் தின்னா உயிர் கடி!

நானாட்ட மெல்ல துடி!

உச்சம் எட்ட ஏணிப்படி

நேரம் வர எனக்குள் வெடி!

யாக்கை உதற

கூடல் தளற

வாய் குழரும்

நொடிதனில்

வியர்த்து கொட்டி

இழுத்தணைத்து நீ

கொடுக்கும் முத்தம்

இன்னட்டுக்கு இணையாகுமாடி ஆரா!

🍫 Day special ❣️
 

Author: Admin 1
Article Title: இன்னட்டு அழகி!
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top