What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

உயிர் துஞ்சும் விரனா: 56

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
414
அத்தியாயம் 56

தன்னைப்போல் ஒருவனை பார்த்த பூரிப்பில் நெகிழ்ந்த விரனோ நடிகனின் நிலையை உணர்ந்து அவனோடு சேர்ந்து மீண்டும் பணியாற்ற ஒப்புக்கொண்டான்.

இருவரும் பழசை மறந்து நண்பர்கள் போல் பழகிடவும் ஆரம்பித்தனர். ஆனால், நடிகன் உண்மையை போட்டுடைத்ததை போல் விரன் அவனிடத்தில் எதையும் உளறி வைக்கவில்லை.

அதே சமயம், இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகமாவதை விரனால் உணர முடிந்தது. தவிர்க்க பார்த்தவனால் அது முடியாது போனது உணர்ச்சிகள் ஆணவனின் புத்தியை கட்டிப்போட.

ஷுட்டிங் முடிய போகும் இரு நாட்களுக்கு முன் நடிகனுக்கு பிறந்தநாள் என்று சொல்லி அதற்கான விருந்தை தனியார் ஆடம்பர உலாப்படாகொன்றில் ஏற்பாடு செய்தனர் அவனின் சினிமா கோஸ்திகள்.

வந்திருந்தவர்கள் வயிறு முட்ட தின்னுபுட்டு மதுவை போட்டு மாதுவை போட ஆளுக்கொரு பக்கமாய் போக, விரன் மட்டும் பாவப்பட்ட ஜென்மம் போல தனியாய் நின்றுக் கொண்டிருந்தான் படகின் நுனியில் விரல்களால் மாலையை உரசிக்கொண்டு.

ஒவ்வொரு நாளும் எண்ணங்கள் தறிக்கெட்டுக் போக, விரனின் ஒரே ஆயுதம் அவன் கழுத்திலிருந்த ருத்ராக்ஷ மாலைதான். அதை கொண்டே அலைபாயும் ஆசைகளை அடக்கி வைத்தான் ஆணவன்.

சின்ன டிக்கியை இதேப்போலான சொகுசு கப்பலொன்றில் சுற்றுலா கூட்டி போகணும் என்ற சிந்தையோடு பாயோததியை வெறித்திருந்த விரனை பின்னாலிருந்து அணைத்தன கரங்கள் ரெண்டு.

திரும்பிய விரனோ அடிக்க ஓங்கிய கையை கீழிறக்கினான், கட்டிப்பிடித்தவனை பார்த்த நொடி. எப்படி நயப்புடைத்திடுவான் பிறந்தாள்காரனவனை விரன்.

ஆகவே, அவனை பார்வையால் மட்டுமே எரித்து அங்கிருந்து நகர்ந்தான் அவனறை நோக்கி.

சங்கடம் கொண்ட நடிகனோ, துயில் கொள்ளாது தவித்த மனதை ஆறுதல் படுத்த விரைந்தான் விரனின் அறைக்கு, விடியற்காலை மூன்று மணிக்கு.

சின்ன டிக்கியின் டவல் தந்த சுகத்தில் லயித்து கிடந்த விரனோ, கோலிங் பெல் சத்தம் கேட்க போய் திறந்தான் அறை கதவை அரை தூக்கத்தில்.

மன்னிப்பு கோரிய நடிகனோ ஆடையற்ற விரனின் உடலை விழிகளால் மென்று தின்றான். சுதாரித்த குட்டி குஞ்சனோ கதவை சாத்திட போக நடிகனின் உள்ளங்கை கதகதப்போ அதற்குள் விரனின் நெஞ்சில் ஊறிட ஆரம்பித்திருந்தது.

கூடவே, அவன் ஆண்மையும் களவாடப்பட்டது நடிகனின் மற்றொரு கரத்தால். சூடேறி போனது விரனின் தேகம் நடிகனின் தீண்டல் அவன் செவியை சீண்டி வேடிக்கை பார்க்க.

நடிகன் முன்னேற விரன் பின்னோக்கினான் அறைக்குள். அசிங்கமாகவே உணரவில்லை விரன், மனம் நடிகனின் செயலை விரும்ப.

இத்தனை வருடங்களாக அடங்கிக் கிடந்த அவிரன் சிங்கின் உணர்ச்சிகள் அத்தனையும் பீறிட்டு வெளிவந்தன நடிகனின் கைகள் ஆணவன் அங்கங்களில் புகுந்து விளையாட.

இருபாலின ஈர்ப்பு கொண்ட விரனோ தற்போதைக்கு நிழலிகா புருஷன் என்ற நிலையிலிருந்து அவன் சுயத்திற்கு உயிர் கொடுத்து மதிப்பளித்தான்.

நெருங்கியிருந்த நடிகனை இடை வளைத்து இறுக்கினான் விரன். இருவரின் முகமும் ஒட்டி உரச தகித்திருந்த நடிகனோ கீழிறங்க பார்த்தான் விரனின் முன் மண்டியிட்டு அமர.

முறுக்கேறி கிடந்த விரனோ நடிகனின் பின்னந்தலையை இறுக்கி பற்றி மேலேற்றி, கவ்வி கொய்ந்தான் அவனின் சிவந்த அதரங்களை. இருவரின் இதழ்ரசமும் முயங்கலுக்கான சொர்க வாசலை திறந்து வைத்தன.

கட்டுமஸ்தான ஆண் ஒருவனை ஜலித்தெடுக்க தயாராகினான் விரன். கட்டில் காம கலியாட்டம் கொண்டது. விரன் அடங்கி போகாது ஆட்சி மட்டுமே செய்தான்.

நடிகனை பெண்ணாகவே பாவித்தான் விரன் ஒருபோதும் ஆணான அவன் நிலையில் மாற்றங்கொள்ளது. அதுதான் அந்நடிகனுக்கும் பிடித்திருந்தது.

நடிகன் கைதேர்ந்தவன் போல் நடந்துக் கொண்டான் விரனை மிகச்சரியாய் ஏற்றி விட்டு. குட்டி குஞ்சனோ முழுமனதாய் சுகங்கொண்டான் நடிகனோடு மனதும் மைண்டும் ஒருசேர கூத்தடித்து சல்லாபிக்க.

பல வருட காத்திருப்பில் காய்ந்திருந்த விரனும் விட்டு வைத்திடாது போட்டு தாக்கி விட்டான் நடிகனை பாரபட்சம் பார்க்காது. அப்போதும் வெறிப்பிடித்தவன் போல் அடங்காது மேலும் பல வழிகளில் புணர்ந்திடக் கோரி விரும்பினான் நடிகன்.

இது சரிப்பட்டு வராது என்றுணர்ந்த விரனோ கதற விட்டான் சிக்கியவனை பேயடி அடித்து பல விதங்களில், நடிகனவன் நிற்க கூட முடியாதப்படி தள்ளாடி சுகிக்க.

என்னதான் ஆண் ஒருவனோடு பாவசம் கொண்டாலுமே அக்கூடலை தெரியாமல் கூட விரன் அவன் மனைவி நிழலிகவோடு கொண்டிருக்கும் தாம்பத்தியதோடு ஒப்பிட்டு பார்த்திடவில்லை. அது முட்டாள்தனம் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும்.

பெண் தரும் சுகமானது, தனி சுகம்தான். அதை ஒருக்காலும் மறுத்திடவே முடியாது. அதுவும் குட்டி குஞ்சனின் சின்ன டிக்கி கோன் ஐஸ் உண்ண ஆரம்பித்தால் அவ்வளவுதான், விரன் காலி.

மறுநாள் விடியல் இருவருக்கும் ஒரே மஞ்சத்தில் அமைய, குற்ற உணர்ச்சிக் கொண்டான் விரன், வழக்கமாய் சின்ன டிக்கியவள் துயில் கொண்டிடும் மார்பினில் இப்போது நடிகன் அயர்ந்திருக்க.

விரனின் நெருடலை உணர்ந்த நடிகனோ அவனை சமாதானம் செய்தான் அவர்களின் கலவியில் அவமானம் கொள்ள வேண்டிய அவசியமில்லையென்று. விரனோ ஒரு மணி நேர பேச்சு வார்த்தைக்கு பிறகு ஒருவழியாய் தெளிவடைந்தான்.

முடிவெடுத்து விட்டான் இனி நிழலிகாவின் வாழ்வில் அவிரன் சிங் என்ற ஒருவன் இருந்திடவே கூடாதென்று. இதுதான் விரனின் சுயம் என்பதை உணர்ந்த பிறகே அவன் மேலும் உறுதிக் கொண்டான் எப்பாடு பட்டாவது சின்ன டிக்கியை அவனிடமிருந்து பிரித்திட வேண்டுமென்று.

நடிகனோ அவனின் நேற்றிரவு ஆனந்தத்தை விரனின் இதழில் முத்தமிட்டு உணர்த்த, மறுபடியும் அவனை கவுத்து போட்டு வேலையை காண்பிக்க ஆரம்பித்தான் அவிரன் சிங்.

உயிர் துஞ்சிடுவான் விரன்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/உயிர்-துஞ்சும்-விரனா.6/
 

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 56
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Jai
Top