What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

எங்கே தங்கம்?!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
323
எங்கே தங்கம்

''சாமி, முடியலே சாமி!''

''என்னடா முடியலே! விட்டேன் ஒரு குத்து! மூஞ்சி எல்லாம் பேத்துக்கும்! ஒழுங்கு மரியாதையா சீக்கிரம் குழியே தோண்டி தங்கத்தை கண்டுபுடிக்கறே வழியே பாரு!''

அடியாளை மிரட்டிய மந்திரவாதியோ நாய் குறைக்கும் சத்தம் கேட்டு ஓட்டமெடுத்தான்.

மாட்டிக்கொண்ட உத்தமனோ உண்மையை சொல்லி மன்னிப்பு வேண்டினான்.

பெரிய மனசு கொண்ட நாயகனோ, காலில் விழுந்தவனை துரத்தி விட்டான்.

சம்பவங்களுக்கு சாட்சியான பத்தினியோ அடக்க முடியா சிரிப்பு கொண்டாள்.

வயலில் சோளக்கன் நட ஆசைப்பட்ட ஹீரோவோ, ஆள்கூட்டி வந்து செலவு செய்ய கஞ்சத்தனம் கொண்டான்.

ஆகவே, நூதனமாய் பொய் சொல்லி இலவசமாய் ஒரே வாரத்தில் வயலை ரெடி செய்துவிட்டான்.

சுபம்!
 

Author: KD
Article Title: எங்கே தங்கம்?!
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Sourabh

Member
Joined
Jul 16, 2024
Messages
66
great idea.unexpected.💕💕❤️💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Top