அத்தியாயம் 8
நிகழ்காலம்
காவல் நிலையம்
''சார், காலையிலிருந்து டாக்டர் துவரினி போன் ரீச் (reach) ஆகவே மாட்டுது!''
ராகேஷ் தகவல் சொல்ல,
''வெளியூர் எங்கையும் போக கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட்டா (strict) சொல்லியும், எங்க போனாங்க அந்த டாக்டர்?!''
''சார், எதுக்கும் நான் ரெண்டு கான்ஸ்டபிலே (constable)...
அத்தியாயம் 7
நிகழ்காலம்
நந்தமூரி சாமியார் ஆசிரமம்
சூரியன் மந்தநிலையில் தள்ளாடிக் கொண்டிருந்தான். அடைமழையின் அறுகுறியாய் வானம் அவ்வப்போது மின்னி மிளிர்ந்தது.
இருந்தும், மக்கள் கூட்டமோ மலை உச்சியை நோக்கி அலைமோதியது.
மலை உச்சி சாமியாரான நந்தமூரி சாமி, ஒரு மணி நேர சிறப்பு தரிசனம் வழங்குவதாய்...
அத்தியாயம் 6
கடந்தகாலம்
வேதாவின் இல்லம்
அண்ணன் கந்தன் மற்றும் அண்ணி அம்பிகாவின் வாரிசுகளுக்கு கல்யாண விஷயம் பேசி முடித்த அன்றைய இரவே அமலா முருங்கை மரம் ஏறியாயிற்று.
அதை பறைசாற்றும் விதமாய், கடந்த சில நாட்களாகவே அம்மாவும் மகளும் ஹோட்டல் உணவையே ஆர்டர் போட்டு உண்டனர்.
அடுக்களையிலோ...
அத்தியாயம் 5
கடந்தகாலம்
அட்சரா அலுவலக அறை
''பிளீஸ் அட்சரா! என்னாலே நிலா இல்லாமே இருக்க முடியாது! தயவு செஞ்சு இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கோ!''
இந்தர் தங்கையிடம் கெஞ்சினான்.
''உனக்காக என் வாழ்க்கையே அழிச்சிக்க சொல்றியா?! என்ன அண்ணன் நீ?! எல்லாரும் தங்கச்சிக்காக என்னன்னவோ பண்ணுவாங்க! ஆனா, நீ...
அத்தியாயம் 4
கடந்தகாலம்
அலுவலக கார் பார்க்கிங்
''இந்தர், எனக்கு ரொம்ப பயமா இருக்கு! கண்டிப்பா நம்ப காதலுக்கு எங்க வீட்டுலே ஒத்துக்க மாட்டாங்க!''
சொன்ன தாரகையோ காதலனின் முழங்கையில் தலை சாய்த்து சோகத்திற்கு தோதாய் இரு சொட்டு கண்ணீர் கொண்டாள்.
''முதல்லே நான் என் குடும்பத்தோட வந்து உங்க...
அத்தியாயம் 3
நிகழ்காலம்
காவல் நிலையம்
இரு மாநிலங்களுக்கு இடையிலான நகரம் அது.
போலீஸ் ஸ்டேஷன் ஒன்று பொதுவாய் இருந்தது மிகமிக குறைவான குற்றங்களை மட்டுமே பதிவில் கொண்டு.
டாக்டர் துவரினி கைகளை பிசைந்தவாறு காத்திருந்தாள் இன்ஸ்பெக்ட்டர் அன்பின் வருகைக்காக.
நேற்றைய இரவே வந்து கேஸ் கொடுத்தாயிற்று...
அத்தியாயம் 2
நிகழ்காலம்
வேதாவின் படுக்கையறை
அட்சராவை படுக்கையறைக்கு அழைத்து வந்த ஆடவனோ அவளை மஞ்சத்தில் அமர வைத்தான்.
அறையின் கதவை லோக் செய்தவன் நேராய் ட்ரஸிங் டேபிள் நாற்காலி நோக்கி நடையைக் கட்டினான்.
குலுங்கி கதறிய பேடுவோ, அழுகையை நிறுத்தும் எண்ணம் கொள்ளாது தொடர்ந்து ஒப்பாரிக் கொண்டாள்...
அத்தியாயம் 1
நிகழ்காலம்
வேதாவின் படுக்கையறை
கதிரவன் முகத்தில் முத்தமிடவும், செவியில் முருகன் தேனாய் பாயவும் துயில் கலைந்தாள் பாவையவள்.
அம்பகங்கள் கசக்கி எழுந்தமர்ந்தாள் அந்திகை அவள். சுற்றி முற்றி பார்த்தாள் அவள் அவ்வறையை.
பரிட்சியமற்ற புது அறை அவளுக்கு அது. இருப்பினும், பாதுகாப்பாய்...