அத்தியாயம் 75
காதலிக்கப்படுவதால்தான் காதலிக்கவே கற்றுக்கொள்கிறோம்.
பொதுநலமான அறம் அவரவர் தேவைகளின் போது சுய அறமாகிடும்.
படித்த டாக்டர் கூட ஒரே நேரத்தில் இரு வயதான பெண்மணிகளை அட்மிட் செய்தால், அதிலொன்று அவரின் தாயென்றால் முதல் கவனிப்பு அவருக்கே.
தார்மீகம் இப்படியான நேரங்களில் தாறுமாறாய் அறம்...
அத்தியாயம் 68
கடவுளால் படைக்கப்பட்ட ஆறறிவு உயிர்கள் அனைத்தும் ரத்தமும் சதையும் கொண்ட ஜீவன்களே.
கேய், லேஸ்பியன், ட்ரான்ஸ்ஜெண்டர் மற்றும் பைசெக்ஸுவல் போன்ற அனைவரும் பாலினத்தால் வேறுபட்டிருக்கும் மனிதர்களே ஒழிய உணர்வுகளால் அல்ல.
இரு கைகால்கள் தொடங்கி, பேச ஒரு வாயும், சுவாசிக்க நாசியும்...
அத்தியாயம் 29
மார்கழி மாதத்தில் கல்யாணம் கட்டிய ஜோடிகளின் கொட்டம் சொல்லிலடங்கா.
காலையில் குட்டி குஞ்சன் மாலையில் சின்ன டிக்கியென்று இருவரின் பாடியும் இவர்களின் லொல்லு தாங்காது தாபத்தில் அடிக்கடி தனிமையில் வாந்தியெடுத்ததுதான் மிச்சம் இணை சேராமலே.
இருந்தும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள்...
அத்தியாயம் 16
சாம்பிராணி புகையில் புதையலை கண்ட விரனோ சில நாட்களுக்கு முற்றிலும் நிழலிகாவின் எண்ணத்தில் பித்தேறி கிடந்தான்.
அழகன் தனியே சிரித்து ஸ்தம்பித்து நிற்க வீட்டில் எல்லோரும் அவனுக்கு உடனடியாக கால்கட்டொன்றை போட்டே ஆக வேண்டுமென்ற முடிவுக்கு வந்தனர்.
மனசில் மருதாணி மேடமிருக்க விரனும்...
அத்தியாயம் 15
மருதாணியம்மாவும் ஜிம் ட்ரெனரும் டூ விட்டு மூன்றை வாரங்கள் கடந்திருந்தன.
சம்பவத்தின் மறுநாளே விரன் வெளியூர் செலிப்ரட்டி ஒருத்தருக்கு பர்சனல் ட்ரெனராக செல்ல வேண்டிய நிர்பந்தம். ஆகவே, ஆணவனோ வந்து சங்கடத்தை சரிக்கட்டிக் கொள்ளலாம் என்றெண்ணி கிளம்பி விட்டான்.
நிழலிகாவும் முதல் ரெண்டு...
அத்தியாயம் 14
மணி இரவு ஒன்பதாக இன்னும் பத்து நிமிடங்களே இருக்க முன் வாசல் கதவு, ஷட்டர் என்று எல்லாவற்றையும் இழுத்து சாத்திய மருதாணி மங்கையோ தனக்குத்தானே பெருமை பீத்திக் கொண்டாள் விரனுக்கு டிமிக்கி கொடுக்க போகும் அவளின் திட்டத்தை எண்ணி.
மூடிக்கிடக்கும் கடையை காண்பவன் நிச்சயம் ஏமாந்து போவான்...
அத்தியாயம் 13
நான்கு அரை வேக்காடு முட்டைகளை விழுங்கிய விரனோ அவனின் ஜிம் பேக்கை தோளில் மாட்டி பைக் சாவியை கையிலெடுத்தான் வீட்டிலிருந்து வெளியேறிட.
''அண்ணா.. என்னே கொஞ்சம் இந்த அட்ரஸ்லே இறக்கி விட முடியுமா..''
கையின் காயம் ஆறாத அட்சரனோ மூத்தவனிடம் உதவி கேட்க,
''டேய்.. டாக்டர் உன்னே கொஞ்ச...
அத்தியாயம் 8
''விரன்..''
சிங் தாத்தா கனிவான குரலில் அழைத்து பேரனின் அறைக்குள் நுழைந்தார்.
குனித்திருந்த தலையை மேல் தூக்கி தாத்தாவை பார்த்த விரனோ ஏதும் பேசிடாது மீண்டும் தலையை திருப்பிக் கொண்டான்.
சிந்தையெல்லாம் சுந்தரியவள் எங்கே சென்றிருப்பாள் என்பதிலேயே உழன்றது.
''என்னடா ஆச்சு...
அத்தியாயம் 6
தலைவிரிக்கோலமாய் மனை நோக்கியவள் நேராய் சென்று நுழைந்தாள் குளியலறைக்குள்.
ஷவரை திறந்து விட்டு வெறுமனே நின்றவளின் உள்ளமோ குமுறியது குட்டி குஞ்சனின் இன்றைய பேச்சுகளெல்லாம் மீண்டும் மூளைக்குள் உலா வர.
கண்ணீர் சத்தமில்லாது வழிந்திறங்க தொப்பையாய் கிடந்தவள் தேம்பியப்படி குளியலறை கதவை...
அத்தியாயம் 5
''ரூம் மாறி போக சொன்னவன் எங்கடா வீட்டே விட்டு போயிட சொல்லுவான்னு சீன் போடறியா!!''
என்றவனோ டவலை தூக்கி ஓரம் போட,
''வா.. குட்டி குஞ்சா.. சாப்பிடலாம்..''
என்றவளோ ஆணவனின் வார்த்தை கொண்ட வலியை பொருட்படுத்தாது அவனின் பசியை ஆற்றிடவே எண்ணங்கொண்டாள்.
''சாப்பாடே காக்க வைக்க கூடாது...