சில உறவுகளுக்கு பெயர் வைத்திடவே முடியாது!
கண்ட முதல் நாளே!
இல்லை பேசிய நொடியே மொத்தத்தையும் கொட்டி உறவை வளர்த்திடும்.
அந்தப்பக்க நிலவரத்தை சிறுதும் பொருட்படுத்திடாது மனதின் ஆசைகள்.
இதுநாள் வரை அடக்கி வைத்திருந்த அத்தனையையும் சிலாகித்திட ஒரு ஜீவன் கிடைத்ததாய் உள்ளம் உணரும்.
கோபித்துக்...
என் எழுத்து உனை காதலில் குளிப்பாட்டும் ஜான்!
சாரலாய் தெளித்ததற்கே
மூச்சடைக்கிறதே..
சபிக்கிறேனடி ஜான்..
மூழ்கி போவாயாக!
நான் மூழ்கினால்
நீ மூச்சடைத்துப் போவாயே!
ஆழ்கடல் சென்று உதடு கோர்த்து உயிர் கொடடி ஜான் ❣️
உதடுகள் வழி
உயிர் உறிய
எண்ணமோ உனக்கு!
என் எண்ணம் காட்டாறு போன்றது.. எங்கு...
வேண்டும் என்கிறேன் நான்..
விலகி போகிறாய் நீ...
விலக முடியாமல்
தவிக்கிறேனடா காமரூபா!
லவ் யூ ஜான் ❣️
இவ்வார்த்தையில் அடங்கிடுமா காதல்?
உன்னை எப்படி காதலிக்க போகிறேன் என்று மட்டும் பார் ஜான்..
அடுத்த ஜென்மம் கேட்பாய்❣️
இத்தவிப்பு
இப்பிறவியோடு
முடியட்டும்!