மயிலிறகே மஞ்சமாக
ஜான் மேனி பட்டாக
தமிழே எழுத்தாக
வடிப்பேனடி என்னிதழால்
நுதல் தொடங்கி அடி வரை கவி!
சிறுமூச்சு நீ கொள்ள
அஹிம்சை விடை கேட்க
குவித்த அழகெல்லாம்
கன்றி நிக்க
ஒத்தடம் கொடுக்க
இக்காமரூபன் ஒருவனால் மட்டுமே முடியுமடி ஜான்!
இழுத்தணைத்து இதழ் கடிக்கவே
இறுக பற்றி...