What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

keeththu

  1. KD

    படாஸ்: 127 (ததர்முகம்)

    ததர்முகம் அடல்விடையான் (சிவன்) எதிர்மறையான முடிவுகளோடு அவன் திருவிளையாடல்களை முடித்து வைப்பதில்லை. அதுவும், அவனை மனதார நம்புவோரை ஒருக்காலும் ஏமாற்றிட மாட்டான் ஆனையுரியன் (சிவன்) அவன். படிப்பினைகளின் முடிவில் சர்வ நிச்சயமாய் நேர்மறையான சந்தோஷங்களையே வாரி வழங்கிடுவான். ஔகத் பக்கமில்லாத...
  2. KD

    படாஸ்: 126

    அத்தியாயம் 126 (இறுதி அத்தியாயம்) மழைக்கு பின்னான மாலியின் கதகதப்பில், இதமாய் தோன்றும் வானவில் போல், அகம்பாவ கள்ளியான கிருத்திகாவின் திமிரில், வாலிபம் பூத்திடும் முன்னரே, காதலை அள்ளித் தெளித்து, தெரியிழையின் மனம் வென்ற பேரழகன், தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமார் என்ற ஒருவனே. தடைகள் பலத்தாண்டி...
  3. KD

    படாஸ்: 125

    அத்தியாயம் 125 மழை மீண்டும் தரணியைக் குளுமையாக்க ஆரம்பித்திருந்தது. ஆனந்தம், அழுகை என்று இரண்டற கலந்த தம்பதிகளோ நல்லுறக்கம் கொண்டிருந்தனர் நிம்மதியாய் கேடியின் படுக்கையறையில். திடிரென்று டமார் என்ற சத்தத்தோடு யாரோ எதையோ உருட்ட, பட்டென தூக்கம் கலைந்து விழிகள் விரித்தாள் கீத்து. புருஷனோ...
  4. KD

    படாஸ்: 124

    அத்தியாயம் 124 புயலாய் தொடங்கி, தென்றலாய் வருடி, பங்கேருகமான (தாமரை) கிருத்திகாவை பலமுறை மலர வைத்திருந்தான் தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமார். தலைக்கு மேல் கரம் பதித்திருந்தவன் மார்பில் துஞ்சிக் கிடந்த கோதையோ, அவன் நெற்றியில் ஒற்றை விரல் கொண்டு மென்மையாய் வருடியப்படி நாசியின் தண்டில் பயணித்து...
  5. KD

    படாஸ்: 123

    அத்தியாயம் 123 மாற்றம் ஒன்றே மாறாதது என்பது கிருத்திகாவின் வாழ்வை பொறுத்த மட்டில் மறுக்க முடியா உண்மையே. அகம்பாவ கள்ளியாய் வளம் வந்த வஞ்சியவள், மங்கையை மிஞ்சிய விகடகவியின் புத்தியில் மயங்கி காதலென்ற மூன்றெழுத்துக்கு உடல், பொருள், ஆவியை சமர்ப்பிக்க, யார் கண் பட்டதோ பசையாய் ஒட்டிக்கிடந்த...
  6. KD

    படாஸ்: 121

    அத்தியாயம் 121 வாய் மலரா மன்னிப்பில், கண்ணீர் கொண்ட தவிப்பில், ஔகத்தின் மீது கொண்ட காதலை, ரத்த சகதியில் குளித்திருந்த கணவனை கண்ட நொடி உணர்ந்துக் கொண்டாள் அகம்பாவத்திற்கு பேர் போன கிருத்திகா. புத்தி பேதலித்தவளாய் அன்பை பறைசாற்றிய அலரோ, ஹோலியின் கைவசத்தில் பாதுகாப்பாய் இருக்க, இரண்டு மூன்று...
  7. KD

    படாஸ்: 120

    அத்தியாயம் 120 படைப்பவனும் அவனே, பாடையேத்துபவனும் அவனே. அந்த ஒருவன் கணிச்சியோனே. ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமென்றால், ஔகத்தோ புதுசு புதுசாய் எதையாவது கண்டுப்பிடித்து மனித குலத்தை வாழ வைத்திடும் எண்ணங்கொண்டவன். ஆனால், படாஸோ அதர்மத்தை கொண்டாடும் நரன்களை களையெடுத்திடும் எமனின் குணம் கொண்டவன்...
  8. KD

    படாஸ்: 119

    அத்தியாயம் 119 இப்புவியில் உயிர்கொண்ட ஒவ்வொரு ஜீவனும் வரமான வாழ்வையே வாழ்ந்திட விரும்புகிறது. ஆனால், கர்மவினையோ அவ்வாழ்க்கையை நரகமாக்கி விடுகிறது. சிலர் சாபமாகினும் அதில் சொர்கத்தை உருவாக்கி நல்லதொரு வாழ்வை வாழ்ந்து சிவனடி சேர்கின்றனர். பலரோ, தலையெழுத்து என்ற ஒத்தை வார்த்தையில் மொத்த...
  9. KD

    படாஸ்: 118

    அத்தியாயம் 118 பூஜித்த பாலாகினும், துளி விஷங்கொண்டால் கெட்டுத்தான் போயிடும். அதுபோலத்தான் ஔகத்தும். தம்பியின் பேச்சைக் கேளாது ஆர்செனியோவை கூடவே வைத்திருந்து மிகப்பெரிய தவறிழைத்து விட்டான். பாம்பின் கால் பாம்பறியும் என்பதால் சுரஜேஷ் மிக சரியாகவே கணித்து அண்ணனை எச்சரித்தான்,6j புதிதாய் வந்து...
  10. KD

    படாஸ்: 117

    அத்தியாயம் 117 தர்ம கணக்கைக் கொண்டு கர்மக் கணக்கை எழுதும் சனியிடமிருந்து யாராலும் தப்பித்திடவே முடியாது. பார்வதி புருஷனையே விட்டு வைத்திடாதவன், சாதாரண மனிதர்களுக்கு மட்டும் இறக்கங்காட்டிடுவானா என்னே. நேரங்காலம் பார்த்து நிகழ்த்த வேண்டிய லீலைகளை செவ்வென நடத்திடுவான் சூரிய புத்திரன். தம்பியை...
  11. KD

    படாஸ்: 115

    அத்தியாயம் 115 களத்தை நிகப்பிரபை (இருள்) சூழ்ந்திருக்க, அண்டங்காக்கும் அடர்ச்சடையனின் (சிவன்) ஓம் நமசிவாய என்ற நாமம் சுற்றத்தை மூழ்கடித்திருந்தது. நிரத்திமாலியின் (சிவன்) மீதுக்கொண்ட அலாதியான பக்தியின் பரவசத்தில், ''கரால பால பட்டிகாதகத் தகத்தக ஜ்வலா தனஞ்சய ஹுதிக்ருத பிரச்சண்டபஞ்சசாயகே...
  12. KD

    படாஸ்: 111

    அத்தியாயம் 111 நிகழ்காலம் மணி விடியற்காலை மூன்று. இன்னும் படித்து முடித்திடவில்லை கிருத்திகா, அவள் கையில் கிடைத்திருந்த கேஸ் கோப்பை. ஆர்வங்கொண்ட கோமகளோ, பக்கங்களைக் கூட ஸ்கிப் செய்யாது, அதன் அர்த்தங்களை உள்வாங்கிக் கொண்டு கடத்தினாள் ஏடுகளை, முடிந்தளவு சீக்கிரமாகவே. இருநூற்று ரெண்டாவது...
  13. KD

    படாஸ்: 110

    அத்தியாயம் 110 இறந்த காலம் உறவுகள் பல இருந்தும் அனாதையாய் கிடந்த தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமாருக்கு, தம்பியாக வந்து சேர்ந்தவன்தான் கடல் தாண்டிய சுரஜேஷ்ட ஏகஷ்ருங்கா. இல்லாது போனவனின் தாக்கத்தை தனிக்க முடியாது அல்லாடியவனுக்கு கடவுள் அளித்த கொடைதான் சுரஜேஷ். பாசத்தை காமிக்க எவனுமில்லை என்று...
  14. KD

    படாஸ்: 108

    அத்தியாயம் 108 நிகழ்காலம் பல்லாக்கில் பட்டத்து இளவரசி கணக்காய் கேதார்நாத் கோவிலை வந்தடைந்திருந்தாள் கிருத்திகா. தாய்லாந்து செல்வதாய் சொல்லி லீவு எடுத்தவள், கர்ணா எதையும் கண்டறியக் கூடாது என்பதற்காகவே முதலில் சொன்ன இடத்திற்குத்தான் போய் சேர்ந்தாள். தாய் குஞ்சரியோடு ரெண்டு நாட்கள்...
  15. KD

    படாஸ்: 107

    அத்தியாயம் 107 நிகழ்காலம் தம்பதிகளின் உறவுக்குள் மூன்றாவது நபருக்கு எப்படி வேலையிருக்கக் கூடாதோ, அதேப்போல் ரகசியங்களும் இருக்கக்கூடாது. அதுவே அவர்களின் உறவை வலுவாக்கி சிறப்பிக்கும். கீத்து குறை தன்னில்தானென்று, அவளை டாக்டரிடமிருந்து ஒதுக்கிக் கொண்டாள். விலகி போகும் பத்தினியை விடாது...
  16. KD

    படாஸ்: 106

    அத்தியாயம் 106 நிகழ்காலம் காலம் குடுகுடுவென ஓடி, முழுதாய் மூன்று மாதங்கள் கடந்திருந்தது. தம்பதிகளோ குழந்தை இல்லா குறையை கூட மறந்து ஆனந்தமாய் டின்னர் சாப்பிட்டு வாழ்க்கையை தொடர்ந்திருந்தனர். எல்லாம் அன்றைய இரவு வரும் வரை மட்டுமே. வழக்கம் போல் ஜோடிகளின் டின்னர் முடிய, ஔகத்தோ குப்பிறப்படுத்து...
  17. KD

    படாஸ்: 105

    அத்தியாயம் 105 நிகழ்காலம் மஞ்சத்தில் கீத்து மல்லாக்க கிடக்க, பாவையவள் மீது மொத்த பாரத்தையும் இறக்கிடாத டாக்டரோ சில்மிஷமாய் அவளை பார்த்து சிரித்தான் வெற்றுடலோடு. ஔகத்தின் சிவப்பு நிற லோங் ஸ்லீவ் சட்டையோ ஓரமாய் கிடந்தது. ''அப்போ, அன்னைக்கு, என்னே நீ, முழுசா பார்த்துட்டியா?!'' என்ற வதூவோ...
  18. KD

    படாஸ்: 104

    அத்தியாயம் 104 இறந்த காலம் பதின்ம வயது கன்னியான கிருத்திகா, மேலைநாட்டில் ஓரிரு வருடங்கள் தங்கிப் படித்தாள் ஹாக்கி பயிற்சியை மேற்கொண்டவாறு. விடுமுறை காலங்களில் வீடு திரும்பும் இளங்குறுத்தவள் மம்மி குஞ்சரியின் தோஸ்துகளோடு ஜாலியாய் பழகுவது சகஜமாகும். அப்படியான காலகட்டத்தில்தான், முதல் முறை...
  19. KD

    படாஸ்: 103

    அத்தியாயம் 103 நிகழ்காலம் இரண்டு வாரங்கள் கடந்திருந்தது துர்சம்பவம் நடந்தேறி. டி.சி. முடித்த கீத்து விடுமுறையில் வீட்டிலிருந்தாள். வேலைக்கு போக எத்தனித்தவளை கர்ணா ஸ்ட்ரிக்டாக தடுத்து விட்டான். டாக்டர் வழக்கம் போல் வேலை வீடு என்றிருந்தான். குஞ்சரியின் நண்பர்கள் பட்டாளத்தில் யாராவது ஒருத்தர்...
  20. KD

    படாஸ்: 102

    அத்தியாயம் 102 நிகழ்காலம் ஒரு சில வேளைகளில் மட்டுமே இழப்பை வேறொன்றால் ஈடுக்கட்டிட முடியும். பல வேளைகளில் இல்லாதவனுக்கு அப்படியான அவசியங்கூட தேவைற்றது என்பதுதான் வேடிக்கையே. மனைவி கிருத்திகா வார்ட்டில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவலறிந்த டாக்டரோ, புடுங்கியடித்துக் கொண்டு பிரசவ டிப்பார்ட்மெண்ட்...
Top