What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

keeththu

  1. KD

    படாஸ்: 101

    அத்தியாயம் 101 நிகழ்காலம் பிரிவில்தான், சில முடிவுகள் தவறென்பதையே மனித மனம் உணர்ந்துக் கொள்கிறது. பொது மருத்துவமனையின் வார்ட் டிப்பார்ட்மெண்டிலிருந்து கோல் வர, ஓடினான் டாக்டர் ஔகத் சர்வேஷ் குமார், காலை பத்துக்கு பதறியடித்து, பணியை பாதியில் விட்டுவிட்டு. ஆணவன் உள்ளமோ நேற்றைய செயலை அசைப்போட்டு...
  2. KD

    படாஸ்: 100

    அத்தியாயம் 100 நிகழ்காலம் முதுகில் குத்தும் உத்தமர்கள் யாரும் வெளியாள் இல்லை என்பதே துரோகத்தின் சிறப்பம்சமாகும். உருகி மருகி காதலித்து கரம் பிடித்த கணவனே நம்பிக்கைக்கு மாறாய் நடந்துக் கொண்டதை போலீஸ்காரி கீத்துவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. படாஸ் கொன்று குவிக்கும் யாரும் நல்லவர்கள் இல்லை என்ற...
  3. KD

    படாஸ்: 99

    அத்தியாயம் 99 நிகழ்காலம் படுக்கையறையில் ஏசி ஏகத்துக்கு ஜில்லென்று இருந்தது. இருந்தும், மஞ்சத்தின் விளிம்பில் அமர்ந்திருந்த ஔகத்தோ, வியர்வையில் குளித்திருந்தான். விரல்களிலோ, வெள்ளைக் காகிதம் ஒன்று மெல்லிய பிடிமானத்தோடு தஞ்சம் கொண்டிருக்க, முகமோ இறுக்கத்தில் வெளிறிக் கிடந்தது டாக்டருக்கு...
  4. KD

    படாஸ்: 98

    அத்தியாயம் 98 நிகழ்காலம் கடல் ராஜாக்கள் சூழ அமைந்திருந்த தீவில், சுரஜேஷ்ட ஏகஷ்ருங்காவை தனியொருத்தியாக காண வந்திருந்த கிருத்திகாவோ, நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நக்கல் பார்வை பார்த்திருந்தாள் ஆணவனை. முந்தைய நாளிரவு டாக்டராகிய கணவன் ஔகத், சொன்ன வார்த்தைகளை அலரவள் பூ வாய் மலர, ரகசியம் தெரிந்த...
  5. KD

    படாஸ்: 97

    அத்தியாயம் 97 நிகழ்காலம் நீரோடை ஓசை பின்னணி இசையாய் செவிகளுக்கு குளிர்ச்சியூட்ட, கண்ணாடியிலான அவ்வகண்ட அறைக்குள் கம்பீரமாய் அமர்ந்திருந்தாள் கிருத்திகா, கால் மேல் கால் போட்டப்படி. வாயில் மெல்லும் கோந்தை மென்றப்படி கீத்துவையே இமைக்காது பார்த்திருந்தான், பாவையவளுக்கு நேரெதிரே அமர்ந்திருந்த...
  6. KD

    படாஸ்: 95

    அத்தியாயம் 95 நிகழ்காலம் மாலை மணி ஏழு. சூரியன் டியூட்டி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான். ''ஔகத் என் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு! ஒழுங்கு மரியாதையா இந்த கட்டையெல்லாம் கழட்டி விட போறியா இல்லையா?!'' என்ற பத்தினியோ பேயாட்டம் எகிறினாள் கைகால்கள் நான்கும் கட்டப்பட்ட நிலையில். ''பத்தலே...
  7. KD

    படாஸ்: 94

    அத்தியாயம் 94 நிகழ்காலம் பனிரெண்டு மணி நேர விமான பயணத்தின் முடிவில் பெர்லினை வந்தடைந்தான் தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமார். பணி நிமித்தமாய் வருவதாகத்தான் சொல்லியிருந்தான் டாக்டரவன் மற்றவர்களிடம். ஆனால், நிஜமோ வேறு. சொந்த விஷயமாய் ஜெர்மன் வந்திருந்த ஔகத், மீட்டிங் முடிய மதிய உணவுக்காய்...
  8. KD

    படாஸ்: 93

    அத்தியாயம் 93 நிகழ்காலம் மஹா சிவராத்திரி அன்று, இரண்டாவது முறையாக, கிருத்தியை தூக்கிப்போன படாஸ் மறுநாள் காலை அவளை பாத்திரமாகவே மீண்டும் கொண்டு வந்து சேர்த்திருந்தான். முதல் முறை வாய் கிழிய அடி வாங்கிய டாக்டரோ, இரண்டாவது முறை துயில் கொண்டு தப்பித்தான். படாஸ் வருவதும், கீத்துவை கொண்டு போவதும்...
  9. KD

    படாஸ்: 92

    அத்தியாயம் 92 இறந்த காலம் மணி ஆறாகி விட்டது, இருந்தும் போலீஸ்காரிக்கு வீடு திரும்பும் எண்ணமில்லை. படாஸின் ஆறாவது கொலைக்கான ரிப்போர்ட் தாட்களை கண்ணாடி மேஜையில் கடை பரப்பியிருந்தாள் பாவையள். நேற்றைய இரவோ, நாயகியின் சந்தேகத்தை டாக்டர் வேறு தீர்த்து வைத்திருக்க, சும்மாவே அவனை ரேவ் என்று...
  10. KD

    படாஸ்: 91

    அத்தியாயம் 91 இறந்த காலம் ஏசி குளிரில், டாக்டரின் நெஞ்சில் பேஷண்டாகி போயிருந்தாள் போலீஸ்காரி கீத்து. அவள் விரல்களில் அணிவித்திருந்தான் ஔகத், அம்மணி களவாடி போன மோதிரத்தின் பாதியை. ''நிஜமா உனக்கு ஓகேவா ஔகத், இதை எனக்கு கொடுக்க?'' என்றவளோ போர்வை கொண்ட நெஞ்சோடு வினவ, ''நானே உனக்குத்தான்! இந்த...
  11. KD

    படாஸ்: 90

    அத்தியாயம் 90 இறந்த காலம் மணி விடியற்காலை மூன்று. குப்பிறப்படுத்து தூங்கிக் கொண்டிருந்த டாக்டர் மல்லாக்க திரும்ப, கரமோ பக்கமில்லா பொஞ்சாதியை மெத்தையில் தேடி தோற்று, ஆணவன் தூக்கத்தை மொத்தமாய் கலைத்தது. எழுந்தவன் வதூ அவளைத் தேடி வாஷ்ரூம் மற்றும் பால்கனி பக்கம் போக, அம்மணியோ அங்கே இல்லாமல்...
  12. KD

    படாஸ்: 88

    அத்தியாயம் 88 இறந்த காலம் பிறப்பும் இறப்பும் படைத்தவன் கையிலிருக்க, சனீஸ்வரனின் கர்ம கணக்கு மட்டும் தேவையான நேரத்தில் கடமையை ஆற்றி வந்தது, தர்மம் மற்றும் வன்மம் என்ற பெயர்களில். படாஸின் ஆறாவது கொலைதான், மமாடி என்ற ஆண்மகனாவான். அவன் கேனடாவில் வசிக்கும் இந்தியன் மிக்ஸ் கறுப்பின மானிடன்...
  13. KD

    படாஸ்: 87

    அத்தியாயம் 87 இறந்த காலம் (தகாத வார்த்தையை படிக்க விருப்பம் இல்லாதவர்கள் கண்ணை மூடிக்கொள்ளுங்கள்! நன்றி!) இருமனம் இணைய திருமணமோ கோலாகலமாக நடைபெற்றது, மாப்பிள்ளை தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமாருக்கும், மணப்பெண் கிருத்திகா தீனரீசனுக்கும், பேசி வைத்தாற்போலவே நிச்சயித்த ஒரே மாதத்தில். ஹனிமூனை...
  14. KD

    படாஸ்: 85

    அத்தியாயம் 85 இறந்த காலம் எலியும் பூனையுமாய் அடித்துக் கொண்ட கேடி மவனும் ரீசன் மகளும், ஒருவழியாய் பிரியாணியில் ஏலக்காய் போல் ஆகிப்போயினர், அன்றைய மழை நேரத்து டச்சிங் சீனில் மிங்களாகி. படாஸ் என்று பேதையவள் நினைத்து, பெத்தவள் அறியா வண்ணம் லவ் பைட்ஸ் மறைத்த மடவரலோ, அன்றைய மதியம் டாக்டர் சாரோடு...
  15. KD

    படாஸ்: 83

    அத்தியாயம் 83 நிகழ்காலம் முடிவெடுக்கும் உரிமை மட்டுமே உண்டு, மனித குலத்திற்கு. அதன்பால் ஏற்படும் விளைவுகளின் பிரதிபலன் கணக்கெல்லாம் பரமேஸ்வரன் என்றவனின் கையில் மட்டுமே. இருள் சூழ்ந்த ஆழ்கடல் கோட்டையில், நறுமணங்கொண்ட புகையோ ஒட்டு மொத்த ராஜாங்கத்தையும் அதன் கைக்குள் கொண்டிருந்தது. இருக்கும்...
  16. KD

    படாஸ்: 82

    அத்தியாயம் 82 படாஸின் மீதான காரிகையின் காதல் காவல்காரியின் இளமையை பல்வகையில் திக்குமுக்காட வைத்திருந்தது. பதவிக்காரி என்பதால் அவளின் அறைக்குள்ளியேயே அவளுக்கென்று தனியொரு வாஷ் பேஷன் அடங்கிய கழிவறையும் குளியலறையும் உண்டு. அவ்வப்போது நைட் கேஸ் சிலவற்றை கவனிக்க அங்கேயே ராத்திரி முழுக்க வஞ்சியவள்...
  17. KD

    படாஸ்: 81

    அத்தியாயம் 81 படாஸ் என்ற மூன்றெழுத்தில்தான் கீத்து என்ற மூவெழுத்து ஜீவன் உயிர் கொண்டிருக்கிறது என்பது நிஜம். அவர்களுக்குள் பூத்து குலுங்கும் காதலும் அதே மூன்றெழுத்தில் காமத்தீ கொண்டு பற்றி எரிகிறது பத்தாயமாய். மேஜை மேல் கால்களை குறுக்கே வைத்தப்படி அமர்ந்திருந்த ஆயிழையோ, பின்னோக்கியிருந்த...
  18. KD

    படாஸ்: 80

    அத்தியாயம் 80 வறுத்தெடுக்கும் வெயிலால் அனைவரையும் தண்ணீர் போத்தலோடு குடும்பம் நடத்த விட்டிருந்தது அன்றைய வெள்ளிக்கிழமை பொழுது. தலைநகரின் பிரதான காவல் நிலையமோ, பரபரப்பிற்கு பஞ்சமின்றி இயங்கிக் கொண்டிருந்தது. கர்ணாவின் அறைக்கதவை தட்டி, உள்ளே நுழைந்தான் கீரன். ''எல்லாம் வந்தாச்சு!'' என்றவனோ...
  19. KD

    படாஸ்: 79

    அத்தியாயம் 79 தாயிற் சிறந்த கோவிலில்லை என்பதை ஆணித்தரமாக நம்பும் ஜீவன் ஔகத் சர்வேஷ் குமார். என்னதான் சுஜி அவனை சீராட்டி பாராட்டி வளர்க்கவில்லை என்றாலும், எப்போதுமே அவனுக்கு அவன் அம்மா வேண்டும். கேடி எப்படி மது பின்னால் சுற்றிடுவானோ, அதேபோலத்தான் ஔகத்தும் அவன் மம்மி சுஜிதான் அவனுக்கு எல்லாமே...
  20. KD

    படாஸ்: 78

    அத்தியாயம் 78 புத்தியை கிறங்கடித்து, மனசை கொள்ளையடித்த படாஸ், எங்கோ ஓரிடத்தில் சோக கீதம் வாசித்திருக்க, இங்கோ பேரழகனின் காதலி கிருத்தியை, பதின்ம வயது தொட்டே மனைவியென்ற ஸ்தானத்தில் வைத்த டாக்டர் ஔகத் சர்வேஷ் குமாரோ காதலான காமத்தில் முக்குளிக்க வைத்திருந்தான். முட்டாள் பேதை அவளுமே, இன்றைக்கு...
Top