What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

konjam konjamai kathal saral

  1. Admin 1

    குறுகி புதைய!

    முழு கருஞ்செந்நீல குடைமிளகாய் உனதாயிருக்க நீண்ட தடிமிளகாய் என்னிடமிருக்க மிதமாய் தொடங்கி இடிகளில் காரம் சேர்த்து! இனிப்பாய் இணைந்து பெருக்கெடுத்து ஒடுங்கி போவோம்! அகன்று முறுக்கிய ரெண்டும் குறுகி புதைய!
  2. Admin 1

    காமத்தில் எரிய வா!

    வெட்கங்கொண்ட உன் ஏக்கம் எனை கிறங்கடிக்குதடி! என்ன பேச என்ற நீ இவ்வளவு பேசியதும் எனக்காகத்தானோ! உந்தன் ஹாய்-யிலிருந்த ஆர்வம் பின்னடியான வார்த்தைகளில் குழைய.. கொஞ்சல் வேண்டிய பிஞ்சாய் ஆனாயடியே லது! என்னவோ ஏதோவென்று பாசத்தினை பசப்பினாய் மோகத்தினை மழுப்பினாய் பிடித்தங்களுக்கு...
  3. Admin 1

    மூர்க்கனாய்!

    இப்போதெல்லாம் என் காலை உன்னோடுதான் விடிகிறது! இல்லை! உன் காலோடுதான் விரிகிறது! நெட்டி முறிக்கும் பவ்வியத்தில் என் மார் வருடும் உன் விரல்கள் முறுக்கேற வைக்குதடி! தெளிந்த நீரோடையாய் நாளை தொடங்க நான் நினைக்க கலங்கிய குட்டையாகவே இருப்போம் வா என்றழைக்கிறாய் நீ! என்னசெய்வது உன்...
  4. Admin 1

    இன்னட்டு அழகி!

    உலரும் அழகியே கெட்டு போக வேண்டுமடி உன்னோடு சேர்ந்து! வருத்தெடுக்கும் முத்தே உனை பதமாய் அரைக்க வேண்டுமடி! சக்கரை கொஞ்சம் சேர்த்து வெண்ணெய் துளிகள் விட்டு கிறங்க கிளறணும் ஆரா! பாலாறு உன்னில் நறுமணன் நான் குழைந்து குழம்பாக வேண்டுமடி ஆரா! முக்கனி இனிப்பே பதுக்காதடி இன்னட்டுகளை! வெண்...
  5. Admin 1

    வா ஆரா!

    மெதுவான சொருகளெல்லாம் மென்மையில் சேராதடி ஆரா! காட்டுத்தனமாய் காட்டி காட்டுமிராண்டியாய் கரை தேத்தி! வழி நாடும் குருடனாய் அங்கங்களில் தடம் பதித்து! நடுநிசியின் நாயகனாய் நிலவும் உருக நா கோலம் போட்டு! அரவும் அசரீரியாய் நின் செவிகளில் சாத்தனாய் மாறி! குதறும் ஓநாயாய் கழுத்தை கவ்வி...
  6. Admin 1

    வாழ்க்கை அழகாகும்!

    இன்னிக்கு என்ன நடந்துச்சு தெரியுமா?! உன்கிட்ட ஒன்னு சொல்லவா?! நான் இன்னிக்கி ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ஏன்னு கேளு?! என்று ஏதோ ஒன்றை நம்மிடம் தான் முதலில் சொல்ல எத்தனைக்கும் மனங்களை எப்போதும் சம்பாதித்திருங்கள், வாழ்க்கை தானாய் அழகாகும்.
  7. Admin 1

    சிறுவன்

    எட்டி கிடக்கும் பொம்மையினை பற்றி கிடக்கும் மனம் போல்தான் நீள்கிறது நீயுள்ள திசை நோக்கி நானெனும் சிறுவன்..
  8. Admin 1

    கண்ணாடி 😍

    உன் முக பொலிவினில் தன்னழகை சரி செய்துக்கொள்கிறது கண்ணாடி 😍
  9. Admin 1

    யார் புத்திசாலி?

    #படித்ததில் பிடித்தது ஒரு குட்டிக் கதை! புத்திசாலி!!! மனைவியா? புருஷனா? ஒரு சட்டமன்ற உறுப்பினரின் மனைவி அவரிடம் வந்து, " என்னங்க...நானும் எல்லார்கிட்டையும் நாலு வருஷத்துக்கு மேலா நான் எம்.எல்.ஏ பொண்டாட்டி, நான் எம்.எல்.ஏ பொண்டாட்டின்னு சொல்லிகிட்டு இருக்கேன்.. எப்பதான் நான் மந்திரி...
  10. Admin 1

    காதலின் முதிர்ச்சி

    கையைப் பற்றிக் கொள்வது காதலின் தொடக்கம். பாதம் பற்றிக் கொள்வதே அதன் உச்சம். சினேகத்திலிருந்து சரணடைதலுக்கு மெல்ல நகர்வதே காதலின் முதிர்ச்சி. © Saravana Karthikeyan chinnadurai
  11. Admin 1

    குருஜீயின் துபாய் தேநீர் 🤣☕

    இங்க தான் காலியான தேநீர் கோப்பைய வச்சி கவிதை எழுதுறாய்ங்க ! துபாய்ல எல்லாம் யூஸ் பண்ண உடனே தூக்கிப்போட்டு ஒடச்சிருவோம் அவ்வ் 😜
  12. Admin 1

    மழையும் தேநீமழையும் தேநீரும் ☕❤

    பொதுவாக மழையை தேநீரைக் கொண்டு ரசிப்பதுதான் வழக்கம் என்னவள் தேநீர் கொண்டாலே மழை வந்துவிடுகிறது அவளை ரசிக்க ☕❤
  13. Admin 1

    தே(ன்)நீர் தான் ☕❤

    அதிகாலை பாதி வெளிச்சத்தில் ஈர தலையுடன் அவள் கையில் இருக்கும் தேநீர் கூட தேன் நீர் தான் ☕❤
  14. Admin 1

    தேநீர் கோப்பை முத்தம் ☕💋

    உரையாடலுக்கு நடுவே முத்தமிட்டுக்கொள்கிறோம் அவரவர் தேநீர் கோப்பைகளை ☕💋
  15. Admin 1

    கீரன் ஆரழகனுக்கு

    வாசகி #nancy❤ கீரனுக்கான ஆண்கள் தின வாழ்த்து😉 அதிரடி காதலின் நாயகனே😎 செல்ல இம்சைகளை அள்ளி தரும் காதலர்களுக்கு மத்தியில் காதல் கொடுமைகளை அள்ளி தந்து அதனை கண்முன் படம் பிடித்து காட்டி மிரள வைத்தாயடா😳 வில்லனா நீ என நடுங்கிய எங்களை வில்லாதி வில்லன் நான்தானே என சொல்லால் மிரள வைத்தாயடா😱...
  16. Admin 1

    குளிருக்கு தேநீர் போதும் ☕❤

    அதிகாலை குளிருக்கு தேநீர் போதும் நான் எதற்கு என்றாள் ?! தேநீரை இனிக்க வைக்க தேன் (நீ) வேண்டும் என்றேன் இரண்டு இதழ் முத்தங்களை தந்து மீண்டும் ஒரு பொழுதை இனிக்க செய்தாள் ☕❤
  17. Admin 1

    தேநீர் நினைவுகள் ☕❤

    ஒரு தேநீர் அங்காடியில் தேநீர் சொல்லிவிட்டு அது வரும்வரை உன் நினைவுகளை அருந்திக்கொண்டு இருக்கிறேன் ☕❤
  18. Admin 1

    எல்லா ஹீரோஸ்க்கும்

    சொல்ல வார்த்தைகள் இல்லயடி கண்ணம்மா உந்தன் எழுத்துக்கு அடிமையாகி போன்தே எந்தன் உள்ளம்…. 😘😘😘லேடியின் மேல் பொறாமை கொண்டு 🥰🥰🥰 கேடியிடம் பைத்தியம் ஆனதே என் உள்ளம்🙈… 😉மொழியின்பால் பாவம் பார்த்தாலும் கீரன் மேல் கீறுக்கானேன்😝…. கீரன் ஆரழகன் (ஆணழகன்) அரக்கத்தனமாக நடந்து கொண்டாலும் அவன் மீது காதலே...
  19. Admin 1

    தேநீர் கோப்பை ☕❤

    என் இதழ்கள் ஏக்கம் கொள்கிறது என்னவள் தேநீர் அருந்தும் கோப்பையாக இருந்திருக்கலாமென ☕
  20. Admin 1

    கடவுளின் பேருண்மை

    கடவுளின் இரசிகன் எப்போதும் காத்திருக்கிறான் அவன் காத்திருப்பு கடவுளை காட்டுகிறது கடவுளுக்கு சிறகு தருகிறான் அந்த சிறகு உன்னைத்தான் வட்டமிடும் கடவுளை ஒழித்தது போதும் மாறாக அவனுக்கு ரசிகனாக மாறிவிடு கடவுளை கட்டி முத்தமிட்டு வாழ்க்கையை வாழ கற்று கொள் ! மிகவும் பிடித்தது கடவுளின் பேருண்மை
Top